-
அசோகனின் வைத்தியசாலை 18
நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு…
-
மரே நதிக்கரை
நடேசன் அவுஸ்திரேலியாவில் பெரிய நகரங்களான சிட்னி ,மெல்பேனில் எம்மைப் போல் புதிதாக குடியேறி வசிப்பவர்கள் மிக குறைவாகத்தான் உள்நாட்டில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்வார்கள். அவர்கள் விடுமுறை எடுக்கும் போது தங்களது பிறந்த நாடுகளுக்கோ, ஆசிய நாடுகளுக்கோ ,அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு போவது வழக்கமாகி விடுகிறது. அவுஸ்திரேலியர்கள் கரவன்களில் சிறிய நகரங்கள், கடற்கரைகள் என காம்பிங் செல்வார்கள்.இவர்களால் உள்நாட்டில் பெரிய அளவில் உல்லாசப்பிரயாணத் தொழில் விருத்தியாகும்.இதனால் பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதைவிட வெளிநாட்டவர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள். இப்பொழுது…
-
அசோகனின் வைத்தியசாலை 17
காலோஸ் மீதான அந்தப் புகார் ஜிவ் என்ற பூனையின் உரிமையாளரான விக்டர் வில்லியத்தால் வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நூறு பேர் வாயால் குறை கூறும் போது ஏற்படும் தாக்கத்திலும் பார்க்க எழுத்தில் அளிக்கப்படும் மனுவுக்கு அதிக தாக்கம் உண்டு. விக்டர் வில்லியம் எழுத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு நிர்வாகம் எப்படியும் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. பூனைகள் ஒன்பது தரம் உயிர் தப்பும் என்ற ஆங்கில கூற்றுக்கு ஏற்ப ஜிவ் ஒரு விதமாக உயிர் மீண்டது. வைத்தியசாலையில் வைத்து…
-
பயணியின் பார்வையில் -15
சாட்சியங்களுடன் தொடரும் வரலாறு முருகபூபதி “நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லையென்று நம்புவது மனதின் அறியாமை. எல்லாச்சம்பவங்களுக்கும் சாட்சி இருக்கின்றன.” சமீபத்தில் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் என்ற நாவலில் மேற்படி வார்த்தைகளை ஒரு பாத்திரம் பேசுகிறது. பயணியின் பார்வையில் 15ஆவது அங்கத்தை எழுதும்பொழுது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சம்பவங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து மறந்துபோகலாம். ஆனால் அந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு ஒருவருக்கோ அல்லது தெரிந்த ஒருவருக்கோ மறந்துவிட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடமுடியாது. இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்டவர்களது…
-
Chronology of events from the Arrival of the first Colonial Powers until 1948
by: Dagmar Hellmann-Rajanayagam, 1505: The Portuguese arrive in Ceylon 1519: Cankili I comes to the throne of Jaffna 1543: Cankili I orders 600 Christians in Mannar to be killed on suspicion of collaborating with the Portuguese. mid-16th century: The Vanniyar chieftains of Mullaitivu and Trincomalee allly with the Portuguese against Cankili and his attempts to…
-
Reply to South Asian Times By HSV
Hindu Society of Victoria(Aust.)Inc. We are writing this letter in response to certain allegations, misstatements and false rumours that were made against the Hindu Society of Victoria( HSV)i n an article published in the April 2013 edition of the newspaper South Asian Times, titled” immigration raid at temple in Carrum Downs.” On behalf of the…
-
Theft claims engulf Hindu society
Matt Johnston ALLEGATIONS of theft and of an Indian priest being forced to work as a cook and cleaner have disrupted the serenity of a Melbourne Hindu temple. There are now calls for an independent audit of the Hindu Society of Victoria after claims of rorts and theft at the Shri Shiva Vishnu temple in…
-
குறிப்பு – முருகபூபதி
அசோகனின் வைத்தியசாலை குதிரைக்கும் வயிற்று வலிவரும். அதற்கும் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எப்பொழுதும் மனிதர்களைப் பற்றியசித்திரங்களைத்தரும் இலக்கியப்படைப்புகளைபடித்துவரும் எமக்கு நடேசனின் அசோகனின் வைத்தியசாலை தொடர்கதை புதியவாசக அனுபவங்களைத் தருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றிஉரத்துப்பேசுபவர்கள் அடிக்கடிஉதிரும் குற்றச்சாட்டுவார்த்தைகள்: “எம்மவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தாயகம் பற்றிய கதைகளைத்தான் பின்னுகின்றார்கள்.” நடேசனின் தொடர்கதைஅவர்களுக்கு நல்லதொரு பதிலைத் தருகிறது. இத்தொடரில்சுந்தரம்பிள்ளை மாத்திரமே தற்போதைக்கு ஒருதமிழ்ப் பாத்திரமாகவருகிறார். ஏனையவர்கள் அனைவரும் வெள்ளை இனத்தவர்கள். அவுஸ்திரேலியாவாசிகள். நடேசன் ஒருமிருகவைத்தியர் என்பதனால் அவரது தொழில்சார்ந்த அனுபவங்கள்…
-
அசோகனின் வைத்தியசாலை 16
மெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து…
-
மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு
கிருஷ்ணமூர்த்தி அவுஸ்திரேலியாஒரு பல்கலாசாரநாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேசபல்லினமக்களும் இங்குவாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில்அமைந்துள்ள பொதுநூலகமண்டபத்தில், இங்குநீண்டகாலமாகவாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடையதாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இந்தநூலகம் அமைந்துள்ளபிரதேசத்திலும் அதற்குஅண்மித்தநகரங்களிலும் சுமார் 120 மொழிபேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை. கிரகிபேர்ன் நகரத்தில் இலங்கைச் சிங்களசமூகத்தினர் செறிந்துவாழ்கின்றனர். அதனால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டதமிழ் நூல்களுக்கு இங்குபரவலானஅறிமுகம் கிட்டியதுமிகவும் பொருத்தமானதுதான். இந்தநகரம் ஹியூம் மாநகரசபைக்குள் வருகிறது. இந்தமாநகரசபையின் அங்கத்தவராகதெரிவாகியிருப்பவர் சந்திராபமுனுசிங்க என்ற சிங்கள அன்பர். அவர்…