Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பண்ணையில் ஒரு மிருகம்

    நடேசன் வேலை 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர் ஆறு மாதங்களாக…

    noelnadesan

    11/05/2024
    Uncategorized
  • புதிய தலைமுறையினரும் இணையும்

    இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவிலிருந்துகடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்,  இளம்தலைமுறையினரையும் இணைக்கும் தகவல் அமர்வு கடந்த04 ஆம் திகதி மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்தபோரினால், பெரிதும் பாதிக்கப்பட்ட , வறுமைக் கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களின்கல்வித் தேவைகளுக்கு உதவும் நோக்கத்துடன் 1988 ஆம் ஆண்டில் மெல்பனில்  தொடங்கப்பட்ட கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர்திருமதி விதுஷினி விக்னேஸ்வரன்…

    noelnadesan

    09/05/2024
    Uncategorized
  • கவிஞர் அம்பி நினைவுகள்.

    இலக்கிய உலகில்  இணைந்து பயணித்தவரின் பூதடலுக்கு  இம்மாதம் 05 ஆம் விடைகொடுக்கின்றோம் !                                                                              முருகபூபதி ” தமிழுலகில் நன்கறியப்பட்ட ‘ அம்பி’ என அழைக்கப்படும் படைப்பாளி இராமலிங்கம் அம்பிகைபாகர் கடந்த 27 ஆம் திகதி, அவுஸ்திரேலியா – சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்தார்.   “ என இனிய நண்பரான அம்பி ,   எழுத்துலகில் நான் பிரவேசித்த 1972 ஆம் ஆண்டு முதலாக  அறிவேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் அவர் பணியாற்றினார். எங்கள் நீர்கொழும்புக்கும்…

    noelnadesan

    04/05/2024
    Uncategorized
  • அம்பரம் –  நாவல்.

    நடேசன் இனிப்பான உணவை உண்டபின்,  அந்த நினைவுகள் நாக்கைவிட்டு அகலமறுப்பதுபோல்,  ஒரு நாவல் வாசித்தபின்னர்,   அதில் வரும் ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்கள் நமது சிந்தனையில் நாட்கள் நினைவிருந்தால்,  அந்த நாவல் வெற்றியடைந்ததாக நினைப்பேன்.  இதுவே காலம் காலமாக  காவியங்களின்  அளவீடாகும். பாரதம் வாசிக்காதவர்களும்,  என்னடா வீமனைப்போல் தின்கிறாய் என்பார்கள். எந்தப் பெண் தனக்கு ராமர் போன்ற கணவனை விரும்பாதவர்கள்? இவை எல்லாம் கற்பனைக் கதைகளானாலும் பாத்திரங்களது குணம், செயல்கள் நம்மைப் பாதிக்கிறது. இப்பொழுது ராமனை, வெறுப்பவர்களும்…

    noelnadesan

    03/05/2024
    Uncategorized
  • Not talking caste is unrealistic, says Perumal Murugan

    LITERARY TALK Perumal Murugan talks to South Asia Times (SAT) Editor in Melbourne. Photo- SAT/NN. MELBOURNE: Perumal Murugan,57, Tamil writer famous and controversial for his bold books on caste, has often been in the news for social subjects weaved in traditional day to day life. He is a widely translated Tamil writer with a pan-India…

    noelnadesan

    21/04/2024
    Uncategorized
  • பூமராங் 2 சித்திரை 2024

    noelnadesan

    20/04/2024
    Uncategorized
  • அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள்: 2

    நன்றி – அபத்தம்: கனடா நான் கழகத்தின்  செயலாளராக இருந்த காலத்தில் மெல்பன் நகரின்  மத்திய பகுதியில் உள்ள லோட் சிமித் மிருக வைத்தியசாலையில் , மிருக வைத்தியராக வேலை செய்து கொண்டிருந்தேன். அது ஒரு டசினுக்கு மேலான மிருக வைத்தியர்களைக் கொண்ட வைத்தியசாலை. அங்கு மிருக வைத்தியரைப் பார்க்க இரு மணிநேரத்திற்கும் அதிகமாக  மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் காத்திருப்பார்கள். அந்த இடத்தையே  பின்னணியாக  வைத்து  எனது நாவலான  அசோகனின் வைத்தியசாலையை எழுதினேன். அங்கு  வேலை…

    noelnadesan

    18/04/2024
    Uncategorized
  • இமாலயக்கடன்:சிறுகதை 

     நடேசன் நான் ஒரு கொலையை மறைத்தேனா  ? இல்லை , தொடர்ந்து மனைவியைத் துன்புறுத்திய ஆணைக் கருணைக் கொலை செய்ய உதவினேனா ? என்ற கேள்விக்கான விடையை ஓய்வு பெற்ற பின்னரும் காணமுடியவில்லை. பல வருடங்களுக்கு  முன்பு, அதாவது  எனது ஐம்பது வயதான காலத்தில்  நடந்த சம்பவம் இது. அந்தச்  சந்தேகம் கைகளுக்குள் பிடிக்க முடியாத பட்டாம்பூச்சியாக அங்கும் இங்கும் பறந்தது. சம்பவம்  நடந்த  வருடம்,  மாதம்,  நாள், நேரம்  என  இன்னமும் என் மனதில் ஆழமாக…

    noelnadesan

    13/04/2024
    Uncategorized
  • ஒடிசாவில் பௌத்தம்..

    ஒரு பயணம் என்பது நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானது என்று யாரோ சொல்லியிருந்தாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதில் உள்ள உண்மைத்தன்மையை எனது பயணங்களில் பல தடவைகள் உணரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். தவுலி (Dhauli) கலிங்கப்போர் நடந்த இடம் இந்தியாவின் கிழக்கு மாநிலமாகிய ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர் . ஒடிசா முன்னைய கலிங்கத்தில் பெரும்பகுதியாகும். இலங்கைக்குப் பௌத்தம் கலிங்கத்திலிருந்து வந்ததும், பின்பு அதே கலிங்கத்திலிருந்து கலிங்கமேகன் படையெடுத்து வந்து பொலநறுவையில் உள்ள பௌத்த மடாலயங்களை…

    noelnadesan

    06/04/2024
    Uncategorized
  •     ATLAS- வாசிப்பு அனுபவப்பகிர்வு

    அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                                   07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்        இலங்கை எழுத்தாளர்களுக்காக  நடத்திய   இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் கடிகாரப் பறவைகள் –  கவிதை – திருக்கோவில் கார்த்திகேசு வல்லமை தாராயோ  –  சிறுகதை – மாத்தளை வடிவேலன் வேராகிப்போன மனிதர்கள் – நாவல்  – ஏ.எஸ். உபைத்துல்லா  உரைகள் :  மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன்                      எழுத்தாளர்  “ யோகன்  “  யோகானந்தன்                         பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா…

    noelnadesan

    31/03/2024
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 17 18 19 20 21 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar