Author Archives: noelnadesan

About noelnadesan

Commentator and analyst of current affairs.

திருப்பூர்இலக்கியவிருது 2021

( 11ஆம்ஆண்டு ) அன்புதமிழ்சொந்தங்கள்அனைவருக்கும்வணக்கம்.  வருடம்தோறும்வழங்கப்படும்திருப்பூர்இலக்கியவிருதுவழங்கும்விழாஇவ்வாண்டுசென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும்.  இவ்வாண்டுமுதல்கொங்குமுன்னோடிஎழுத்தாளர்ஆர்.சண்முகசுந்தரம்நினைவுவிருதுவழங்கப்படும்.இவ்விருதுஇவ்வாண்டு‘தாளடி’நாவல்,எழுத்தாளர்சீனிவாசன்நடராஜன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. விருதுவழங்கும்விழாநடைபெறும்தேதி, இடம்பின்னர்அறிவிக்கப்படும். சென்னைவிழாவில்விருதுபெறுவோர் :  அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

A balloon that spoiled the footy match

It was a very quiet day at the Veterinary Clinic. The reason: the crowds were all at the footy match at the Melbourne Cricket Ground. The MCG is known to overflow with footy fans whenever there is a popular contest. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கர்ப்பம்

நடேசன் நான் ஒரு மிருகவைத்தியர்.  அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி   “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.”  என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே.  ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா?  எக்ஸ்ரே … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு அறிமுகம்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

17. கரையில் மோதும் நினைவலைகள்: பேராதனை: பல்கலைக்கழக றாகிங்.

நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் றாகிங் உச்சக்கட்டமாக இருந்த காலமது.   எனது வருடத்தில் (1975) பல்கலைக்கழகம் சென்ற  அல்பிட்டி(காலி) மாணவி ரூபா ரத்தினசீலி, றாகிங் தாங்காது ராமனாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்று, பிற்காலத்தில் சக்கர நாற்காலியில் கால் நூற்றாண்டுகள் மேல் வாழ்ந்தவர்.  இவருக்கு வீடும் கிணறும் கட்டி,  பேராதனை மாணவர்கள் உதவி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஊரடங்கு வாழ்வு

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வரலாற்றை எழுதியவரது , வரலாற்றுக்குச் சாட்சியானேன்.

நடேசன் 1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில்,  என்  மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான்  இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது.  இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு  நூலின்  பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில  உண்மைகளை விளம்ப விரும்புகிறேன். வரலாற்றை,  வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள்,  அதைத் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அவன் ஒரு அகதி

வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச்  சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு பலசரக்கு சாமான்களை விற்கும் இடம் வாரம் ஒருமுறை சென்று இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட மளிகைச் சாமான்களையும்,  தமிழ் நாட்டின் புதிய கலாச்சார வடிவங்களாக இறக்குமதியாகும் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்.

நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது.  கோபுரங்கள் இஸ்லாமிய வடிவமும்,  வளைவுகள் ஐரோப்பிய முறையும் கலந்த கலவையாக அந்தக் கட்டிட வடிவம் இருந்தது.  … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இது ஒரு ஆப்கானிய கதை.

ஒரு மனிதன் தேவதையிடம் தனக்கு முத்து குவியல் வேண்டும் என வரம் கேட்டான். தேவதை ‘நீ அழுதால் வரும் கண்ணீர் ஒவ்வொன்றும் முத்தாகும்’ என வரம் கொடுத்தது. அந்த மனிதன் அழத்தொடங்கினான். ஆனால் அழுகை வரவில்லை. இறந்து போன தாய் – தந்தையை நினைத்தான். சிறிதளவு வந்த கண்ணீர் துளிகள் முத்துகளாகின. பக்கத்தில் இருந்த கத்தியை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக