Noelnadesan's Blog

Just another WordPress.com site

  • அசோகனின் வைத்தியசாலை.
  • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
  • எக்சைல்
  • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
  • நேர்காணல்கள்
  • வண்ணாத்திக்குளம் – நாவல்.
  • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
  • About
  • Contact
  • திசையறியாப் பயணங்கள்.  : சீமான் பத்திநாதன பர்ணாந்து

      நடேசன் “குஞ்சரம் ஊர்ந்தோர் நாவல் “சமீபத்தில் ஆஸ்திரேலியா தமிழ் கலை இலக்கிய சங்கத்தினரால், சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டது . அவரது நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது  ‘திசையறியாப் பயணங்கள்’ . மிகவும் சிறிய நாவல். இலங்கையின் போர்க்காலத்தின் தொடக்கத்தை விவரிக்கிறது. நாவல் விறுவிறுப்பாகக் கையில் எடுத்தால், வைக்க  முடியாத வேகத்தில் பயணிக்கிறது. மன்னார் கிராமமொன்றின் நடக்கும் கதை; இயக்கத்திற்கு இராணுவத்தினருக்கு இடையில் சிக்கித் தவிக்கும் மக்களது கதைகளில் எவரும் புனிதரில்லை . பாத்திரப் படைப்பு மிகவும்…

    noelnadesan

    05/07/2022
    Uncategorized
  • அசாம்- அவதானித்தவை.

    எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.    தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனும் செய்திகள் வரும்போது மனதுக்குக் கஷ்டமாகிறது. நாம் பிரயாணம் செய்த இடங்கள் எங்களுடன் உளரீதியாக இணைக்கப்படுகிறது . ஒரு விதத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் துன்பம் போன்றது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தபடியிருந்தேன். இந்தியாவின் ஏழு…

    noelnadesan

    04/07/2022
    Uncategorized
  • பவளவிழாக்காணும் கலைஞர் மாவை நித்தியானந்தன்.

    அவுஸ்திரேலியாவில்  பாரதி பள்ளியை முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து இயங்கவைத்து வரும் ஆளுமை !!                                             முருகபூபதி “ தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச் சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.”என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே in எழுதியும் பேசியும் வந்திருக்கும் கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன் இந்த ஆண்டு தனது 75 வயதினை அடைந்து பவள…

    noelnadesan

    03/07/2022
    Uncategorized
  • குறளோவியம்: 1121:கானல்தேசம் .

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். காதலை அனுபவிக்க வேண்டும் -அதை எழுத ———————“இதுவரையும் எந்தப்பெண்ணையும் தொடவில்லை. குறைந்தபட்சம் பெண்ணின் எச்சில் எப்படி இருக்கிறது எனப்பார்க்க விரும்புகிறேன்”கார்த்திகாவிடமிருந்து எதுவித பதிலும் வரவில்லை. “நான் இயக்க கட்டுப்பாட்டுடன் இருந்தேன். 2002இல் தலைவர் என்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய போது பார்ப்போம் எனச் சொன்னேன். பின்பு இந்தியாவிற்கு இயக்க அலுவலாகச் சென்றதும் அந்த விடயம் மனதை விட்டுப் போய்விட்டது. அப்பொழுதுதான் உனது அண்ணனையும் கண்டேன்.”மீண்டும் சாந்தன் “நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.…

    noelnadesan

    02/07/2022
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம்-வாசகர்

    பண்ணையில் ஒரு மிருகம் படிச்சேன்… கதை நடந்ததாய் சொல்லப்பட்ட இடம் என் சொந்த ஊருக்கு அருகாமையில் இருந்த காரணமா இல்ல வெட்ரினெரியன் எழுதினது என்ற காரணமா இல்ல ரொம்ப நாள் கழிச்சி நாவல் படிச்ச காரணமா இல்ல சுவாரசியமா எளிமையா நோயல் நடேசன் சார் எழுதினதா இல்ல எல்லாமுமா தெரியல. நல்ல அனுபவம். பளிச்சுனு சொல்றதா இல்ல (சமூகத்த) புளிச்சுன்னு காறி துப்புறதா இல்ல ரெண்டுமா காரணம் கதை நல்லா இருக்க! இல்ல மாடு பண்ணை காரணமா!…

    noelnadesan

    29/06/2022
    Uncategorized
  • Cuba’s alternative way

    Cuba’s alternative way Nadesan. When you say Cuba, Ernesto Che Guevara and Castro are remembered by many. For some, beautiful women (and men) and juicy nightclubs swing in the memories. Even more memorable are the Cuban cigar and Havana rum. I went there a few years ago to fulfill my wish to go to Cuba…

    noelnadesan

    28/06/2022
    Uncategorized
  • மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

    அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் பாத்திரம் ஹோமரின் கிரேக்க காவியத்தில் வரும் ஆக்கிலிஸ் என்ற வீர னின் பாத்திரத்தைப் போன்றது. காலத்தைக் கடந்து இந்தப் பாத்திரம் மக்கள் மனதில் நிற்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வில்லாற்றல்  கொண்ட அவனது வீரம். மற்றது…

    noelnadesan

    20/06/2022
    Uncategorized
  • நிழலின் நாயகன் : சத்யஜித் ரே

    கிறிஸ்டி நல்லரெத்தினம் ****************************** “ஆக் ஷன்” இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது ‘இந்திய திரையுலக மேதை’ என அழைக்கப்படும்  சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட “பதேர் பாஞ்சாலி ” திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம் …

    noelnadesan

    19/06/2022
    Uncategorized
  • பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு

     25-06-2022 -சனிக்கிழமைஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு. காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் – மைவண்ணன் இராம காவியம் உரை : திருமதி விஜி இராமச்சந்திரன் கே. ஆர் .டேவிட் – கே. ஆர். டேவிட் சிறுகதைகள் உரை: திருமதி தாமரைச்செல்வி. சீமான் பத்திநாதன் பர்ணாந்து – குஞ்சரம் ஊர்ந்தோர் உரை: திரு. கருணாகரன். எம். வாமதேவன் – குன்றிலிருந்து கோட்டைக்கு…. உரை: திரு. மல்லியப்பு திலகர்…

    noelnadesan

    11/06/2022
    Uncategorized
  • “வரும், ஆனா வராது”: இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம்

    “வரும், ஆனா வராது” என்று நடிகர் வடிவேலுவின் மிகப்பிரபலமான பகடி ஒன்றுண்டு. அதை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் – இலங்கை அரசின் – இன்றைய துயர நிலவரம். கடைகளில்  “சமையல் எரிவாயு இருக்கா?” என்று கேட்டால், தலையை உயர்த்திப் பார்க்காமலே “இல்லை” எனப் பதில் சொல்கிறார் கடைக்காரர். “எப்ப வரும்?” என்று கேட்டால், “வரும், ஆனால் வராது” என்கிறார். இதைக் கடந்து சிலவேளை “பின்னேரம் வந்து பாருங்கோ” அல்லது “நாளைக்கு வரும்” என்று அவர் சொன்னாலும்…

    noelnadesan

    07/06/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 8 9 10 11 12 … 138
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

  • அசோகனின் வைத்தியசாலை.
  • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
  • எக்சைல்
  • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
  • நேர்காணல்கள்
  • வண்ணாத்திக்குளம் – நாவல்.
  • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
  • About
  • Contact
  • Follow Following
    • Noelnadesan's Blog
    • Join 101 other followers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • தளத்தை தொகு
    • Follow Following
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar