பகுப்பு: Uncategorized
-
மெல்பூர்னில் ‘2025 ஆம் ஆண்டின் சிறந்த தென் ஆசியர்’ விருது
நடேசன் மெல்பேர்ன், மெல்பேர்னில் வளர்ந்து வரும் தென் ஆசிய சமூகத்தினர், திரு பந்து திசாநாயக்காவுக்கு ” 2025ல் சிறந்த தென்ஆசியர் ” விருதை அளித்தார்கள். திரு பந்து திசாநாயக்கா நான்கு வருடங்கள் இலங்கையின் விக்ரோரியா மானில கௌரவ கொன்சல் ஜெனரலாக இருந்தவர். அத்துடன் பகான என்ற சமூக பத்திரிகை,விஷ்வவாகனி என்ற தொலைகாட்சியையும் நடத்துகிறார். பந்து திசாநாயக்கா அவுஸ்திரேலியா சவுத்ஏஷியா சொசைட்டியின் (ASAS) நிறுவுநராகவும் போஷகராகவும் உள்ளார் அவுஸ்திரேலியா சவுத் ஏஷியா சொசைட்டி (ASAS) ஏற்பாடு செய்த பல்சமூக…
-
Exile:15 Those Three Days.
I placed my pen on the table and glanced around at those seated nearby. They were representatives of various organisations that had once fought for the liberation of Eelam. Next to me sat Dr. Sivanathan, Dr. Jayakularajah, and Dr. Shanthi Rajasundaram. A sick feeling stirred in my stomach. I had been attending a meeting at…
-
ஐஸ்லாந்து 5-
ஐஸ்லாந்தின் மேற்கு நோக்கிய பயணத்தில் நாங்கள் போன தார்ப் பாதையிலிருந்து விலகி கற்பாதையில் எங்களை வாகனத்தில் அழைத்து சென்றபோது என் மனதில் ஏதோ முக்கியமான இடத்திற்கு செல்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது . ஏற்கனவே சொல்லியபடி எங்கள் வழிகாட்டி இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர். மற்றையவர்களைபோல் உல்லாசப் பிரயாணிகள் பார்க்கும் இடங்களை மட்டும் காட்டுவதுடன் நிற்காது, ஐஸ்லாந்து போன்ற புதிய குடியேற்ற நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் உருவாக்கிய முக்கிய சம்பவங்களைப் பற்றி சொல்லியும், அவை நடந்த இடங்களை எங்களுக்கு …
-
Honouring MR Bandu Dissanayake
As the president of the Australia South Asia Society in Victoria, I spoke briefly before honouring Mr Bandu Dissanayake. It was a short speech. I have admired Bandu Dissanayake, the Honourable Consul of the Sri Lankan community at the consulate, for four long years during the wartime period. He not only dedicated his time and…
-
நர்மதை நதியின் ஓசை.
மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன். கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும்.…
-
Annual meeting of the Cancer Foundation.
Dr Shiamala Nadesan Cancer Foundation’s annual meeting was held on Zoom today (19/11/2025). Dr Neville De Silva and Dr Niranjala De Silva presented the annual report, which is soon to be audited by an independent auditor. According to the final report, we have assisted 120 cancer patients nationwide and spent 1.7 million rupees. We thank…
-
தொன்ம வாக்கியமும் புனைவும்
பேராசிரியர் அ ராமசாமி. பைபிளில் புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. “தேவனுக்கு உரியதைத் தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..” என்ற அந்த வாக்கியத்திற்குப் பின்னால் தனிமனித ஒழுக்கங்கள் குறித்த விசாரணைகள் இருக்கின்றன. தனிமனிதர்களது ஒழுக்க விதிகள் -குறிப்பாகப் பாவம் X புண்ணியம் போன்ற எதிரிணைகள் குறித்த எண்ண ஓட்டங்கள் அமைப்புகள் சார்ந்த முரண்பாடுகளில் சுலபமாகப் பிரக்ஞையின்றி மீறலைச் செய்கின்றன. தாங்கள் செய்யும் குற்றங்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தவறிழைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைப் பலரது புனைவுகளில்…
-
ஐஸ்லாந்து 4
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் வடக்குப் பகுதியூடாக இருந்தது . பஞ்சபூதத்தில் ஆகாயத்தைத் தவிர, (அதுவும் பனி கொட்டும்) மற்றவை நாலும் தொடர்ந்து ஆக்கிரோசமாக பொங்கும் பிரதேசம் இது. இந்தப் பகுதியில் புவியின் கீழே எப்போதும் அதிர்ந்தபடி உள்ளது. நிலத்துக்குக் கீழே தொடர்ச்சியாக எரிமலைகள் இயங்கியபடி உள்ளன . சில இடங்களில் அவை ஏரிகளாக மாறியும் மற்றைய இடங்களில் புகைந்தபடியும் நீர் குமிழி விட்டபடியும் இருக்கின்ற பிரதேசமாகும். முழு இடத்தையும் மைவரன்( Land of Myvatn) பிரதேசம் என்பார்கள்…
-
சாஞ்சியின் தூபிகள் – அசோகனின் கதை, புத்தரின் கலைச்சின்னங்கள்
போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள்…
-
Exile:1984:13 David Ayya, Who Lived and Died with the Tamil Eelam Dream
It was midday when Sandathiyar, the second-in-command of PLOT, arrived at our office on Choolaimedu Street with David Ayya. At that time, Dr. Sivanathan and I were working there. We had already met both men in previous encounters, but that day, they appeared deeply agitated. I mostly stayed silent, listening as Sandathiyar spoke. Their conversation…