Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • இட்லி கடை:திரைப்பட அனுபவக் குறிப்புகள்

      கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை பாரதிராஜா படமாக்கியபோது ‘பரவாயில்லை’ என்று மட்டுமே எண்ணினேன். ஆனால், தனுஷ் நடித்த இட்லி கடை  படத்தை பார்த்தபோது, அதை ரசிப்பதில் நான் என்னையே மறந்தேன். ஆரம்பத்தில், தந்தையின் கனவில் வாழ்வதற்கு மறுத்து வெளியேறும் தனுஷின் செயல் மிகவும் யதார்த்தமானது. இதேபோல, நானும் ஒருகாலத்தில் சீதனம் வாங்க வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கு எதிராகப் போராடினேன். ஆனால்  இங்கே, பாசமுள்ள தந்தை அதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது…

    noelnadesan

    05/11/2025
    Uncategorized
  • விருதுகள்

    நாங்கள் சென்ற குரூஸ் கப்பல், வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் பிரிக்கும் பனாமா கால்வாயை கடக்க, ஒரு பகல் முழுதும் எடுத்தது. கால்வாயைக் கடக்கும் கப்பலை அதன் பல தளங்களில் நின்று ரசித்துவிட்டு, நேராக இரவு உணவு மண்டபத்துக்குச் சென்று உணவருந்தினோம். அறைக்குத் திரும்பியபோது, இரண்டு சான்றிதழ்கள் எங்கள் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எங்கள் பெயர்கள் எழுதப்பட்டு, பனாமா கால்வாயை கடந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, கப்டனின் கையெழுத்தும் இருந்தது. “நாங்கள் நீந்திக் கடந்து சாதனை செய்தது போலல்லவா…

    noelnadesan

    04/11/2025
    Uncategorized
  • ஐஸ்லாந்து :1

    இதுவரை உலகத்தில் ஒரே ஒரு நாட்டின் தலைநகர் பெயரை   எனது எட்டு வயது பேரனுக்கு உடனே   சொல்ல முடியாது தவிப்பேன். அதுவே   ஆங்கிலத்தில் உச்சரிக்க கடினமாக இருக்கும் ஐஸ்லாந்தின் தலைநகரான  ரீச்சவிக் ( (Reykjavik) என்ற பெயராகும். இந்த தேசத்திற்கு  போகப் பயணப் பதிவு செய்தபோது ஒரு முக்கிய  விடயத்தை  சியாமளாவிடம்    மறைத்தேன்.  ஐஸ்லாந்தில் எப்பொழுதும்  எரிமலை பொங்கும்   என்ற விடயத்தை நான் சியாமளாவிடம் பேசவில்லை. ஏற்கனவே  சிறிய அளவில் எரிமலைகள்  பொங்கிக் கொண்டிருந்தது  எனக்குத் தெரியும்.…

    noelnadesan

    02/11/2025
    Uncategorized
  • A Journey into the Wild.

    The Cholas once adorned their flag with a tiger, a symbol of the wildlife in South India. Yet, Sri Lanka, with its leopards, lacked this majestic creature. This posed an intriguing question: why did the Tamil Eelam tigers (LTTE) choose the tiger as their emblem? Similarly, flying a lion flag in a country without lions…

    noelnadesan

    27/10/2025
    Uncategorized
  • நைல் நதிக்கரையோரம்

    21 வது புத்தகம் சுனிதாகணேஸ் குமார்.நடேசன்எதிர் வெளியீடு152 பக்கங்கள் உலக வரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் எதிர்கொண்ட எகிப்து தேசத்தை பற்றிய சிறிய வரலாற்று முன்னுரையுடன் “நைல் நதிக்கரையோரம்” என்ற பயணக் கட்டுரை மிக அருமையாக தொடங்குகிறது. இந்த புத்தகத்தின் எழுத்தாளர் நடேசன் அவருடைய குடும்பம் மற்றும் நண்பரின் குடும்பத்துடன் எகிப்து பயணம் மேற்கொண்ட குறிப்பு இது. முதல் கட்டுரை எகிப்தின் தலைநகர் கெய்ரோவை பற்றியது. தற்போதைய எகிப்து இஸ்லாமியத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் இஸ்லாமிய…

    noelnadesan

    25/09/2025
    Uncategorized
  • எல்லாளனின் போராடக் குறிப்புகள்

    கனடாவில் வாழும் எல்லாளனின் போராடக் குறிப்புகள் என்ற சிறிய நூலில் புதிய விடயங்கள் அறிய முடிந்தது. Telo புலிகள் அழிக்கும் போது பிரபாகரன் திருகோணமலையில் உள்ள Telo இயக்க போராளிகளை கொல்ல இட்ட கட்டளையை காதால் Eprlf வயர்ல்ஸ் மூலம் கேட்டேன். அப்போது ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பலகாலம் விட்டிருந்தத புகைப் பழக்கம் விட்டு மீண்டும் புகைத்தேன். ஆனால் அதற்கு முன்பே மனோ மாஸ்டர் கொலை ,மற்றவர்கள் கொலைகள் எந்த முக்கிய காரணமும் இல்லாது செய்யப்படுகிறது என்ற…

    noelnadesan

    16/09/2025
    Uncategorized
  • ஆதிமனிதர்கள் குகைகள் – பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka)

    மத்தியப் பிரதேசத்திற்கு போனால் பீம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நண்பர் கூறியபோது, அதன் முக்கியத்துவம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என் பயண முகவர் கூட அதை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் இறுதிநேரத்தில் கேட்டபோது, “நிச்சயமாக ஏற்பாடு செய்கிறோம்” என்றார். போபாலிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடரின் தெற்கு பகுதியில், காடு சூழ்ந்த 15 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளன. என்ன விசேஷம்? இந்தியாவில் கற்காலம், இடைக்காலம்,…

    noelnadesan

    05/09/2025
    Uncategorized
  • Exile 10: The Memories of Dr. Pramod Karan Sethi

    As the Tamil Medical Fund expanded, we gradually increased our activities. At that time, only my wife, Shiamala, was managing the medical work. The main recipients of our services were local residents, especially members of the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF). Additionally, many Sri Lankan Tamils displaced by the war and living nearby also…

    noelnadesan

    02/09/2025
    Uncategorized
  • கான்ஹா புலிகள் சரணாலயம்.

    தென்னிந்தியாவில் புலிகள் இருந்ததால் சோழர்கள் தங்கள் கொடியில் புலியை வைத்தனர். ஆனால் இலங்கையில் புலிகள் இல்லை; இங்கு இருந்தது சிறுத்தை. இந்நிலையில் நமது தமிழ் ஈழத்தவர்கள் புலியை அடையாளமாகத் தத்தெடுத்தது ஏன்? அக்காலத்திலேயே நான் எழுப்பிய கேள்வி அது. அதுபோல, சிங்கம் இல்லாத நாட்டில் சிங்கக் கொடி பறப்பதும் முரண்பாட்டுநகையே. ஆப்பிரிக்காவில் சிறுத்தையும் சிங்கமும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே சிங்கம், புலி, சிறுத்தை மூன்றும் வாழ்கின்றன. இந்த மூன்று முக்கிய மிருகங்களைக் காண்பதில் ஆர்வமுடைய ஒரு கூட்டத்தில்…

    noelnadesan

    31/08/2025
    Uncategorized
  • நடேசனின் கானல் தேசம்.

    AI review . கானல் தேசம்” (Kaanal Thesam) என்பது நோயல் நடேசன் எழுதிய ஒரு நாவல் ஆகும், இது இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரின் பின்னணியில் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளையும், மனித அறத்தின் நிலையையும் பேசுகிறது. இந்தப் புத்தகம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் போர் சூழலில் வெளிப்படும் கசப்பான யதார்த்தத்தை இலக்கிய வடிவத்தில் তুলেப்படுத்துகிறது. நூலைப் பற்றிய சில குறிப்புகள்: நூலாசிரியர்: நோயல் நடேசன்நூலின் வகை: புனைவு நாவல்காலப்பின்னணி: இலங்கையில் நடந்த முப்பதாண்டுகால இனப்போர்ப் பகுதிமுக்கியக்…

    noelnadesan

    29/08/2025
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 2 3 4 5 6 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar