Tag: Allergy
-
அலேர்ஜியும் ஆஸ்மாவும்
ஆஸ்மாவும் அலேர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்த்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும். அவுஸ்திரேலிய பத்திரிகைகள் மெல்பேனை ஆஸ்மாவின் தலைநகரம் எனக்கூறுவார்கள். ஸ்பிரிங் காலத்தில் ஈரலிப்பான வெட்பத்தில் தாவரங்களின் மகரந்தமணிகள் வெடித்து பரவமுயலும்போது மனிதர்களின் சிறிய சுவாசத்துவாரங்களில் (Bronchiole) சென்று அலேர்ஜியை உருவாக்கி அந்த துவாரங்களை சுருக்கிவிடும். இதானால் சுவாசிக்க சிரமம் ஏற்படும். இங்குள்ள தாவரங்கள் மட்டும்தானா இப்படி?. எல்லாப்பிரதேசத்திலும் இது […]