-
Tamil lasses add colour to Sri Lanka Army
By Shanika Sriyananda in Kilinochchi Pradeepa Murugapillai is smart in her army uniform. The black pottu on her forehead gives her a conservative look despite her wearing the knee length tight skirt and black military shoes. Girls at a daily inspection The 21-year-old girl, with only an education upto Ordinary Level and a low paid…
-
இரக்கமுள்ளஅன்பர்களுக்குஉருக்கமானவேண்டுகோள்
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் 24 ஆவதுஆண்டுப்பொதுக்கூட்டம் இலங்கையில் நீடித்தபோரினால் பெற்றவர்களை இழந்து,ஏழ்மைநிலையினால் கல்வியைதொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்குஅவுஸ்திரேலியாஉட்படபலநாடுகளிலிருந்தும்அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கைமாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ளஅன்பர்களுக்கு இந்தஅறிக்கையின் ஊடாகஉருக்கமானவேண்டுகோளைமுன்வைக்கின்றது. அவுஸ்திரேலியாமெல்பனைதலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கைமாணவர் கல்விநிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டுமுதல் பணிகளைமேற்கொண்டுவருகிறது. அவுஸ்திரேலியாவில் விக்ரோரியாமாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டஅமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டுநிறுவனம்,இலங்கையில்வடக்கு,கிழக்கு,மாகாணங்களில்யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறைஆகியமாவட்டங்களில் போரினால் தாய்,தந்தைமற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்தஏழைத்தமிழ் மாணவர்களின் கல்விவளர்ச்சிக்குதொடர்ச்சியாகஉதவிவருகிறது. முதலாம் வகுப்பிலிருந்துபல்கலைக்கழகபுகுமுகவகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்விபயிலும் மாணவர்கள் பலர் இந்தஉதவித்திட்டத்தினால்…
-
எகிப்தில் சில நாட்கள்-4 பயங்கரவாதத்தின் ஆணிவேர்.
சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சில பகுதிகளை மட்டும் பார்த்துமுடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப்…
-
தமிழ்த் தலைமையும் அரசியல் தீர்வுகளும்.
Speech at Scarborough Civic centre, Toronto,Canada on 20/07/2013 நடேசன் கிறிஸ்துவிற்கு முன்பான 5ஆம் நூற்றாண்டில் பாரசீக சாம்ராச்சியத்தை ஆண்டமன்னன் ஆதர்ஸ், தனது அரச சபையில் விருந்தினர்களுடன் குடித்து விருந்துண்டு மகிழ்ந்தபோது தனது பட்டத்து இராணியான வஸ்தியை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்தான்.விருந்தினர் மத்தியில் தோன்ற மறுத்த பட்டத்து இராணியை பதவியில் இருந்துநீக்கிவிட்டு புதிதாக ஒரு இராணியை தேர்ந்தெடுக்க அழகிப் போட்டியை வைத்தான்.அந்த நாட்டில் மொடிசியஸ் என்ற யூத அரசகாவலனால் வளர்க்கப்பட்ட எஸ்தர்என்ற யுதப்பெண்…
-
கண்ணீர் அஞ்சலி–நன்றி நவிலல்
அமரத்துவம் எய்தியதிருமதிபத்மினிசற்குணராஜா 28-05-1951 ~ 22-06-2013 எமதுகுடும்பத்தலைவிபத்மினிசற்குணராஜாவின் மரணச்செய்தி அறிந்ததும் அனுதாபம் தெரிவித்தும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டும் எமதுதுயரத்தில் பங்கேற்றும் ஆறுதல்கூறியஅன்புநெஞ்சங்களுக்குகண்ணீர் அஞ்சலிஊடாகஎமதுநன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம். DR. சற்குணராஜா (கணவர்) செல்வி ஐஸ்வர்யா (மகள்) – சிங்கப்பூர் மாலதிமுருகபூபதி(தங்கை) -அவுஸ்திரேலியா-திரு. விக்னேஸ்வரன் (தம்பி) –சிங்கப்பூர் சூரியகுமாரி ஸ்ரீதரன் (தங்கை) – துபாய் Never Think Hard about the PAST, It brings Tears… Don’t Think more about the FUTURE, It brings Fears… Live this Moment…
-
Black July
This year will be the 30th anniversary of the heinous Black July incident that led to so much tragedy in Sri Lanka. It is frightening to read a lot of revisionist historians are trying to white wash the fact that this crime against humanity occurred during President JR Jayawardene’s regime where the UNP was indomitable…
-
சில நினைவுகளும் சிந்தனைகளும்
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா முருகபூபதி கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை…
-
மேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம்
நடேசன் இலங்கை அரசு தனது உப தூதராலயத்தை மெல்பேனில் சமீபத்தில் திறந்துவைத்தபோது அதற்கு அழைக்கப்ட்டேன்.கட்டிட வாசலில் ஐந்து பேர் விடுதலைப்புலிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருவர் வெள்ளை நிறத்தவர்கள். சர்வதேச சோசலிற்றை சேர்ந்தவர்கள் நினைத்தேன் பல மாமனிதர்கள், நாட்டுப் பற்றாளர்கள் என இறந்த இடத்தில் இப்பொழுது இலங்கை அரசுக்கு எதிராக புலிக்கொடி துாக்க அவுஸ்திரேலியர் வரவேண்டிய நிலை வந்து விட்டதே. ஐயகோ, என நினைத்தாலும் எனக்கு அப்பொழுது நடிகர் மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்த விருப்பதாக ஒரு…
-
வண்ணாத்திக்குளம் (நாவல்)
நூல் மதிப்புரை ஒன்பது வருடத்திற்கு முன்பு மூத்த எழுத்தாளர் காவலுர் இராஜதுரை இந்த குறிப்பை எழுதித் தந்தார். உதயத்தில் பிரசுரிக்க இடமில்லாததால் கோப்பில் வைத்தேன், பின்னால் மறந்து விட்டேன். புதையலாக இப்பொழுது கண்டெடுத்தேன்- நொயல் நடேசன் காவலூர் இராஜதுரை ( 13-10-2004 திகதி எழுதப்பட்டது) இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும் 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை…
-
மரணஅறிவித்தல்
திருமதி பத்மினிசற்குணராஜா (பாமா) இலங்கையில் வடமராட்சியைபிறப்பிடமாகவும் சிங்கப்பூரைவாழ்விடமாகவும் கொண்டிருந்ததிருமதிபத்மினிசற்குணராஜா (பாமா)கடந்த 22 ஆம் திகதிசனிக்கிழமைசிங்கப்பூரில் காலமானார். இவர் பொறியியலாளர் சற்குணராஜாவின் அன்புமனைவியும் செல்வி ஆஷாவின் அருமைத்தாயாரும் மறைந்தமருத்துவக்கலாநிதிபஞ்சநாதன் – அன்னலட்சுமிதம்பதியரின் அன்புமகளும்,மறைந்ததிருமதி நந்தினி சுந்தரலிங்கம் (இலங்கை) மற்றும் திருமதிமாலதிமுருகபூபதி (அவுஸ்திரேலியா) திரு. விக்னேஸ்வரன் (சிங்கப்பூர்)திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருமதிமதுராந்தகிசிவசங்கர்,.செல்விகள் சுரமஞ்சரிசுந்தரலிங்கம்,சங்கீதாசுந்தரலிங்கம் ( இலங்கை) செல்வன் காருண்யன் ஸ்ரீதரன் (துபாய்)ஆகியோரின் அருமைப்பெரியம்மாவும் ஆவார். மரணச்சடங்குகள் சிங்கப்பூரில் Leaving Mandai Crematorium மண்டபத்தில் 24-06-2013 ஆம் திகதிதிங்கட்கிழமைமாலை…