பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • Let My People Go In Peace

    “Today we are facing the biggest humiliation in our history. We are on the verge of being defeated in a war that has brought no benefit to our people. Our people are forced to sacrifice their lives for what? Our people are far safer and much better off if we do not have a war.…

    noelnadesan

    18/05/2015
    Uncategorized
  • ஜோதிகா 36 வயதினிலே ……

    ஆற்றலை இனம் கண்டு ஊக்குவிக்கும் பண்பு முதலில் குடும்பத்திலிருந்து தோன்றவேண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரையில் தோன்றிய ஜோதிகா ஒவ்வொரு குடும்பமும் பார்க்கவேண்டிய பெண்ணுலகத்தின் பக்கங்கள் முருகபூபதி உடைகள் உலர்த்தும் – சீட்டாட்டம் நடக்கும் – பெற்றோருக்குத் தெரியாமல் இளசுகள் திருட்டுத் தம் – தண்ணி அடிக்கும் – பெண்கள் அப்பளம், வடாகம், மோர் மிளகாய், ஊறுகாய் காயப்போடும், எதிர் எதிர் வீட்டு இளசுகள் கண்களினால் காதல் மொழி உதிர்க்கும் மொட்டை மாடிகளில் பசுமைப்புரட்சியும் செய்ய முடியும் என்பதை…

    noelnadesan

    16/05/2015
    Uncategorized
  • Old memories-Sri Lanka

    Old memories Vintage photo Part 01

    noelnadesan

    15/05/2015
    Uncategorized
  • கம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு?

    தெய்வீகன் அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மகுடம் சூட்டி மரியாதை செலுத்திய படங்களும் செய்திகளும் ஆய்வுகளும் மூஞ்சிப்புத்தகத்திலும் மூத்திரச்சந்திலும் சூடுபறக்கும் விவாதங்களாக பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன. வெளியே தெரியாத கம்பன் கழகத்தின் அரசியலையும் அதில் அங்கம் வகிக்கும் சிலரது குசும்புத்தனங்களையும் புரிந்துகொள்ளாது இவ்வளவு காலமும் கம்பனது தமிழில் மட்டும் தங்களை கட்டிவைத்துக்கொண்ட பலர், மைத்திரிக்கு வைத்த மகுடத்துடன் திடுக்கிட்டு எழும்பியுள்ளார்கள். அகில இலங்கை கம்பன் கழகத்தையும் அதன்…

    noelnadesan

    06/05/2015
    Uncategorized
  • கறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும்

    நடேசன் உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக நான் பெருமையடைகிறேன். சாள்ஸ் டார்வின் ஆபிரிக்காவை மனிதசமூகத்தின் தொட்டில் எனச் சொன்னார். அவர் சொன்னதின் காரணத்தின், மிகச்சிறிய பகுதியை அறிந்துகொள்ளும்…

    noelnadesan

    06/05/2015
    Uncategorized
  • கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு

    அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை, இலக்கிய சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும். மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கும் இச்சந்திப்பு எதிர்வரும் மே 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கன்பரா மூத்த பிரஜைகள் சங்கத்தின் ( Tamil seniors citizens Hall, Bromby Street, Isaacs, Canberra, ACT) மண்டபத்தில் நடைபெறவுள்ளது இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு…

    noelnadesan

    28/04/2015
    Uncategorized
  • பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு

    மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் – பிள்ளைகள் – பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் – பெற்றோர்கள் – பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School…

    noelnadesan

    22/04/2015
    Uncategorized
  • விசித்திரமான கழுதைப்புலிகள்

    நடேசன் ஆபிரிக்க காடுகளில் மட்டும் பார்க்கக் கூடிய மிருகம் கழுதைப்புலி. ஆசியாவின் சில பகுதிகளில் முன்பு இருந்தாலும் தற்பொழுது அரிதாகிவிட்டது. உல்லாசப்பயணிகளில் ஏராளமானவர்கள் குருகர் காட்டுக்கு சென்றாலும் சில முக்கியமான மிருகங்களை பார்க்கத் தவறிவிடுவார்கள். பருவகாலம் தப்பினால் அல்லது வழிகாட்டிகள் காண்பிக்கத்தவறினால் முக்கியமாக பார்க்கவேண்டியனவற்றை பார்க்கத்தவறிவிடுவார்கள். இப்படி பல காரணிகள் உள்ளது. மிருகங்களை அவற்றின் உறைவிடங்களில் காணவேண்டும் என்ற எனது ஆவல் இந்தமுறை குருகர்வனத்திற்கு சென்றபோது நிறைவேறியது. இரவுவேளைகளில் மட்டும் வேட்டைக்குத்திரியும் கழுதைப்புலியை பகல்நேரத்தில் கண்டது அதிசயமே.…

    noelnadesan

    17/04/2015
    Uncategorized
  • உனையே மயல் கொண்டு

    Priya Ramanathan பொதுவாக நான் நாவல்கள் வாசிப்பதில்லை .. ஆனால் , நேற்று எதேச்சையாய் இந்த நாவல் என் கண்ணில் சிக்கியது . இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து australiaவிற்கு புகலிடம் தேடிச் சென்ற ஒரு ஆணின் பார்வையில் , அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் விபரிக்கும் “உனையே மயல் கொண்டு ” ! நாவல், இரண்டு தளங்களில் இயங்குகிறது . ஓன்று , புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்ப்படும் மனவெறுமையும் , அதை…

    noelnadesan

    17/04/2015
    Uncategorized
  • ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்

    தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய…

    noelnadesan

    09/04/2015
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 111 112 113 114 115 … 164
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 103 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar