பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • ලක්මවුනි  ආයුබෝවන්

    ලේඛක නොයෙල් නඩෙිසන්ගේ විපුවාසය ග්‍රන්ථය පිළිබද සටහනක් සිංහල පරිවර්තනය – විමල් සාමිනාදන් සටහන – ස්වර්ණකාන්ති රාඡපක්ෂ                          ශ්‍රී ලංකාවෙි පැවති බිහිසුණු බෙදුමිවාදී අරගලයේ තවත් පැතිකඩක් එළිදරවු කරමින් ලියැවුණු ලේඛක නොයෙල් නඩෙිසන්ගේිවිපුවාසය’ කියැවූ මට ඒ සදහා සටහනක් තබන්නට සිත් වියග ඊනියා ඡාති හිතෛෂී දෙමළ ඡාතිකයන් කණ්ඩායමි උනුනුන් අතර ද ඇන කොටා ගන්නා වාතාවරණයක කදුළු සලමින් ලක්මවගෙන්…

    noelnadesan

    04/04/2022
    Uncategorized
  • “இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்…?”

    அங்கம்   –   04 நடந்தாய் வாழி களனிகங்கை: முருகபூபதி “இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்…?” என்ற கேள்வியுடன் இந்த அங்கத்தை தொடங்குவோம். எமது தாயகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின்றன.  25 ஆயிரத்து 330 சதுரமீட்டர்  பரப்பளவு கொண்ட  இந்த சின்னஞ்சிறிய தீவில், தமிழ் – சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவுக்கு காலத்திற்குகாலம் சோதனைகள் வந்திருப்பது இன்று நேற்று அல்ல என்பதை வரலாற்றின் ஏடுகளிலிருந்து பார்க்கின்றோம். முரண்பாடுகள் இராமன் –…

    noelnadesan

    03/04/2022
    Uncategorized
  • “இவர் நல்லவரா..? கெட்டவரா..?”

    நடந்தாய் வாழி களனிகங்கை அங்கம்  – 03 ” ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடிவளர்த்து, ஜோராக குடியிருப்போம்” என்ற திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?   1964 இல்  வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்றதிரைப்படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் வாயசைக்கும் இந்தப்பாடலை கவியரசு கண்ணதாசன் இயற்றியிருந்தார். இக்காலத்தில் இத்தகைய பாடல்கள் வெளியாவது அபூர்வம். இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் அழகியலோடு சித்திரித்தன அக்காலத் திரைப்படப்பாடல்கள். இன்று பெண்ணின் உடலை ஆணும், …

    noelnadesan

    02/04/2022
    Uncategorized
  • பிரதமர் பண்டாரநாயக்காவை கொலை.

    அங்கம் 02 நடந்தாய் வாழி களனிகங்கை மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில்  “புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா,  ஏழை நமக்காக! கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்காக? நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக! “  என்ற பாடல் வருகிறது. இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார். இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர். இலங்கையில் ஓடும்…

    noelnadesan

    31/03/2022
    Uncategorized
  • நடந்தாய் வாழி களனிகங்கை

    முருகபூபதி அங்கம் 01 “நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..?”  என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவிஞர்                  ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும் நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப்…

    noelnadesan

    31/03/2022
    Uncategorized
  • தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்

    அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது  வருடங்களுக்கும்  மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை  கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம்  இயங்கிவருகிறது.   கடந்த  ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில்,  பரிசுபெற்ற எழுத்தாளர்கள்…

    noelnadesan

    30/03/2022
    Uncategorized
  • சுந்தரமூர்த்தியின்  நினைவுகள்    – Dare to Differ-A memoir.

    ஒரு தாய் தனது குழந்தையின் அந்தகக் கண்ணில் விழுந்த தூசியை  சேலைத் தலைப்பின் நுனியால்  எடுத்தபின்னர்,  தனது வாயால் கண்ணில் ஊதி பின்பு கன்னத்தில் முத்தமிடுவதுபோல் விடுதலைப்புலிகளை விமர்சிக்காது,   அதே நேரத்தில் மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரது   பல அட்டகாசமான நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது                                                  Dare to Differ -A memoir என்ற புத்தகம் . சமீபத்தில் வெளிவந்துள்ள  Dare to Differ  என்ற நூல் மெல்பனில் வாழும் சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின்  கடந்த கால  நினைவுகளைப் பேசுகிறது.  பொதுவான…

    noelnadesan

    27/03/2022
    Uncategorized
  • 25  .  கரையில் மோதும் நினைவலைகள்.

    விலகுதல்.                                            நடேசன் இலங்கை,  1977 ஆண்டு பல தரப்பட்ட  வன்செயல்களை சந்தித்தது. அதைப்பற்றிய விபரங்களையும்,  அவை எவ்வாறு  நாட்டினது வரலாற்றையும்  மக்களின்  வாழ்க்கை முறையையும் மாற்றிப்போட்டன என்பதை   பின்னர் பார்ப்போம். அந்த ஆண்டுதான்  எனது காதலியும் வருங்கால மனைவியாக அமைந்தவருமான சியாமளா பேராதனை பலகலைக்கழகத்தில் பிரவேசித்தார்.   நான் பல்கலைக்கழகம் செல்வதைவிட, சியாமளா அங்கு பிரவேசித்து படித்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் எனது பேரவா. என்னைப்பொறுத்தவரை, பல்கலைக்கழகம் செல்வது தடைப்பட்டிருந்தாலும்,  ஏதாவது ஒரு வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தனாகியிருப்பேன். சியாமளா…

    noelnadesan

    21/03/2022
    Uncategorized
  • கொரோனோ தொற்றிய நாய்.

    நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை.  பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட  சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது. மெல்பனில்,  கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத்  தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் வருவார்கள் .  நானும்…

    noelnadesan

    14/03/2022
    Uncategorized
  • விரைவில் 4 வது பதிப்பு: கானல்தேசம்

    கானல் தேசம் நாவல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளிவந்து முடிந்து விட்டதாகக் காலச்சுவடு பதிப்பகம்   அறிவித்திருந்தார்கள் . 4வது பதிப்பு விரைவில் வெளிவரும்.  ருவிட்டர்ஸ் பேசிலும் கிளப் கவுசிலும் எனது புத்தகத்தை பிரபலமாக்கிய சகோதரிகள்,  ராஜேஸ்வரி  பாலசுப்பிரமணியம்  தாமரைச்செல்வி மற்றும் பிரிஸ்பேன் பார்த்திபன், நந்தா,  கவிஞர் கருணாகரன் , தோழர் சுகுவுக்கு   நன்றி. நம் தமிழில் பேசிய நண்பர் சத்தார், முருகபூபதி மற்றும் Haseen Atham நண்பருக்கு நன்றிகள். அடுத்த மாதத்தில் எழுத்தாளர் சிவகாமி(IAS) முன்னுரையுடன்  “பண்ணையில் ஒரு மிருகம்” என்ற நாவல் தமிழகத்தைக் களமாக- சாதி ,…

    noelnadesan

    13/03/2022
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 50 51 52 53 54 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar