Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • யப்பானில் சில நாட்கள்:12யப்பானியஉணவு.

    யப்பானிய உணவும் அவர்கள் பூங்கா போல் கலாச்சாரத்தின் ஒரு கூறாகும் . ஆரம்பத்திலிருந்தே யப்பானிய வீடுகள் சிறியவை. அவர்கள்  விருந்தினர்களை வீட்டில் உபசரிப்பதில்லை. உணவகங்களிற்கே அழைப்பார்கள் . மேலும் அவர்கள் உணவகங்கள் சிறியன. ஆனால், ஏராளமானவை . ஒரு செய்தியில் 160,000 உணவகங்கள் டோக்கியோவில் என நான் அறிந்தேன் (In Tokyo alone, there are an estimated 160,000 restaurants—10 times as many as in New York.) இதை விட முக்கியமானது பத்திரிகையாளர்கள்…

    noelnadesan

    23/07/2025
    Uncategorized
  • ஒரு குட்டிக்குரங்கின் கதை( மும்மொழியில்)

    அறிமுகம்: ஒரு குட்டிக்குரங்கின் கதை ( மும்மொழியில் )          ( குழந்தை இலக்கியம் ) –   ஷோபா பீரிஸ்                                                   முருகபூபதி குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பது மிகவும் சிரமமானது.  எனினும் தமிழ் – சிங்களம் – ஆங்கிலம் உட்பட உலகமொழிகள் பலவற்றில்  குழந்தைகளுக்கான இலக்கிய நூல்கள், குழந்தைகளின் கண்களையும் கருத்தையும் கவரத்தக்க வகையில்  வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன. நாம் குழந்தைப்பருவத்தில்  வாழ்ந்த காலத்தில், எமது தாத்தா – பாட்டிமார், மற்றும் அப்பா, அம்மா சொன்ன குழந்தைகளுக்கான கதைகளைக் கேட்டு…

    noelnadesan

    21/07/2025
    Uncategorized
  • யப்பானில் சில நாட்கள்:11 ஜப்பானிய மது

    நாங்கள் யப்பான் போகும் போது எனது மகன் கேட்ட விடயம்   ‘’ யமசாகி 12 வருடங்கள் (Yamazaki 12 Year Old Single Malt Japanese Whisky)’’ வரும்போது வாங்கி வரும்படிகேட்டான். விலையைப் பார்த்துவிட்டு ‘’ இது அதிகமானது’’  என்றபோது ‘’ யப்பானில் மலிவாக கிடைக்கும்’  என்றான். அதைப்பற்றி அறிவதற்கு கூகிளில் பார்த்தபோது  மற்றைய புகழ்பெற்ற ஜப்பானிய மதுக்கள் எல்லாம் அரிசியிலிருந்து வடிக்கப்படுவன. ஆனால், இது மட்டும் பார்லியிலிருந்து வடிக்கப்பட்டு, செப்பு கொள்கலத்தில் வைத்து ஆவியாக்கப்பட்டு,  மீண்டும்…

    noelnadesan

    18/07/2025
    Uncategorized
  • Exile 1984:13 Blood-stained Clothes.

    “Is it true TELO killed Kavaloor Jeganathan?” “Yes.” That brief exchange came recently; from a message I received on Facebook. Years ago, I began writing about incidents from the time I worked with the Tamil Medical Centre (MUST) in Chennai. But I stopped, uncertain. I feared that putting these memories into words might hurt people…

    noelnadesan

    16/07/2025
    Uncategorized
  • யப்பானில் சில நாட்கள்: 10 ஜென்தங்கக்கோவில்( Kinkaku-ji( Zen Golden -Pavilion) in Kyoto)

    ஜென் தங்கக்  கோவில் எனது கோயாட்டாவில் உள்ள மூன்றடுக்கு  கட்டிடம் யூனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் அந்த ஜென் கோவில்  1399ல்  கட்டப்பட்டது.  அதில் இரண்டு அடுக்குகள் தங்கத்தால் ஆனவை .  தூரத்தில் இருந்து பார்த்தபோது  ஏற்கனவே நான் பார்த்த அமிர்தசரஸ் பொற்கோவிலை நினைவு படுத்தியது.   இங்கும் கட்டிடத்தின் முன்பகுதியில்   பெரிய தடாகம் உள்ளதால் சூரிய ஒளியில்,  கட்டிடத்தின் நிழல்  அழகான பிம்பமாக நீரில் தெரியும்.  இந்த கோவிலின் கூரையின் உச்சத்தில் தங்கத்தாலான கருடன் ஒளிர்ந்தபடியே பறந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து…

    noelnadesan

    14/07/2025
    Uncategorized
  • புஸ்பராணி :நினைவஞ்சலி

    Mrs Rajeswary Balasubramanian தமிழ் இன விடுதலையின் ஆரம்ப பெண் போராளி எழுத்தாளர் சகோதரி புஸ்பராணி சிதம்பரி அவர்களின் நினைவஞ்சலிக்கான எனது சிறு குறிப்பு. 5.7.25 எங்களை விட்டு மறைந்து விட்ட சகோதரி புஸ்பராணி சிதம்பரி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்பான புஸ்பராணி அவர்களுக்காக இன்று நடத்தும் ஞாபகார்த்த அமைவுக்கு என்னை அழைத்த சகோதரர் கிருஷணரராஜா அவர்களுக்கு எனது மனமார்;ந்த நன்றி. புஷ்பராணியைப்; பற்றி நினைவஞ்சலி உரையாற்ற இங்கு வந்திருக்கும் தகமைகளுக்கும்,அதைக்…

    noelnadesan

    10/07/2025
    Uncategorized
  • யப்பானில் சில நாட்கள்: 9ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) கொயாட்டா.

    கொயாட்டா நகரமே அதிக காலம் யப்பானிய அரசின் தலைநகராக  இருந்தது. இதில் (Heian period (794–1185) இக்காலத்தில் மன்னருக்கு பலமற்று போகப் பிரபுக்கள் உருவாகினார்கள். அவர்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள்.  கிட்டத்தட்ட ஆங்கிலேயப் பிரபுக்கள் போன்றவர்கள் .  இக்காலத்தில் அதிக போர் நடக்கவில்லை என்பதால் மேலும் சீனாவின் அரசு பலமற்று போனதால் அக்காலத்தில் அமைதி நிலவியது:   இலக்கியம் வளர்ந்தது என்கிறார்கள். இக்காலத்தில் யப்பானில் கவிதை மற்றும் இலக்கிய நூல்கள் பல உருவாகின.அதில் பெண்கள் முதன்மையானவர்கள். உலகம் இலக்கியங்கள்…

    noelnadesan

    09/07/2025
    Uncategorized
  • எழுத்தாளர் மெல்பன் மணி:அஞ்சலிக்குறிப்பு:

                                                                      முருகபூபதி அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள் ஆசிரியரும்,  மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பன் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே,  இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன். நான் உடல் நலம் குன்றியிருக்கும் சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர்,…

    noelnadesan

    07/07/2025
    Uncategorized
  • யப்பானில் சில நாட்கள்: 8 யப்பானிய நிஞ்ஜாசா, சமுராய் வீரர்கள்.

    நாங்கள் சென்ற அடுத்த சிறிய நகரம் ஒன்றில்(Town of Iga)  அங்கு நிஞ்ஜா   வீடும், நிஞ்ஜா உடைகளும்,  போர்க் கருவிகளும் வைக்கப்பட்ட அருங்காட்சியகம்  உள்ளது . அத்துடன் ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் நிஞ்ஜா ஆயுதங்களையும் போர் புரிவதையும்  எங்களுக்குக் காட்டினார்கள். பெரும்பாலான விடயங்கள் சீனாவிலிருந்து வந்து கும்ஃபு போர்க்கலையைச் சார்ந்தது இருந்த போதிலும் அதிரடியான தாக்குதல் , தாக்கிவிட்டு மறைவது , கரந்துறைதல்  என்பன முக்கிய அம்சங்களாகும் . யப்பானிய  நிலவுடைமை சமூகத்திலிருந்த போட்டிகளால் …

    noelnadesan

    06/07/2025
    Uncategorized
  • யப்பானில் சில நாட்கள்:7 யப்பானியதேயிலை.

    ஜப்பானில்  இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது  புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக  பார்க்க முடிந்தது  , பச்சை ஐஸ்கிரீமை தெருவில்  மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர்  குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. …

    noelnadesan

    02/07/2025
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 5 6 7 8 9 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar