ஆசிரியர்: noelnadesan
-
Vannathikulam
Chapter Ten District of Islands When I decided to go Jaffna, both of us thought that it was good to travel by my motorcycle. However, her mother had objected and told her daughter in secret that it was better to go by train. But both the mother and daughter accepted my argument that if we…
-
உன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்
நத்தார் விடுமுறை ஆரம்பித்து விட்டது. சந்திரனுககு ஓய்வாக இருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. பெப்ரவரி மாதம் மெல்பேணில் வேலைக்கு போக வேண்டும். மார்கழி இறுதி வரையும் கொலசிப் காசு கிடைக்கும். மெல்பேணில் முதல் சம்பளம் எடுக்கும்வரை சேமிப்பில் குடும்பம் நடத்த வேண்டும். சோபா பெற்றோருடன் வெளியே போயிருந்தாள். சந்திரன் மட்டும் தனியே இருந்தான். கார் சாவியோட சேர்ந்திருந்த ஜுலியாவின் வீட்டு சாவி இவனை நெருடிக் கொண்டிருந்தது. “இந்த திறப்பை கடிதத்தோடு அனுப்புவது தான் நல்லது. மெல்பேணுககு இடம்…
-
சேவலும் கோழிகளும்
நடேசன் சமிபத்தில் எனது சிங்கள நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ‘நடேசன், எனது நண்பியின் மகன் மொனாசில்(Monash University) இரட்டை டீகிரி செய்தவர். யாழ்ப்பாணத்தில் ஒரு வருடம் படிப்பிக்க போகிறான் பெற்றோர்கள் பயப்பிடுகிறார்கள். அவர்களை சந்திக்க முடியுமா?’ என கேட்டாள். சந்தோசத்துடன அவர்களையும் அந்த இளைஞனையும் எனது கிளினிக்கு வரவளைத்து ‘யாழ்பாணத்தில எந்த பிரச்னையும் உங்கள் வராது மேலும் சென் ஜோன் பாடசாலையில் படிப்பிக்க போவது மிகவும் நல்லது. யாழ்பாணத்தில் முதன்மையான கல்லுரி. அந்த இடம்…
-
Killinochchi – the town that is quiet again
Dr. Noel Nadesan Killinochchi was just another obscure dot in the map in the eighties. It was a sleepy town which had no importance of any sort to anyone except to the farmer, peasants and the government servants who administered the area. Perhaps, the most important place was the railway station which the people used…
-
நாவல்: விமல் குழந்தைவேலின் ‘கசகரணம்.
நூல் விமர்சனம் விமல் குழந்தைவேலின் கசகரணம் நாவலை படிப்பதற்கு முன்பே இதனைப்பற்றிய செய்திகள் காற்றோடு வந்துவிட்டன. “இந்த நாவலை தம்பி அக்கரைப்பற்று பாஷையிலும் சோனகர் பேசும் பாஷையிலும் எழுதி இருக்கிறான். இதை மற்றவை எப்படி புரிந்து கொள்ளப்போகிறார்கள்” என்று ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கூறி இருந்தார். அவரோடு பல காலமாக உரையாடும் சந்தர்ப்பங்கள் இருந்ததால், அக்கரைப்பற்றுப் பகுதி நில அமைப்பு, அங்கு வாழும் மக்களின் சாதி விபரங்கள் போன்றவற்றை ஓரளவு தெரிந்துவைத்திருந்தமையால் அக்கரைப்பற்றை அண்டியுள்ள, காரைதீவு, கோளாவில், மாவடிவேம்பு…
-
வில்சன் புரோம், விக்ரோரியா
அவுஸ்திரேலிய பெருநில பரப்பின் மேற்கே இருக்கும் தென் கடல் ஒரு அபாரமான திறமை உள்ள சிற்பியை போன்றது. மேற்கு கரையில் கற் குன்றுகளை செதுக்கி அதன் மேல் மரங்களையும மற்றும் செடிகளையும் வைத்து சிறு அளவில் வெண்மணல் பரப்பி அழகாக லாண்ட் ஸ்கேப் செய்துள்ளது. விக்ரோரியாவின் மேற்கே நோக்கி செல்லும் கிறேற் ஓசன் ரோட்டில(Great Ocean Road) போனால் இந்த காட்சி பல மைல் தூரத்திற்கு அழகாக விரிந்து கண்களை கவர்ந்து செல்லும். இந்த மாதம் (26-12-2011)…
-
நஞ்சு காவும் சிவில்சமூகம்
தன்னைத்தானே பகைத்துக் கொள்ளும் பகிஷ்கரிப்பு வாதம் நடேசன் யாழ்ப்பாண சிவில் சமூகம் என கூறிக்கொண்டு வெளியிட்ட அறிக்கையை படித்தபோது அக்கால விடுதலைப் புலிகளுக்கு அறிக்கைகள் எழுதியவர்களின் எழுத்துப் போல் இருந்தது. இந்த அறிக்கையிலிருந்து ஒரு வார்த்தையில் இவர்கள் யார் என என்னால் கூற முடியும். பாம்புக்கு தலையில் மட்டும் நஞ்சு உள்ளது. தமிழ் அரசியல் சமூகத்தின் மனிதர்களுக்கு நினைப்பிலும் எழுத்தில் நஞ்சு வடிகிறது. இவர்களது இந்த நஞ்சு நிச்சயமாக போரில் தப்பிப் பிழைத்து இருக்கும் சாதாரண தமிழ்…
-
கிளிநொச்சியில் எல்லா நாளும் ஒரு நாளே
நடேசன் எண்பதுகளில் மதவாச்சியில் நான் வேலை செய்த காலத்தில் வார இறுதியில் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் செல்லும் போது கிளிநொச்சி நகரத்தை தாண்டிச் செல்வேன். அக்காலத்தில் கிளிநொச்சியில் எனக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்வேன். மதவாச்சியில் மிருக வைத்திய சாலை பால்சேகரிக்கும் நிலையம் என்பன என் காலத்தில் என் முயற்சியாலும் உருவாக்கப்பட்டவை. அவை பலன் தரும் முன்பு நான் அந்த ஊரை விட்டு விலகிவிட்டேன். கிளிசொச்சியில் கறவை மாடுகள் ஏராளம். அதிக பால்…
-
Vannathikulam
Chapter Nine Accidental Hero When I came back from Anuradhapura it was around 10.00 p.m. It was a weekend holiday. Therefore, Gunadasa and a friend were warming their body by consuming liquor. Gamini and Rukman were sitting along with them but not drinking alcohol “Did you perform your election duties perfectly?” Gunadasa asked me with…
-
this is my interview
http://www.dantv.tv/index.php?option=com_content&view=article&id=590%3Anerukkuner-04122011&catid=103%3Anerukku-ner&Itemid=541 DAN TV Network – Nerukku Ner www.dantv.tv