Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • For Diaspora, war by other means…

    Noel Nadesan Tamil Leadership in Vanni War radicalized Jaffna and it was inevitable that we could never again return to the good old Jaffna we knew. There were signs of a new Jaffna emerging imperceptibly even during the war years. I have visited Jaffna 13 times in the last five years. But nothing signified the…

    noelnadesan

    21/03/2014
    Uncategorized
  • கடமைப்பாடும் நன்றியும்

    நடேசன் நாம் ஒவ்வொருவரும் தாய் தந்தை, மனைவி, ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்வர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு,  அடைக்கலம் கொடுத்த நாடு என பட்டியல் நீள்கிறது.  எமது புலன்களுக்கு தெரியாமல் எமது சாதாரண உணர்வுகளுக்கு அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம். எனது வாழ்க்கையில சந்திக்காமல், பார்த்திராமல், கடமைப்பட்டு இருக்கும் கதை நான்…

    noelnadesan

    20/03/2014
    Uncategorized
  • ஒரு பயணியின் போர்க்கக் குறிப்புகள்’ – யதீந்திரா

    ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த…

    noelnadesan

    19/03/2014
    Uncategorized
  • பேராசிரியர் கைலாசபதியின் நிருவாகத்திறமை

    திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். எப்பொழுது? மி.மு. காலத்தில். அதென்ன மி.மு? மின்னஞ்சலுக்கு முன்னர் நாம் வாழ்ந்த காலத்தில். தற்பொழுது…

    noelnadesan

    19/03/2014
    Uncategorized
  • விலங்குப்பண்ணை பாகம் -2

    ( ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்:கந்தையா குமாரசாமி மூன்று இரவுகளுக்குப் பின்பாக நித்திரையில் பன்றிப்பெரியவர் அமைதியுடன் மரண யாத்திரையை மேற்கொண்டார். அவருடைய உயிரற்ற உடல், பழமரமொன்றின் அடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பங்குனி மாத முற்பகுதியில் இது நடந்தது. அடுத்த மூன்று மாதங்களாகப் பல்வேறு மர்மமான செயற்பாடுகள் நடைபெற்றன. பன்றிப்பெரியவரின் சொற்பொழிவு விலங்குகளுக்கு வாழ்க்கையைப்பற்றி முற்றுமுழுதான புத்திசாலித்தனமான புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. பன்றிப்பெரியவரால் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட புரட்சி எப்பொழுது நடைபெறப்போகின்றது என்று தெரியாதென்றாலும் தங்கள் வாழ்வுக்கால வரையறைக்குள் அது நடக்குமா…

    noelnadesan

    11/03/2014
    Uncategorized
  • நண்பர்களுக்கு

    எதிர்வரும் சனிக்கிழமை (15-3/ -2014) தமிழ்-சிங்கள நல்லிணக்கத்திற்கான சிட்னி கூட்டத்தில் பங்கு பற்றுகிறேன் மேலதீக விபரங்கள்-0411606767 At “The Spice of Life” variety show on 15th March 2014 Venue: The Don Moore Community Centre, 2 Farnell Avenue, (Cnr North Rocks Road and Farnell Avenue), Carlingford NSW 2118, Australia.

    noelnadesan

    10/03/2014
    Uncategorized
  • மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா

    இலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும். வெளியிடப்படும் நூல்கள்: மருதூர்க்கனி கவிதைகள் -சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும் – என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். எழுத்தாளர்…

    noelnadesan

    10/03/2014
    Uncategorized
  • எகிப்தில் சில நாட்கள்20 : வைத்தியரின் சமாதி.

    ( இறுதி அத்தியாயம்) அவுஸ்திரேலியாவில் மிருகவைத்தியராக வேலை செய்யும் போது சகவைத்தியரான ஹாசன் (லெபனானை சேர்ந்தவர்) அரேபிய மொழியில் எழுதப்பட்ட புராதன அறுவை சிகிச்சை புத்தகமொன்றை காட்டினார். அதில் 4000 வருடங்களுக்கு முன்பு உபயோகிக்கப்பட்ட சத்திரசிகிச்சை உபகரணங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பல தற்போதும் உபயோகிக்கப்படும் உபகரணங்களைப் போன்று இருந்தது, இவற்றில் முக்கியமாக கண் சத்திரசிகிச்சைக்கு பாவித்தவை அச்சொட்டாக தற்கால உபகரணங்களைப் போன்று இருந்தன. வைத்திய முறைகள் எல்லா சமூகங்களின் வரலாற்றில் ஏதோவிதமாக வளர்நது இருக்கிறது. வைத்தியர்கள்…

    noelnadesan

    07/03/2014
    Uncategorized
  • மிருகங்களின் மம்மிகள்.

    மம்மியாக்கப்பட்ட பூனைகள் நடேசன் எங்கு சென்றாலும் தவறாமல் மியூசியங்களைத்; தேடிச்செல்லும் எனக்கு – ரொரண்ரோ மியூசியத்தில்தான் முதல்தடவையாக மம்மிகளைப் பார்க்க முடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு கனடா சென்றபோது ரொரண்ரோ மியூசியத்தில் மனித மம்மிகளோடு வளர்ப்பு மிருகங்களான நாய் பூனைகளையும் மம்மிகளாக அங்கு நான் கண்டேன். பூனைகளை எகிப்தியர் தெய்வமாக வணங்கினார்கள் எனவும் படித்திருந்தேன். மம்மியாக்கப்பட்ட முதலைகள் மிருகமருத்துவரான எனக்கு மேலும் இதைபற்றி அறிய ஆவல் ஏற்பட்டது. எகிப்திற்கு சென்றபோது இவற்றை அறிந்து கொள்வதற்கான பொருத்தமான சந்தர்ப்பம்…

    noelnadesan

    05/03/2014
    Uncategorized
  • மிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல்

    சுப்ரபாரதிமணியன் அசோகனின் வைத்தியசாலை முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர். ” வண்ணாத்தி குளம் ” நாவலில் இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து கிராமநிகழ்வுகளூடே இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக்…

    noelnadesan

    05/03/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 121 122 123 124 125 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar