பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை

    டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை மேற்படி, அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த 15-09-2024 இல் நடைபெற்றது. அதில்  இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய,  கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின்  விவரங்கள் பின்வருமாறு: 1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வாவின் ஆகியோரின் அயராத பணிக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது. 2. சியாமளா நடேசன் புற்றுநோய்…

    noelnadesan

    24/12/2024
    Uncategorized
  • “கரையில் மோதும் நினைவலைகள்”.

    புஷ்பராணி. படித்துக்கொண்டிருக்கின்றேன். நிறுத்தி நிறுத்தியே வாசிக்கின்றேன். இந்நூலில் வரும் கதா பாத்திரங்கள் அநேகமாக எனக்குத் தெரிந்தவர்களாயும், நெருங்கிப் பழகியவர்களாகவும் இருந்ததால் என் நினைவலைகள் பின்னோக்கிச் சிதறுகின்றன . அந்த ஞாபகங்களில் கிளர்ந்து மூழ்கும்போது என்னையறியாமல் பலவித உணர்வுகள் மனதுக்குள்.அழுத்துகின்றன. தமிழ் ஈழ ஆரம்ப போராளிகள் பலருடன் இவருக்கிருந்த நெருக்கம்பல இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது. எனக்குள்ளும் ஏதேதோ நினை வலைகள்…. புதிய யுக்தியென்று நினைத்தாரோ என்னவோ தெரியாது சம்பவ ங்களை கோர்வைப்படுத்தி எழுதாமல் அங்கொன்றும் இங்கொன் றுமாக மாறி மாறி…

    noelnadesan

    23/12/2024
    Uncategorized
  • முடிவு

    அலெக்ஸ்பரந்தாமன்     ” என்ன மச்சாள் இனித்தானே சமையல்…?”     மதிய உணவுக்காக சுளகினில் அரிசியைப் போட்டுப் புடைத்துக் கொண்டிருந்த இராசம்மா, கேள்வி கேட்டவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பவும் அரிசியைப் புடைக்கத் தொடங்கினாள்.     அங்கு வந்த வள்ளிப்பிள்ளைக்கு மச்சாள் தன்னோடு முகம் கொடுத்துக் கதைக்காதது மனதை ஏதோ குடைவதுபோல் இருந்தது.      ‘ம்… ஆர் கண்டது…? இந்தக்குடும்பம் இப்படி முன்னுக்கு வருமெண்டு. ‘அ’ னாக்கு அடிவளம் தெரியாததுகள் எல்லாம் அந்நிய…

    noelnadesan

    19/12/2024
    Uncategorized
  • முருகபூபதியின் புதிய நூல் .

    noelnadesan

    17/12/2024
    Uncategorized
  • அவன் வந்தபோது…

    – அலெக்ஸ்பரந்தாமன்.”””””””””””””””””””””””””””””””””””””     வைகாசிமாத சோளகக்காற்று தெருவிலே கிடந்த குப்பை கூழங்களை மட்டுமல்லாது, கூடவே மண்ணின் புழுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு, வடதிசைநோக்கி வீசிச் செல்கையில், ஐயனார் கோவிலின் பெருங்கோபுர மணியோசை நேரம் பகல் பன்னிரெண்டு மணியென்பதை காற்றோடு காற்றாய் பறைசாற்றிக் கொண்டிருந்தது.      உச்சிவானத்திலிருந்து வரும் பகலவனின் கதிர்கள் பெரும் உஷ்ணமாய்… அதைப் பூமியெங்கும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க, கூட்டுறவுச் சங்கக்கடையில் உலர்உணவு அட்டைக்குக் கொடுக்கப்பட்ட அரிசி, சாமான்களை வாங்கிக்கொண்டு, அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் நல்லம்மா.…

    noelnadesan

    16/12/2024
    Uncategorized
  • எனது முன்னுரை.

    எமது அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் கவிதா நிகழ்வு ஆதியில் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாகிய இலக்கிய வடிவம் கவிதை. அது மனித மனமகிழ்விற்காகவே தோன்றிய து .12 மனிதர்களில் ஒருவன் ஒரு நாள் வழக்கமான வேட்டைக்குப் போகாது தனது குகையில் தங்கிவிடுகிறான். மாலையில் வேட்டையிலிருந்து மீண்டவர்கள் உண்ணும்போது வேட்டைக்குப்போகாது தங்கியவன் அவனது கவிதையால் களைத்திருந்தவர்கள் உணவருந்தியபோது மகிழ்வித்தான் என்கிறார் ஐரிஸ் கவிஞர் ஓஸ்கார் வைல்ட்.இப்படி சாதாரண மனிதர்கள் மத்தில் உலாவிய கவிதை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பாக…

    noelnadesan

    05/12/2024
    Uncategorized
  • காலமாற்றம்.

    – அலெக்ஸ்பரந்தாமன்.     நீண்டநாள்களாக மனதினுள் கிடந்து துருத்திக்கொண்டிருந்த விருப்பொன்று இன்று நிறைவேற இருப்பதையிட்டு, பரமலிங்கத்துக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் அவர் அந்தக் கிராமத்தைவிட்டு வெளிக்கிடும் வரைக்கும் அந்தக்கிராமமே அவருக்கு உயிர்நாடியாக இருந்தது என்னவோ உண்மைதான். சிறுவயது தொடக்கம் வாலிபவயதுவரை அந்தக்கிராமத்தில் வாழ்ந்தவருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, பின்பு எண்பத்துமூன்று ஆடிக்கலவரத்தோடு வன்னிக்கு அழைத்து வந்து விட்டன. அவர் இப்போது வன்னிவாசி. வன்னிமண்ணிலே தனக்கென ஓர் இணையைத் தேடிக்கொண்டவர்,…

    noelnadesan

    30/11/2024
    Uncategorized
  • எழுத்தாளர்.மு .பொன்னம்பலம் .

    noelnadesan

    27/11/2024
    Uncategorized
  • பெளத்த காருண்யம்

    அலெக்ஸ்பரந்தாமன்.     நிலமெங்கும் பரவியிருந்தது கார்த்திகை மாதத்துக்குரிய கடுங்குளிர். மண்ணின் வரட்சியைப் போக்கிவிட்டதில், இன்னும் திருப்தி கொள்ளாத மனோபாவமாக வானமும் கொட்டித் தீர்த்திருந்தது மழைத்துளிகளை. நீண்ட நாள்களாக முழுக்கற்று இருந்த வான்பயிர்களும் அகம் குளிர்ந்தனவாய் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தவண்ணம் இருந்தன.     வருடத்தின் இறுதியில் மலரும் பூக்களும் தம் இதழ்களைவிரித்து புன்னகை பூத்தன. தொடர்ந்து நான்கு நாள்கள் இடைவிடாது தன் திமிர்த்தனத்தைக்காட்டிய கனமழை மனந்திருந்தியதுபோன்று, தனது ஆங்காரத்தனத்தைக் குறைத்துக் கொண்டதும் வானம் மெல்ல மெல்ல தன்…

    noelnadesan

    26/11/2024
    Uncategorized
  • போர்த்தழும்புகள்

    – அலெக்ஸ்பரந்தாமன். “””””””””””””””””””””””””””””””””     பரமன் சோற்றை உண்டு கொண்டிருந்தான். சோற்றின் அரைப்பகுதி இலையில் கிடந்தது. பசி உணர்வைவிட, தண்ணீர்த் தாகமே அவனுள் மேலோங்கியிருந்தது. தண்ணீரைக் குடித்தால், சோறு சாப்பிட முடியாது… என்ற சிந்தனை மேலிட , குவளையில் இருந்து நீரையெடுத்து ஒருமிடறு குடித்துவிட்டு, குவளையை மீண்டும் மேசையில் வைத்தான். பசி அவதியில் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டதில், களைப்பு ஏற்பட்டிருந்தது அவனில்.      ” வாங்கோ… வாங்கோ… உள்ள வாங்கோ…” உணவகப் பணியாளரின் குரல்…

    noelnadesan

    21/11/2024
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 21 22 23 24 25 … 170
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 99 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar