Home
Books
Short stories
Articles Opinion
Contact |
மனிதநேயத்தை தேடும்
இலக்கியப் பணியில்
மனித – மிருக
உறவுகளிலே முகிழ்ந்திடும்
வாழும் சுவடுகள் என்ற
நூல் மூலம்
தமிழ்ச் சுவைப்புக்கு
விருந்துபடைத்த ஆசிரியர்
வண்ணாத்திக்குளத்தை
இப்பொழுது நமக்குத் தருகின்றார்.
எண்பதுகளிலே நிலவிய
இலங்கை அரசியல் சூழலைப்
பகைப்புலமாகக் கொண்டு
வண்ணாத்திக்குளம்
யதார்த்தமாக மலர்ந்துள்ளது.
இது ஈழத்து நாவல் இலக்கியத்திலே
புதிது செய்கிறது.
|