பகுப்பு: Uncategorized
-
ஐஸ்லாந்து 3
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள் இதுவரை காலமும் நியூசிலாந்து உலகத்தில் கடைசியாக உருவாகிய நிலப்பகுதி என நினைத்த எனக்கு 64 மில்லியன் வருடங்கள் முன்பு ஐஸ்லாந்து உருவாகியது எனக் கேட்டபோது வியப்பளித்தது. அதைவிட ஐஸ்லாந்தின்…
-
Exile 1984: 12 Help from Overseas Tamils?
When we started the Tamil Medical Centre in Chennai, we received various kinds of aid from abroad. Most of it came with clear instructions: it was intended to support Sri Lankan Tamil refugees living in Tamil Nadu. But some aid arrived without any coordination or understanding of the ground realities, and those contributions often left…
-
ஐஸ்லாந்து 2
எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள்…
-
Exile 1984: 11 Two Bitter Truths”
“The day we see the truth and cease to speak is the day we begin to die.” — Martin Luther King Jr. During the time Visakan and I were living in Pondy Bazaar, one particular incident continued to trouble me for years. Why does that memory still haunt me? It’s the lingering sorrow of a…
-
Rajathi Salma’s journey
Rajathi Salma’s journey from poetry to Parliament, fighting for parity MELBOURNE, 3 October, 2025: At a recent symposium on “Understanding Caste Discrimination in Diaspora,” organized by the University of Nottingham and supported by Dalit and human rights groups in Victoria, firebrand Tamil writer, poet, activist, and DMK Member of Parliament Rajathi Salma shared the story…
-
இட்லி கடை:திரைப்பட அனுபவக் குறிப்புகள்
கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை பாரதிராஜா படமாக்கியபோது ‘பரவாயில்லை’ என்று மட்டுமே எண்ணினேன். ஆனால், தனுஷ் நடித்த இட்லி கடை படத்தை பார்த்தபோது, அதை ரசிப்பதில் நான் என்னையே மறந்தேன். ஆரம்பத்தில், தந்தையின் கனவில் வாழ்வதற்கு மறுத்து வெளியேறும் தனுஷின் செயல் மிகவும் யதார்த்தமானது. இதேபோல, நானும் ஒருகாலத்தில் சீதனம் வாங்க வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கு எதிராகப் போராடினேன். ஆனால் இங்கே, பாசமுள்ள தந்தை அதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது…
-
விருதுகள்
நாங்கள் சென்ற குரூஸ் கப்பல், வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் பிரிக்கும் பனாமா கால்வாயை கடக்க, ஒரு பகல் முழுதும் எடுத்தது. கால்வாயைக் கடக்கும் கப்பலை அதன் பல தளங்களில் நின்று ரசித்துவிட்டு, நேராக இரவு உணவு மண்டபத்துக்குச் சென்று உணவருந்தினோம். அறைக்குத் திரும்பியபோது, இரண்டு சான்றிதழ்கள் எங்கள் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எங்கள் பெயர்கள் எழுதப்பட்டு, பனாமா கால்வாயை கடந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, கப்டனின் கையெழுத்தும் இருந்தது. “நாங்கள் நீந்திக் கடந்து சாதனை செய்தது போலல்லவா…
-
ஐஸ்லாந்து :1
இதுவரை உலகத்தில் ஒரே ஒரு நாட்டின் தலைநகர் பெயரை எனது எட்டு வயது பேரனுக்கு உடனே சொல்ல முடியாது தவிப்பேன். அதுவே ஆங்கிலத்தில் உச்சரிக்க கடினமாக இருக்கும் ஐஸ்லாந்தின் தலைநகரான ரீச்சவிக் ( (Reykjavik) என்ற பெயராகும். இந்த தேசத்திற்கு போகப் பயணப் பதிவு செய்தபோது ஒரு முக்கிய விடயத்தை சியாமளாவிடம் மறைத்தேன். ஐஸ்லாந்தில் எப்பொழுதும் எரிமலை பொங்கும் என்ற விடயத்தை நான் சியாமளாவிடம் பேசவில்லை. ஏற்கனவே சிறிய அளவில் எரிமலைகள் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.…
-
A Journey into the Wild.
The Cholas once adorned their flag with a tiger, a symbol of the wildlife in South India. Yet, Sri Lanka, with its leopards, lacked this majestic creature. This posed an intriguing question: why did the Tamil Eelam tigers (LTTE) choose the tiger as their emblem? Similarly, flying a lion flag in a country without lions…
-
நைல் நதிக்கரையோரம்
21 வது புத்தகம் சுனிதாகணேஸ் குமார்.நடேசன்எதிர் வெளியீடு152 பக்கங்கள் உலக வரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் எதிர்கொண்ட எகிப்து தேசத்தை பற்றிய சிறிய வரலாற்று முன்னுரையுடன் “நைல் நதிக்கரையோரம்” என்ற பயணக் கட்டுரை மிக அருமையாக தொடங்குகிறது. இந்த புத்தகத்தின் எழுத்தாளர் நடேசன் அவருடைய குடும்பம் மற்றும் நண்பரின் குடும்பத்துடன் எகிப்து பயணம் மேற்கொண்ட குறிப்பு இது. முதல் கட்டுரை எகிப்தின் தலைநகர் கெய்ரோவை பற்றியது. தற்போதைய எகிப்து இஸ்லாமியத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் இஸ்லாமிய…