பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சாகர புஷ்பங்கள்.

    நடேசன் சமீபத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் மனத்தில் பதிந்திருந்த பல சம்பவங்களை திரும்பிப் பார்க்க வைத்தது, புலம்பெயர்ந்தவர்களிடம் இருக்கும் பொதுத்தன்மை இந்த நொஸ்ரல்ஜீக்கான இயல்பாகும். எஸ். பொவின் பாணியில் இது நனவிடைதோய்தலாகும். ஸ்பிரிங்வேல் மீன் கடையொன்றில் மீன் வாங்குவதற்கு வரிசையாக நின்றேன். எனக்கு முன்பு நின்ற தென் ஆசிய பெண் என்னைத் திரும்பி புன்முறுவல் செய்தாள். சில வார்த்தை பரிமாற்றத்தில், கேணல் ரம்புக்காவின் இராணுவ புரட்சியின் பின்பு பிஜியில் இருந்து தப்பி, அவுஸ்திரேலியாவுக்கு குடிவந்தவள் என…

    noelnadesan

    02/06/2016
    Uncategorized
  • என் பர்மிய நாட்கள் 7

    நடேசன் யங்கூன் என்ற இரங்கூனில் இரண்டு இரவுகள் தங்கிவிட்டு மண்டலே போனோம். மற்றைய நாடுகளில் காணப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குகள் இங்கு இருக்கவில்லை. காய்கறிச் சந்தைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. எங்கள் பொதிகள் ஒரு இடத்தில், நாங்கள் வேறு ஒரு இடத்தில். எங்களுக்கென தனியான விமான சீட்டு இல்லை. யாரிடம் கேட்ப்பது எனப் புரியவில்லை. ஆங்கிலத்தில் கேட்டாலும் புரியுமா ? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது என்பார்களே ! அதேபோல் திகைத்த எங்களுக்கு சில நிமிட…

    noelnadesan

    30/05/2016
    Uncategorized
  • அஞ்சலிக்குறிப்பு:வீ.ஆர். வரதராஜா

    அஞ்சலிக்குறிப்பு தமிழ் ஊடகப்பயணத்திலிருந்து விடைபெறும் வீ.ஆர். வரதராஜா வீரகேசரியின் படிகளிலிருந்து நீதிமன்ற படிகளுக்கு ஏறி இறங்கி செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளன். யாழ்தேவி அன்றைய காலத்தில் யாருக்காக ஓடியது என்பதை வெளிப்படுத்திய செய்தியாளன் முருகபூபதி – அவுஸ்திரேலியா வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தில் எம்முடன் இணைந்திருந்த சிலர் படிப்படியாக எம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கின்றனர். விதி தனது கடமையைச் செய்துகொண்டிருக்கும் சூழலில் நாமும் அயற்சியின்றி அஞ்சலிக்குறிப்புகளை தொடருகின்றோம். வீரகேசரி தனது நூற்றாண்டை அண்மித்துக்கொண்டிருக்கையில், அங்கு தமது கையில்…

    noelnadesan

    25/05/2016
    Uncategorized
  • Racial abuse on a winter’s night

    Noel Nadesan I was lucky not directly get abused for my colour, race or religion so far in my in my life in the countries, I have lived in Sri Lanka , India and Australia and many countries I visited . Considering the nature of the world and my age , I was one luckiest…

    noelnadesan

    24/05/2016
    Uncategorized
  • அந்த மூன்று நாட்கள்

    எக்ஸைல் 1984 எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம். எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை நிறுத்த வைத்தது. வெளியே சென்னை வெயில் தெருச்சண்டியன் போல் ஆர்ப்பரித்தது. அவனது வார்த்தை போல் உள்ளே வந்த காற்று சூடாக…

    noelnadesan

    19/05/2016
    Uncategorized
  • நாவல்:கனவுச்சிறை: தேவகாந்தன்.

    இலக்கிய காலங்கள், அந்தக்காலத்தின் சூழல், சமூகம், பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது. அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள், மாதங்களாக இருக்கத் தேவையில்லை. இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939ல போலந்திற்கும் 1941ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக், ரியலிசம், நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து வருகிறது. அவர்களது நிகழ்வின்படி பார்த்தால் நாம் பின்னத்துவகாலத்தில் இருக்கவேண்டும். ஆனால் அந்த சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி இல்லை. தற்பொழுது நாம் என்ன…

    noelnadesan

    18/05/2016
    Uncategorized
  • என் பர்மிய நாட்கள் 6

    தங்க பகோடா மாலையில் நாங்கள் சென்ற 326 அடி உயரத்துடன் தங்கத்தால் வேயப்பட்ட தங்க பகோடா Shwedagon Pagoda யங்கூனில் முக்கியமானது. இதுவே பர்மாவின் தேசியக் குறியீடாகும். இதற்கு சுவையான வரலாறு உள்ளது. இந்த பகோடாவை சுற்றிய பிரதேசம் புராதனமான காலத்தில் இருந்த கரையோர மீன்பிடிக் கிராமமே. 2500 வருடங்கள் முன்பாக இரண்டு பர்மிய சகோதரர்கள் வியாபார விடயமாக இந்தியா சென்றபோது புனித அரசமரத்தின கீழ் அமர்ந்திருந்த புத்தரை சந்தித்து அவருக்கு தேன் கேக்கை உணவாக கொடுத்தபோது…

    noelnadesan

    13/05/2016
    Uncategorized
  • தமிழ்த்தேசியம் படும் பாடு ???

    எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே முருகபூபதி ” அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்களை வருடாந்தம் ஒன்று கூட்டும் ஒரு அமைப்பு – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இயங்கிவருகையில், தங்களால் அமைக்கப்பட்ட புதிய சங்கத்தின் அவசியம் என்ன ? ” என்று அவுஸ்திரேலியா SBS வானொலி ஊடகவியலாளர் திரு. ரெய்செல் அவர்கள் திரு. மாத்தளை சோமு என்ற எழுத்தாளரிடம் கேட்டபொழுது, தாம் தமிழ்த்தேசியத்தினை காப்பதற்காகவும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரலாக இயங்கவிருப்பதாகவும் தமது சங்கம் தமிழ்த்தேசியத்தை எழுத்தாளர்களுக்கு ஊட்டுவதற்காகவும்…

    noelnadesan

    29/04/2016
    Uncategorized
  • நினைவில் வாழும் காவலூர் ஜெகநாதன்.

    முருகபூபதி காவலூர் ஜெகநாதன் எனக்கு 1977 இற்குப்பின்னர்தான் அறிமுகமானார். முதலில் அவர் தமிழ்த்தேசியவாதம் பேசியவர். இன்றும் பலர் தமது சுயநலனுக்காகவும் பதவி மோகத்திற்காகவும் இந்தவாதநோயுடன் வாழ்கின்றனர். அன்று ஜெகநாதன் முற்போக்கு எழுத்தாளர்களை அவர் ஏற்கவில்லை. அக்காலப்பகுதியில் அவர் கோவை மகேசனின் சுதந்திரன் பண்ணையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் இதழில் எழுதினார். காலம் கடந்தே மல்லிகையில் எழுதத்தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் அவருடைய வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. யாழ்ப்பாணம் திருநேல்வேலியில் அமைந்திருந்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்…

    noelnadesan

    28/04/2016
    Uncategorized
  • இரத்தக்கறை படிந்த அங்கிகள்

    எக்ஸைல் 1984 நடேசன் ” IS IT TRUE TELO KILLED KAVALOOR JEGANATHAN…? ” ” YES” முகநூலில் ஒரு நண்பரிடம் சமீபத்தில் பெற்றுக்கொண்ட பதில்தான் இங்கு மேலே சொல்லப்பட்டது. சென்னையில் தமிழர் மருத்துவ நிலையம்(MUST) நடத்திய காலத்தில் நடந்த விடயங்களை முன்னர் எழுதிக்கொண்டிருந்தேன். நான் எழுதும் சில விடயங்கள் சிலரை பாதிக்கும் என்ற தயக்கத்தின் காரணத்தால்தான் அந்தப்பத்தியை இடை நிறுத்தியிருந்தேன். சமீபத்தில் எனது முகநூலில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.…

    noelnadesan

    28/04/2016
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 109 110 111 112 113 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar