-
Exile 6: Meeting with a Minister from Tamil Nadu.
The moment I woke up that morning, a surge of feelings—urgency, eagerness, excitement—caught hold of me like a contagious fever. In Sri Lanka, I often interacted with ministers and officials. I had met the Secretary in charge of the veterinary department, where I worked. I discussed with several Sinhalese ministers about developing the Medawachchiya region…
-
கவிஞர்களை நம்பி–
– நடேசன் கவிஞர்களை நம்பி… -நொயல் நடேசன் “கவிஞர்களை மதித்து அவர்களைக் கௌரவியுங்கள். ஆனால், அரச விடயங்களில் அவர்களைத் தொலைவில் வையுங்கள்” என்ற பிளாட்டோவின் 2300 வருடங்களுக்கு முந்திய வாசகம் பலகாலமாக எனது மனத்திலிருந்தது. In the Republic, Plato states that poets have no part in an ideal state. They spread misinformation and corrupt the young people’s minds. Socrates believes that poetry is like lollies: tasty…
-
Exile 5: Signal Toothpaste Became a Headache Remedy”
In Aminjikarai, Kashi Viswanathan Master was living with his wife in an upstairs flat. Both he and his wife were well-known to me, as they were the parents of my former classmate, Selvakumar, who now lives in the USA. At their home, a childhood friend named Paranthaman was introduced to me under the alias “Gnanam.”…
-
யப்பானில் சில நாட்கள்:16 நாரா
நாரா யப்பானின் புராதன தலைநகரம் . அதன் பின்பே தலைநகரம் கோயோட்டாவிற்கு மாறியது. இந்தக்காலத்திலே சீனாவிலிருந்து புத்தமதம் இங்கு வந்தது. இதன் காரணத்தால் இன்னமும் இதுவே யப்பானின் மத சார்பான நகரமாகவும் முக்கிய பௌத்த ஆலயம் உள்ளது . இங்கு எங்கள் பயணத்தில் முக்கிய இடமாக இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டுவரை யப்பானில் குறுநில மன்னர்கள் பல பகுதிகளை பங்குபோட்டு ஆண்டார்கள். அதன் பின்பு நாராவின் அருகில் உள்ள அசுகா என்ற இடத்தில் உள்ள குறுநில மன்னன் அப்போதிருந்த…
-
Exile -4 Son’s Birthday: Wife’s Courage
After staying in a hotel for two days, I rented a small upstairs room in an old building on Arcot Road, Kodambakkam. In that room, my only companions were a rusty old ceiling fan with a noisy motor and a light bulb. The loneliness in that room was more oppressive than the summer heat. I…
-
யப்பானில் சில நாட்கள்15: ஒசாகா
யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் சிறியதான குய்சு தீவிலிருந்து மீண்டும் ஒசாகா நகரை நோக்கி செல்வதற்கு ஹொன்சு (Honshu) யப்பானின் பிரதான தீவை நோக்கி கடலில் கப்பலில் சென்றோம். இது , இரவு முழுவதும் யப்பானின் மேற்கு பகுதியான பசுபிக் சமுத்திரத்தில் செல்லும் பயணம். கப்பலில் அறைகள், ஹொட்டேல் போன்று வசதியாக இருந்தது. இரவு மற்றும் காலை உணவும் அந்த மூன்று தளங்கள் கொண்ட கப்பலிலே கிடைத்தது. 1919ல் யப்பான் முற்றான திமிங்கில வேட்டைத்தடையிலிருந்து விலகிவிட்டது. ஆனால்,…
-
நடேசனின் தாத்தாவின் வீடு நாவலில்.
புஷ்பா ஜெயா நயினை ஊராள் அனுபவங்களே சிலரை நம்முன் அறிமுகப்படுத்துகின்றன. சிலரை நண்பராக, சிலரை உறவினராக. சிலரை எழுத்தாளராக, கவிஞராக அறியச்செய்கின்றன. நடேசனை எனக்குத் தந்தது என் ஊர் உறவுமுறைதான். ஆனால், அவரது எழுத்துகள் எனக்குள் ஒரு புதிய உறவைப் பிறக்கச் செய்தன—ஒரு வாசகர்–எழுத்தாளர் உறவு. நடேசனின் பல நாவல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்த நாவல் தனித்துவம் வாய்ந்தது. இது நம்மை ஒரு மறக்கப்பட்ட தீவுக்கு அழைத்துச் செல்கிறது. வளங்கள் குறைந்த, உறவுகள் குறைந்த, மக்கள்…
-
Exile 3 -A Chain Linking Sri Lankan and Indian Tamils
My train journey started in Rameswaram and finished at Egmore Railway Station. Compared to Colombo Fort station, which I knew well, this one seemed ten times bigger. The crowd was immense — a sea of thousands of heads stretching in all directions. Coming from the small island nation of Sri Lanka, I was stunned by…
-
யப்பானில் சில நாட்கள்14:யப்பானியதிருவள்ளுவர்.
யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால்…
-
Exile 1984 – 2 Jaffna Hindu College.
Since I could only take a train to Chennai the following evening, I had to spend the night in Rameswaram. To my surprise, I found a hotel room for just ten rupees. In Sri Lanka, hotels that were affordable for ordinary people didn’t exist. In Jaffna, during our time, hotels didn’t even offer accommodation. But…