பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • உன்னத சங்கீதம்: பானு பாரதி, நோர்வே.

    நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட  பானு பாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது  ஒவ்வொரு  கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஒரு ஆணாக சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன்.  மிகவும் ஆழமான,  ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்த கவிதைகள் பேசுகின்றன.  மூலக்கவிதைகளை  நான் படிக்காதபோதும்,  மொழிமாற்றம்  மிகவும் அழகாக,  அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின்  அலையாக ஈரலிப்பைத் தருகின்றன.   பெண்களின்,  பெண்களுக்கே…

    noelnadesan

    13/07/2024
    Uncategorized
  • A Living Legacy: A Tribute to Mallikai – Dominic Jeeva

    By L.  Murugapoopathy – Australia Translated by Mahroof Noor Mohamed The Sri Lankan government should release a commemorative stamp in honour of Dominic Jeeva, the editor of Mallikai, who remains a living legacy. L.  Murugapoopathy, Australia. Dominic Jeeva, born to Joseph and Maryamma on June 27, 1927, in Jaffna, launched the arts and literary monthly…

    noelnadesan

    10/07/2024
    Uncategorized
  • வாசகர் மடல்: 3 நாவல்கள்.

    உங்கள் கதைகள் “வண்ணாத்தி குளம்””உன்ன்னையே மையல் கொண்டு”மற்றும் “அசோகனின் வைத்தியசாலை”,தொடர்ச்சியாக மூன்று கதைகளையும் படித்து முடித்தேன். மூன்று கதைகளையும் ஒரு அனுபவமாகவே உணர முடிந்தது. கதைகளில் உள்ள உண்மைத்தன்மை யே காரணம். இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் “வண்ணாத்தி குளம்” வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நான் தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கிறேன். இலங்கை பிரச்சனையை நாங்கள் எல்லாம் எவ்வளவு மேலோட்டமாக தெரிந்து வைத்திருநதிருக்கிறோம் என்பது உங்கள் கதைகள் படித்தபின் உணர்ந்து குற்றவுணர்வு கொண்டேன். வ.கு எதார்த்தமான மனதில்…

    noelnadesan

    07/07/2024
    Uncategorized
  • ‘Odyssey of war’, a Novel by Noel Nadesan..

    Asokan is a young Sri Lankan Tamil, living in Melbourne, Australia. He is orphaned by the civil war in Sri Lanka, and is forced to leave his home during the military offensive on the Jaffna peninsula in 1995… He manages to leave the island and find his way to Melbourne via Malaysia and make a…

    noelnadesan

    06/07/2024
    Uncategorized
    book-reviews, fiction, historical-fiction, shehan-karunatilaka, sri-lanka
  • மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்.

    பெருமாள் முருகன்- நன்றி காலச்சுவடு 2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே.முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். நேரம் அதிகம் கிடைக்கும் டாக்டர் போல, ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஊருக்கு வந்து அந்நூலைப் புரட்டினேன். அவர் எழுதிய…

    noelnadesan

    01/07/2024
    Uncategorized
  • கவிஞர் வேல்கண்ணன் : தாத்தாவின் வீடு.

    noelnadesan

    25/06/2024
    Uncategorized
  • நமது உறவினர்கள்

    பெண் ஒரங்குட்டான், உடலுறவை விரும்பும்போதுதான் அது நடைபெறும். அது விரும்பாத போதிலும் ஆண் ஒரங்குட்டானால் பலவந்தமாக நடைபெறும். பெரும்பாலும் விருப்பத்துடன் நடக்கும்போது பெண் ஒரங்குட்டான் வயதான பலமான ஆணையே தெரிவு செய்யும் . அதே நேரத்தில் நிராகரிக்கப்பட்ட இளம் ஆண் ஒரங்குட்டான்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் என அறியப்படுகிறது. நமது பத்திரிகை செய்திகள் போல் இருக்கிறதா? யோசிக்க வேண்டாம்! இவற்றுக்கு மனிதர்கள் போல, 96.4 வீதமான நிறமூர்த்த (DNA) ஒற்றுமை உண்டு. மேலும் காரணம் தேவையா? ஆண்…

    noelnadesan

    25/05/2024
    Uncategorized
  • தமிழ் அகதிகள் கழக நினைவுகள்:3.

    நன்றி. அபத்தம் கனடா. இலங்கைத் தமிழ் அகதிகள் கழகமாக, அவுஸ்திரேலியாவில்  நாங்கள் வேலை செய்த போது, அரசிற்கும் அகதிகளுக்குமிடையே நாம் தொடர்பாடலாக இருந்தது மட்டுமல்லாமல்,  அகதிகளுக்குத்  தனிப்பட்ட ரீதியாக உதவுல், அரசின் கொள்கையை அகதிகள் சார்பாக  மாற்றுதல் என்பனவும் எமது வேலையாக இருந்தன. (Lobbying and advocating) ) இவை பற்றிய  தெளிவான நோக்கம் அப்போது எமக்கு இருந்தது. இந்த விஷயத்தில், அரசு பற்றிய அறிவைப் பெற நாங்கள் அரசு பிரதிநிதிகளுடனும், ஏனைய அரசாங்கத்தின் திணைக் களத்திலுள்ளவர்களுடனும்…

    noelnadesan

    17/05/2024
    Uncategorized
  • பண்ணையில் ஒரு மிருகம்

    நடேசன் வேலை 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர் ஆறு மாதங்களாக…

    noelnadesan

    11/05/2024
    Uncategorized
  • புதிய தலைமுறையினரும் இணையும்

    இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவிலிருந்துகடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்,  இளம்தலைமுறையினரையும் இணைக்கும் தகவல் அமர்வு கடந்த04 ஆம் திகதி மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்தபோரினால், பெரிதும் பாதிக்கப்பட்ட , வறுமைக் கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களின்கல்வித் தேவைகளுக்கு உதவும் நோக்கத்துடன் 1988 ஆம் ஆண்டில் மெல்பனில்  தொடங்கப்பட்ட கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர்திருமதி விதுஷினி விக்னேஸ்வரன்…

    noelnadesan

    09/05/2024
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 19 20 21 22 23 … 164
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 103 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar