பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • 15.கரையில் மோதும் நினைவலைகள்: மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

                                                                        நடேசன் யாழ்ப்பாணம் ஐந்து வருடங்கள் படித்த மிருக வைத்தியக் கல்வி ,   நாற்பது  வருடங்கள் செய்த தொழில், அதனாலடைந்த வாழ்வு,   அம்மா ஆனந்தராணியின் கழுத்தில் தாலியாகத் தொங்கியது என்ற உண்மையை நான் இங்கு சொல்ல வேண்டும். 1975 ஆண்டு  சித்திரை மாதத்தில் இலங்கையில் பல்கலைக்கழகத்தில்   அனுமதியிருந்த காலமது. இலங்கையில் பேராதனை மட்டுமே  மிருக வைத்திய பீடம் உள்ள ஒரே பல்கலைக்கழகம் என்பதால்,  நான் செல்லாத  இலங்கையின் மத்திய   மலைப்பகுதிக்குச்  செல்கிறேன் எனச்  சந்தோசத்தில் மிதந்த நாட்கள்…

    noelnadesan

    05/08/2021
    Uncategorized
  • அ.ஆ.இ

    — சிறுகதை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (கிளிநொச்சி பிராந்திய கிராமம்-இலங்கை) அது ஒரு சாதாரண மாலைப் பொழுது. கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார். நான்கு பேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் எடுப்பாக நின்றான்.அவன் துப்பாக்கி கையிலில்லாமல் இடுப்பிற் சொருகப் பட்டிருந்தது. அவன் மாஸ்டரைப்…

    noelnadesan

    29/07/2021
    Uncategorized
  • 14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்?

    74  ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியிலிருந்து அதிபர் சபாலிங்கத்தால்  கல்லூரிக்கு என்னை  வரக்கூடாது என விரட்டப்பட்டது பற்றி ஆரம்பத்தில்  எழுதியிருந்தேன். பரீட்சையில் முதல் தடவையில் சித்தியடையாது போனால் இந்துக்கல்லூரிக்குப் போகமுடியாது . இலங்கை அரசு இரு வருடங்கள் உயர்தர வகுப்பில் படிக்கலாம்  என்று மாணவர்களுக்கு அளித்த அடிப்படைக்  கல்வி உரிமை எனக்கு அதிபர் சபாலிங்கத்தால் மறுக்கப்பட்டது. அதற்கும் மேல்  காதலித்தபடியால் இவனை மேலும் பல்கலைக்கழகத்தில் காசு செலவழித்துப் படிப்பித்தால் என்ன பிரயோசனம்?  இதுவரை செலவு…

    noelnadesan

    22/07/2021
    Uncategorized
  • வவ்வால்கள்

    நோயல் நடேசன் நம் மனம் புனிதமற்றது என்பது மட்டும் உண்மை; குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் எனப் பல குற்றச்செயல்கள் கணத்துக்குக் கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்கும் அநியாயங்களின் விதைகள் முளைப்பதற்கான தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. மனத்தில் குமிழ்விட்டு உடையும் அழுக்கான எண்ணங்களுக்கு மதம், நாகரிகம், கலாச்சாரம், சட்டமெல்லாம் உறை போடமுடியாது. மனத்தில் ஏற்படும் எண்ணங்களை மறைக்க நாம் நினைத்தாலும் முடியாது. நாம் எல்லாருமே…

    noelnadesan

    21/07/2021
    Uncategorized
  • ஒளிப்படங்களும் நாமும்

    நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில்  பெரும் பகுதி சேமிக்கப்படும் . பயணம் போகும்போது கமராவும் கையுமாக அலையும் பலரில் நானும் ஒருவன். ஆரம்ப காலத்தில் எடுத்த ஒளிப்படங்களில் குறை கண்டதால் தற்பொழுது கமராவைக் கையாளுதல் மற்றும் அதை எடிட் பண்ணும் திறமையையும் சிறிது பெற்றுள்ளேன் . இதைவிட…

    noelnadesan

    18/07/2021
    Uncategorized
  • வலயர்மடம்

    noelnadesan

    14/07/2021
    Uncategorized
  • From A Black Tiger

    I was born in 1985. From that time till 2004 my life was rounded and went on beautifully with studies, sports and friends. During my school life, I never thought about this world or the problem in our country. All I knew were friends, sports, and studies. In 2004, I completed my studies, left school,…

    noelnadesan

    12/07/2021
    Uncategorized
  • டொமினிக் ஜீவாவை நினைவு கூரல்.

                                                                                         நடேசன் எழுத்தாளர் டொமினிக் ஜீவா நான்கு வருடங்கள் முன்பாகவே நினைவுகள் இழந்து வாழ்ந்தவர். அவரது நினைவுகள் அந்தியில் இருக்கும் காலத்தில் அவரது வீட்டில்  அவரை என்னால்  சந்திக்க முடிந்தது. அவரது இறப்பை ஒரு வரமாக அவரை நேசிப்பவர்கள் கொண்டாடவேண்டும் . அவர் போன்ற ஒருவரது சாதனைகள் இறப்போடு முடிவதில்லை. மற்ற சமூகத்திலும் பார்க்க நமது சமூகத்தில்  இறந்த பின்பே  ஒருவரை நினைவு கூர்வார்கள் அதிலும் எழுத்தாளராக இருந்தால்,   அதுவே  ஒரு விதியாக அமைந்துள்ளது. அந்த விதியை…

    noelnadesan

    11/07/2021
    Uncategorized
  • அஸ்தியில் பங்கு

    அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப்  பரிசோதிக்கிறோமோ இல்லையோ,  எழுத்தில் பதிந்து விடவேண்டும். நான் மட்டும்  அந்த கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில்  விபரங்கள் எனக்கு மட்டுமே. ஆனால்,  மற்றவர்களுக்காக வேலை செய்யும்போது விபரமாக எழுதவேண்டும். வெளிப்புறமாக  ஒரு கார் வந்து நின்றது யன்னலூடாகத்…

    noelnadesan

    06/07/2021
    Uncategorized
  • நாவல்:எஸ் பொவின் :தீ

    கபிரியல் காசியா மார்குவசின் ‘லவ் இன் த ரைம் ஒவ் கொலரா’ (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு (Year12), ஆங்கில இலக்கியப் பாடப் புத்தகமாக்க விரும்பியபோது,  அதற்கு எதிராகப் பலர் போர்க்கொடி தூக்கினார்கள். ஒரு சிறிய சம்பவமே இதற்கான காரணம்;. அந்த நாவலில்,  காதலன் துறைமுகம் அருகே சந்தித்த ஒரு இளம் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான். அந்தப் பெண்…

    noelnadesan

    28/06/2021
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 54 55 56 57 58 … 168
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 102 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar