Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • மலேசியன்ஏர் லைன் 370″.

    முன்னுரை –  தெளிவத்தை ஜோசப் ஒரு கால் நூற்றாண்டுக்கு சற்றுக் கூடுதலாகவே கால்நடை வைத்தியராக அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் திரு.நோயல் நடேசன் அவர்கள் எழுத்துத்துறையுடன் அதே ஆண்டுகாலம் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுபவர். ‘திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேசமுடியாமற்போன சிறுவனைப்போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்’ என்று தனது எழுத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றார் திரு.நடேசன். (வண்ணாத்திக்குளம்-முன்னுரை). 2003 ல் 15 வருடங்களுக்கு முன்பு என்றால் 1988 என்று…

    noelnadesan

    10/02/2015
    Uncategorized
  • Welcome to Lankan Fest 2015

    Welcome to Lankan Fest 2015 Sunday 15th February from 10 am to 4 pm. The Rotary Club of Brimbank Central is proud to help bring the richness of Sri Lankan culture to Queen Victoria Market by sponsoring Lankanfest on Sunday 15th February from 10 am to 4 pm. Dubbed the ‘Pearl of the Indian Ocean’,…

    noelnadesan

    09/02/2015
    Uncategorized
  • என் நினைவில் எஸ்.பொ

    நடேசன் எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு நான் அவருடன் உரையாடினேன். ‘சுகமில்லை என கேள்விப்டடேன்” ‘ஓம் ஈரலில் பிரச்சினை’ ‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’ ‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைபேசியில் கேட்டது. ‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ . ‘அதுதான் அநுரா பார்க்கிறான்’ ‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் .வாழ்க்கையில் மனிதன் தண்ணியோ சிகரட்டோ வாயில் வைக்காதவர். நோய்கள் எவரையும்…

    noelnadesan

    22/01/2015
    Uncategorized
  • 2014 in review

    The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog. Here’s an excerpt: The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 26,000 times in 2014. If it were a concert at Sydney Opera House, it would take about 10 sold-out performances for that many…

    noelnadesan

    30/12/2014
    Uncategorized
  • காளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…?

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடேசன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் சமூகத்தின் – நாட்டின் எதிர்காலத்தை திர்மானிப்பது மட்டுமல்ல தனிமனிதர்களின் எதிர்காலத்தையும் வரையறுப்பது. இலங்கைவாழ் தமிழர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு இது தருணமல்ல என்றாலும்; கடந்தகாலத்தை இலகுவில் கடந்து போக முடியாது. மறந்துவிடவும் முடியாது. 77இல் கொழும்புத் தமிழர்கள் மலையகத்தமிழர்கள் நூறு வீதமாக ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்தார்கள் அதேவேளையில் வடகிழக்கில் தமிழர்கள் ஈழக்கோரிக்கையை…

    noelnadesan

    29/12/2014
    Uncategorized
  • மெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு

    மெல்பனுக்கு வருகைதந்துள்ள இலங்கையின் மூத்த கலை – இலக்கிய திறனாய்வாளர்கள் திரு. கே.எஸ். சிவகுமாரன் மற்றும் திரு. வன்னியகுலம் ஆகியோருடனான கலை – இலக்கிய சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 28 – 12- 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மெல்பனில் Wheelers Hill – Jells Park ( Ferntree gully Exit) திறந்த வெளி பூங்காவில் நடைபெறும். இச்சந்திப்பில் இலங்கை தற்கால இலக்கியம் – புகலிட இலக்கியம் மற்றும் திரைப்படம் முதலான…

    noelnadesan

    24/12/2014
    Uncategorized
  • புதிய உலகின் வாழ்க்கைப் புலத்தில் அசோகனின் வைத்தியசாலை.

    இந்தியா ருடேயில் அசோகனின் வைத்தியசாலைஅறிமுகம்(Slightly edited version) – முத்து மலைச்செல்வன் கலிங்கத்தை வெற்றி கொண்ட அசோகச்சக்கரவர்த்தியே உலகில் முதலாவது மிருக வைத்தியத்தைத் தொடக்கி வைத்தவர் என்கிறது வரலாறு. பெரும்போரிலே ஈடுபட்ட அசோகச்சக்கரவர்த்திக்கு அந்த நாட்களில் பெரிய சவாலாக இருந்தது, போரில் ஈடுபடுத்திய யானை, குதிரைகளுக்கு ஏற்படும் காயங்கள். இந்தக் காயங்களைக் குணப்படுத்தினால்தான் யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் பலமாக வைத்திருக்க முடியும். ஆகவே மிருக வைத்தியத்தை ஆரம்பிப்பதைப்பற்றி அசோகச்சக்கரவர்த்தி சிந்தித்தார். இதுவே பின்னாளில் மிருகவைத்தியத்துறையாக வளர்ந்து உலகம் முழுவதும்…

    noelnadesan

    24/12/2014
    Uncategorized
  • வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள்…?

    நடேசன் எக்சோடஸ் 1984 மனிதர்களை அடைத்த நாய்க்கூடுகள் தமிழர் மருத்துவ நிலையத்தை சென்னையில் தொடங்கிய காலத்தில் எமக்கு வெளிநாடுகளில் இருந்து பல உதவிகள் வந்து சேர்ந்தன. பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தன. சில உதவிகள் நாங்கள் கேட்காமலேயே எங்களிடம் எதையும் விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே அழையாத விருந்தாளியாக வந்து எங்களை சங்கடத்தில் மாட்டின. அவற்றின் விளைவாக தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றதi இன்று நினைத்தாலும் சங்கடம்தான். அவை…

    noelnadesan

    23/12/2014
    Uncategorized
  • Catch up with 60 years

    Recently a thief sneaked in at midnight to my wife’s car and carried away her purse and few articles I feel the same way am reaching 60 years without anticipation or preparation but not disappointed . If I am looking back, got everything in my life same way such as my university entrance ,my girl…

    noelnadesan

    22/12/2014
    Uncategorized
  • எங்களைப்போல் எமது உறவினர்

    நடேசன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் ஒரு நாள் மதிய உணவின்பின் எமக்கு செய்முறைப் பயிற்சியிருந்தது. பயிற்சியளிக்கும் பேராசிரியர் வரத்தாமதம் ஆகியதால் எம்மிடையே பேசிக் கொண்டிருந்தோம் சில மாணவிகள் மட்டும் தங்களிடையே இரகசியமான குரலில் எதையோ பரிமாறினார்கள் ‘என்ன விடயம்?’ என கேட்டபோது சொல்ல மறுத்ததுடன் மீண்டும சிரித்து ஆவலைத் தூண்டினார்கள். அவர்களை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி விடயத்தை அறிந்தபோது எங்களுக்கும் வெட்கம் வந்தது எனது சகமாணவிகள் அன்று சொல்லிய விடயம் மனத்திரையில்…

    noelnadesan

    21/12/2014
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 111 112 113 114 115 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar