பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • அசோகனின் வைத்தியசாலை 13

    ‘சாண்டரா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிட்னிக்கு போய் விட்டாள்’ என்றான் சாம் ‘என்ன அப்படி அவசரமாக?’ ‘சாண்ராவின் காதலி மெலிசா ஆண் நண்பரோடு சென்றுவிட்டதால் இருவரது உறவும் சண்டையில் முடிந்தது’ ‘மெலிசா விட்டு போனால் ஏன் சிட்னி போக வேண்டும்? தனது வேலையை விடவேண்டும்? ‘அது உங்களுக்கு புரியாது. இவர்களது உறவில் ஒருவரை ஒருவர் விட்டு விலகுவதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோடு செல்வதை மிகவும் பாரிய துரோகமாக மன்னிக்க மாட்டார்கள்.’ ‘இது புதுமையானது. எனது அறிவுக்கு…

    noelnadesan

    21/04/2013
    Uncategorized
  • Scretary Defence on End of War

    Scretary Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa making the keynote address at a function of Serendip Coast Festival 2013 at Hotel Lighthouse in Galle on 25th March 2013. Good Morning. I would like to thank Mr. Geoffrey Dobbs, Mr. Herman Guneratne and the others involved in the Serendip Coast Festival for inviting me to…

    noelnadesan

    19/04/2013
    Uncategorized
  • மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

    மெல்பனில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நடேசன், திரு.லெ.முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஏப்ரில் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பனில் கிரகிபேர்ண் நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறும். வெளியிடப்படும் நூல்கள்:- நடேசனின் Lost in You ( உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த திருமதி பார்வதி வாசுதேவ் முருகபூபதியின் மதகசெவனெலி (தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு) மொழிபெயர்த்தவர் இலங்கையைச்சேர்ந்த ஜனாப் ஏ.ஸி.எம். கராமத் நடேசனின் சமணலவௌ (வண்ணாத்திக்குளம்…

    noelnadesan

    18/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 12

    அமரிக்காவில் மேற்குப் பகுதில் உள்ள கலிபோனியாவில் ஒரு கிழமையாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ அவுஸ்திரேலிய தொலைகாட்சியில் மணிக்கொரு தடவை விபரமாக காட்டப்படுகிறது.அமரிக்கா நட்பு நாடு என்பதாலா? உண்மைதான். ஆனால் அதை விட இருநூறு அவுஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயை அணைக்க உதவி செய்வதற்கு தொண்டர்களாக அமரிக்கர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதே அதற்கு முக்கிய காரணமாகும். அவுஸ்திரேலியாவில் உள்ள யூகலிப்ரஸ் காடுகளில் கோடைகாலத்தில் திடீர் என ஏற்படும் காட்டுத்தீ மிகப் பயங்கரமானவை. பெற்ரோல் நிரம்பியுள்ள டாங்கரில்…

    noelnadesan

    18/04/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் 12

    அரசியல் வாதிகளும் ஆயுதப்படையினரும் வற்றாப்பளை அம்மனுக்கு அரோகராமுருகபூபதி ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கியதற்கான பல்வேறு காரணங்களை பலரும் ஏராளமாக எழுதிவிட்டார்கள். தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது மாறியிருப்பதனால் கணினியின் வரவுடன் இணைய இதழ்களின் பெருக்கமும் கூடியிருப்பதனால் ஆய்வாளர்களுக்கு வசதியாகிப்போய்விட்டது. ஈழப்போராட்டம் முடிந்துவிட்டதாகவும், இல்லை அது முற்றுப்பெறவில்லை மேலும் தொடரும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நீடிக்கின்றன. புலம்பெயர் தேசங்களில், 2009 மே மாதத்திற்குப்பின்னர் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம், சர்வதேச தமிழர் பேரவை, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு,…

    noelnadesan

    17/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை:11

    டாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே? இந்த பொதுவான மனித சுபாவம் வைத்தியசாலையில் வேலை செய்பவர்களிடம் இருந்தது ஆச்சரியமானதல்ல. இந்த நிலையில் யாராவது ஒருவர் இதற்கான செயல்களை முன்னெடுத்து…

    noelnadesan

    14/04/2013
    Uncategorized
    நாவல்
  • Happy New year for all my friends.

    Respect,Reconcilation and friendships

    noelnadesan

    13/04/2013
    Uncategorized
  • தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை.

    முருகபூபதி படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இலங்கையில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே குறிப்பிட்ட மூன்றுபிரிவினரும் இனநல்லுறவு, மதநல்லிணக்கம், இனமதமொழிவேறுபாடற்ற மனிதநேயம் என்பனபற்றி அக்கறையுடன் கலந்துரையாடவேண்டியது அவசியம். குறுகிய சிந்தனைகள்தான் மக்களை பிரிக்கும் அல்லது பிளவுபடுத்தும் சாத்தான். அந்த சாத்தானை ஓட ஓட கலைத்துவிடவேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக இருப்பது மொழி மற்றும் இனம்சார்ந்த விவகாரங்கள்தான். ஆனால் மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது. நீரிழிவு, புற்றுநோய்,…

    noelnadesan

    12/04/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை 10

    சுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. சாமுடன் தீவிர சிகீச்சை பிரிவுக்கு சென்ற போது அங்கேயுள்ள கூட்டில் பக்கவாட்டில் படுத்தபடியே ஆவுஸ்திரேலியாவில் மாட்டுப்…

    noelnadesan

    11/04/2013
    Uncategorized
  • Immigration raid at temple in Carrum Downs…

    By our community reporter Melbourne: On Friday 5th April, 2013 immigration officials visited the Sri Shiva Vishnu Temple, Carrum Downs and are said to have interviewed a person in the Cultural centre’s canteen area. In fact, they were probably looking for two persons who were allegedly in breach of their 428 Visa (religious workers) and…

    noelnadesan

    11/04/2013
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 141 142 143 144 145 … 168
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 102 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar