Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • ஐயா எலக்சன் கேட்கிறார்.

    ஐயா எலக்சன் கேட்கிறார். நடேசன் ஐயா எலக்சன் கேட்கிறார். மாவை நித்தியானந்தனின் நாடகத்தின் பெயர். பல தடைவ மெல்பேனில மேடையேறியது. தேர்தலே நாடகமாக தமிழர் மத்தியில் ஒவ்வொரு முறையும் அரங்கேறுகிறது. மக்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் வெட்டியள்ளிக்கொண்டு வருவாவார்கள் என ஆவலாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் சமீபத்தில் உருத்திரகுமாரன் கதை என இலங்கைத் தமிழரை படிமமாக்கினேன். ஐந்து வருட கோமாவின் பின்பும் விடுதலைப்புலிகள் இருப்பதாக விடாது மறுத்து ஆயுதப்போராட்டதிற்கு தயாராகதக இருக்கும் கால் ஊனமான போராளி கடைசியில்…

    noelnadesan

    22/07/2015
    Uncategorized
  • நன்னம்பிக்கை முனையில் பூத்திருக்கும் புரட்டியா

    நடேசன் மெல்பனைவிட்டு வேறுநாடு ஒன்றிற்கு சென்ற பின்பும் மெல்பனை நினைவு படுத்திய ஒரு நகரம்; தென்னாபிரிக்காவில் உள்ள கேப் ரவுண். ஒரே மாதிரியான பருவகாலங்கள். அகலமான வீதிகள் துறைமுகப் பிரதேசம் உயர்ந்த கட்டிடங்கள் சிறிது தூரம் சென்றால் மலைக்குன்றுகள் அதைச்சுற்றி கண்ணுக் கெட்டியதூரம் புல்வெளிகள் அப்பால் கரடுமுரடான கடற்கரையோரம் என விரிந்து செல்வதுபோல் தோன்றியது. செழிப்பான அழகில் மெல்பன் விருந்திற்கு வந்த அழகியாகத் தெரியும். ஆனால் கேப் ரவுண் அதே பெண்ணை உல்லாசப் பிரயாணத்தில் பார்த்ததுபோல் தோன்றும்.…

    noelnadesan

    13/07/2015
    Uncategorized
  • மொழியும் நாங்களும்.

    நடேசன் இரண்டு வருடங்கள் முன்பாக ஸ்பானிய வகுப்பில் சேர்ந்து ஸ்பானிய மொழியை படித்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் படித்தபின் ஸ்பானிஸ் மொழி தெரிந்துவிட்டது என்ற எண்ணத்தில் வகுப்பை நிறுத்தினேன். அதற்கு வீண் செலவு என்ற கருத்து வீட்டில் இருந்ததும் ஒரு காரணம். ஆனால் இந்த அறிவை வைத்து ஸ்பானிய படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற முடிவுடன் வகுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தற்போது இரண்டு வருடங்களில் ஸ்பானிஸ் மொழி எதுவும் என்னிடம் மிஞ்சியிருப்பதாக தெரியவில்லை ….? இலங்கையில்…

    noelnadesan

    13/07/2015
    Uncategorized
  • உருத்திரகுமாரனின் கதை (சிறுகதை)

    விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டவர்கள் 1990 பின்னால் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்களே. அப்படிப்பட்ட விடுதலைப்பலி ஒருவர் சித்திரைவதை செய்யப்பட்ட சிறிய குறிப்பிலிருந்து எழுதப்பட்ட சிறுகதை சித்திரவதை செய்தவர் யார் என விரும்பினால் எனது ஈமெயிலில் தொடர்பு கொளளவும் அவரது பிறந்த தினத்தையொட்டி வெளிவருகிறது.uthayam@gmail.com.au நடேசன் லொக்கா மெருணா உம்ப இத்தின் திரஸ்தவாதி நொவே யக்கோ ( தலைவர் இறந்துவிட்டார். இனிமேல் நீ பயங்கரவாதியல்ல.) ‘உம்ப பொறுக்காறயா ‘ (நீ பொய்யன்)’ ‘ வேசிக்க புத்தா உம்பவ எதாம மருவாநம் பிரஸ்ன இவரவெலா…

    noelnadesan

    08/07/2015
    Uncategorized
  • தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேன் -நடேசன் நேர்காணல்

    கருணாகரன் ————————————— இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் எழுத்தாளர் நடேசன். அங்கே 13 ஆண்டுகள் உதயம் என்ற பத்திரிகையை நண்பர்களோடு இணைந்து சவால்களின் மத்தியில் வெளியிட்டார். தமிழ்ப்பொது மனப்பாங்குக்கு மாற்றாக – யதார்த்தமாகச் சிந்திக்கும் நடேசன், மனித உரிமையாளராக – அவுஸ்ரேலியாவில் குடியேற முற்பட்ட இலங்கை அகதிகளின் உரிமைகளுக்காக உழைத்தவர். போருக்குப் பிந்திய இலங்கையில் அமைதிப் பணிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இலக்கியத்தில் வண்ணாத்திகுளம், உனையே மயல்கொண்டு, அசோகனின்…

    noelnadesan

    05/07/2015
    Uncategorized
  • Vannathikulam – Postmortem: Chapter Two

    After all employees had gone home, I was browsing through some personal files. I felt that it was not fair to go through their personal files while they were not in the office. It was past 5.00 p.m. I kept the files inside the filing cupboard and locked it. I signed the attendance register with…

    noelnadesan

    27/06/2015
    Uncategorized
  • வாழும் சுவடுகள் இரண்டாம் தொகுதி

    எஸ் இராமகிருஸ்ணன் டாக்டர் நடேசன் ஆஸ்திரேலியாவில் கடந்த இருபதாண்டுகாலமாக கால்நடை மருத்துவராக பணியாற்றுகின்றார். சிறந்த எழுத்தாளர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர். இவரது படைப்புகளில் வெளிப்படும் தனித்துவமான கதை சொல்லும் முறையும் எளிமையும் உளவியல் தன்மையும் என்னை பெரிதும் வசீகரித்துள்ளது. இவரது நாவல் ஒன்றிற்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். சமீபமாக இவரது வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் தொகுதியை வாசித்தேன். இந்த நூலில் நடேசன் தனது கால்நடை மருத்துவ அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். கால்நடைகள்…

    noelnadesan

    25/06/2015
    Uncategorized
  • Melbourne Landscape –Photo journal- Noel Nadesan.

    Melbourne, Such a beautiful city. I am living for more than 25 years. Totally different from many cities, I traveled. I took these photographs in the middle of the winter.

    noelnadesan

    25/06/2015
    Uncategorized
  • Vannathikulam (Novelette)

    Chapter One Medawachchiya The Yarldevi train crowd had eased at Vavuniya. It was not troublesome to get down at Medawachchiya railway station. I had luggage in both hands, but I was able to get down from the train on to the platform without any inconvenience to other passengers. Only five passengers got down at Medawachchiya.…

    noelnadesan

    21/06/2015
    Uncategorized
  • பேராசிரியர் மௌனகுரு

    எழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும்.…

    noelnadesan

    15/06/2015
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 107 108 109 110 111 … 163
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
 

பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
 

    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • Noelnadesan's Blog
      • Join 104 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • Noelnadesan's Blog
      • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
      • பதிவு செய்க
      • உள்நுளை
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar