Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Secrecy contributes to murder rate: psychiatrist

    Avjit Singh and his wife Sargun Ragi at their wedding last year. THE death of 11 Indians in murder-suicides this year could have been prevented if the shroud of secrecy about mental-health problems in migrant communities was lifted, a psychiatrist says. Four out of five murder-suicides in Melbourne this year have involved Indians, and Australia…

    noelnadesan

    06/10/2012
    Uncategorized
  • RECENT VISIT TO SRI LANKA- A SUMMARY REPORT

    We revisit our recommendations after 3 years. Authored by DR  R Narendran July 2009 Our recent visit to Sri Lanka (July’2009) was intended to see the developments in the IDP camps subsequent to our last visit (March’2009) and evaluate the situation in the country following the defeat of the LTTE. We met with senior government…

    noelnadesan

    04/10/2012
    Uncategorized
  • மனமாற்றமும் மதமாற்றமும்.

    முருகபூபதி – அவுஸ்திரேலியா சொல்லமறந்த கதைகள் 16 மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான். என்று ஒரு திரைப்படப்பாடல் இருக்கிறது. இதனை இயற்றிய கவியரசு கண்ணதாஸன் கூட ஒருகாலத்தில் பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்து நாத்திகம் பேசியவர்தான்.ஆனால் காலப்போக்கில் ஒரு ஆத்மீகவாதியானார். சொர்க்கத்திற்குச்செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசியும் எழுதியுமிருப்பவர்.எனினும் அவர் மறைந்தகாலத்தில் அவரின் ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறுகரத்தில் யேசுகாவியமும் இருந்தன. மதநம்பிக்கை என்பது அவரவர் வாழ்வு சம்பந்தப்பட்டது. மனமாற்றம்…

    noelnadesan

    03/10/2012
    Uncategorized
  • Return ticket from ‘heaven’ ends dream of better life for Sri Lankan voyagers

    September 29, 2012 Read later Ben Doherty Returned home: Anthony Sujith at home in Thoduwawa.  Photo: Ben Doherty AUSTRALIA – the tiny slice he saw of it, the Cocos Islands and the immigration detention centre at Christmas Island – was heaven, Anthony Sujith says. ”They were very nice to us, the food was very good,…

    noelnadesan

    29/09/2012
    Uncategorized
  • கத்தோலிக்க திருச்சபையும் பாலியல் வன்முறையும்

    நடேசன்அவுஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் கடந்த எண்பது வருடத்தில் 620 சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கை தயாரித்திக்கிறார்கள். இது அவர்களது புள்ளிவிபரம். இவர்கள் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பணம் கொடுத்து விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டவையும் இதில் அடங்கும் என நினைக்க விரும்புகிறேன். அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பத்திற்கு ஒன்று மடடுமே பாதிககப்பட்டவர்களால் வெளி சொல்லப்படுகிறது. இப்படி பார்த்தால் ஆறாயிரத்துக்கு மேற்பட்வர்கள் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு உடபடுத்தப்பட்டிப்பார்கள். இதைவிட விக்டேரியபொலிஸ்…

    noelnadesan

    27/09/2012
    Uncategorized
  • ஏரிக்கரைச் சிறைச்சாலை

    சொல்லமறந்த கதைகள் — 15 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என்றவுடன், எவருக்கும் நினைவுக்கு வருவது கொழும்பு கோட்டையில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள லேக்ஹவுஸ் கட்டிடம்தான். இலங்கையில் போர்த்துக்கீஸரின் வருகைக்குப்பின்னர் பல பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்றும் அவை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கற்பிட்டி, திருகோணமலையில் மட்டுமன்றி நீர்கொழும்பிலும் அவற்றை எம்மால் பார்க்கமுடியும். நீர்கொழும்பு- புத்தளம் பாதையில் மகா ஓயா நதி ஓடுகிறது. அதிலிருந்து ஒரு கால்வாயை…

    noelnadesan

    25/09/2012
    Uncategorized
  • Tamil Traitors Muralitharan and Noel Nadesan

    Email bsenewiratne@gmail.com The biggest problem that the Tamils face is NOT Rajapaksa and his cronies but the Tamils – fellows like Noel Nadesan and their ilk. These is another Tamil, Rajasingham or some such name, who owns and writes in the Asian Tribune – a mouthpiece of the Rajapaksa junta. A piece he has written…

    noelnadesan

    22/09/2012
    Uncategorized
  • நேசிக்கத்தகுந்த மனிதர் சோமா அண்ணர்

    நேசிக்கத்தகுந்த மனிதர் சோமா அண்ணர் தமிழ் சமூகப்பணியில் அயராது உழைத்தவர் நினைவஞ்சலிக்குறிப்பு முருகபூபதி அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் மறைந்த முன்னாள் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் தமிழ் சமூகப்பணியாளருமான சோமசுந்தரம் அவர்களுக்கும் எனக்குமிடையிலான நட்புறவுக்கு இருபத்தியைந்து வருடங்களும் ஏழுமாதங்களும் என்பதை தெளிவாகவே சொல்லிவிடமுடியும். இக்காலப்பகுதியில் அவருடன் பழகிய தருணங்கள் மறக்கமுடியாத நிகழ்வுகளாகவே மனதில் பதிந்துள்ளமையால்தான் இந்தப்பதிவை எழுதமுடிகிறது. அவர் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை நண்பர் நடேசன் எனக்குச்சொல்லும்பொழுது, தொலைதூரப்பயணத்திலிருந்தேன். அதன்பிறகு, சில மணிநேரங்களில் நண்பர் சபேசன், கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல்…

    noelnadesan

    19/09/2012
    Uncategorized
  • கண்ணுக்குள் ஒரு சகோதரி

    சொல்லமறந்த கதைகள் -14 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின்…

    noelnadesan

    19/09/2012
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை:நாவலில் ஒரு பந்தி.

    தற்கொலை செய்து உயிரைவிட நினைப்பவர்கள் பலருக்கு சில கணமேனும் சிந்திக்கவைக்கும் இறப்புக்கு முன்பாக அதை உணர்ந்து கொள்ளும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மிருகங்களால் பறவைகளால் அதை உணர்ந்து கொள்ள முடியாது. காட்டில் மேயும் மானால் அம்புடன் காத்திருக்கும் வேடனை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. நீரில் மிதக்கும் மீனால் அருகில் தொங்கும் தூண்டலினால் மரணம் வருவதை உணரமுடியாது. அதே போல் வளர்ப்பு மிருகங்களையும் கருணைக் கொலை செய்வதற்கு மிருக வைத்தியரிடம் கொண்டு வரும் போது அவைகளுக்கு தங்களுக்கு…

    noelnadesan

    19/09/2012
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 143 144 145 146 147 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar