ஆசிரியர்: noelnadesan
-
Immigration raid at temple in Carrum Downs…
By our community reporter Melbourne: On Friday 5th April, 2013 immigration officials visited the Sri Shiva Vishnu Temple, Carrum Downs and are said to have interviewed a person in the Cultural centre’s canteen area. In fact, they were probably looking for two persons who were allegedly in breach of their 428 Visa (religious workers) and…
-
விக்ரோரியா இந்து சங்கத்திற்கு முன்வைத்த கேள்விகள்
– நடேசன் ஓக்ரோபர் 2008 இல் உதயத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. இரண்டு பெயர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன விக்ரோரிய இந்து சங்க பொதுக்கூட்டம் அண்மையில் ஜெங்கிஸ்கானின் இளமை வரலாற்றை பிரதிபலிக்கும் ரஷ்யா- கசாக்கிஸ்த்தான் கூட்டுத்தயாரிப்பில் உருவான மொங்கோல் (Mongol) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் சமீபகாலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. போர்க்களக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக படமாக்கப்பட்டிருந்தது. குதிரைகளில் செல்லும் வீரர்கள் வாளை நீட்டுப்…
-
பயணியின் பார்வையில் 11
பல்கலைக்கழக மாணவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் திட்டம் தேவை. முருகபூபதி வவுனியா நகரம் வடக்கின் முக்கிய கேந்திரம். இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்தபின்னர் படுகொலைச்சம்பவங்கள், ஆயுதப்படைகளின் தாக்குதல், ஆட்கடத்தல்கள், தேடுதல் வேட்டைகள், தீவைப்புகள்…இயக்கமோதல்கள்…என துர்ச்சம்பவங்களின் ஒட்டுமொத்த பிரதேசமாக ஒருகாலத்தில் மாறியிருந்தது. நண்பர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் தாக்குதல் மற்றும் தீவைப்பு குறித்து ஒரு வவுனியா நகரக்காட்சிவருகிறது. நாவலின் நாயகன் தமிழன். அவனது உயிரை ஒரு சிங்கள யுவதி, தனது கணவன் என்றுசொல்லி ஆயுதப்படையினரிடமிருந்து காப்பாற்றுவாள். அதே போன்றதொரு காட்ச,p காமினிபொன்சேகாவின்…
-
கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள்
வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ] டாக்டர் என் எஸ் நடேசன், மித்ர வெளியீடு சென்னை. இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். தல்ஸ்தோய் படைப்புகளில் புற உலகம் அதன் அழகுடனும் முழுமையுடனும் விரிகிறது. அவ்வுலகின் ஒரு பகுதியாக தன் ஆளுமையை பொருத்தி தன்னை அறிய அவர் முயல்கிறார். தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளில் புற உலகமே இல்லை. அவர் கண்களுக்கு தெரியும் புற உலகம் கூட அக உலகின் குறியீடுகளாகவே பொருள்படுகிறது.…
-
I HAD BEST TIME IN JAFFNA-EX- JAFFNA GA. VERNON ABEYASEKARA
I did this interview for Uthayam many years ago but lost his photo Mr. Vernon Abeyesekera was the Government Agent of Jaffna for around three years from January 1966. He was very popular with the people of Jaffna, as he developed a good rapport of with them by going beyond his duties as a government…
-
Indo – Sri Lanka Agreement
This for the record To establish peace and normalcy in Sri Lanka. The President of the Democratic Socialist Republic of Sri Lanka His Excellency Mr. J.R. Jayawardene, and the Prime Minister of the Republic of India, His Excellency Mr. Rajiv Gandhi, having met at Colombo on 29 July 1987: Attaching utmost importance to nurturing, intensifying…
-
பயணியின் பார்வையில் – 10
தமிழுக்கு அமுதென்று பேர் எனச்சொன்ன தமிழகமும் இலங்கையில் சிங்களக்கிராமங்களும் முருகபூபதி அதிகாலையே புறப்பட்டால்தான் வவுனியாவுக்கு காலை 9 மணிக்குள் சென்றடையலாம் என்று வேன் சாரதிக்கு முதல்நாளே சொல்லியிருந்தேன். இலங்கை செல்லும்சமயங்களில் எனக்கு பயணங்களில் அந்த சாரதிதான் வழித்துணை. அவர் எனது மனைவியின் முன்னாள் மாணவன். அதனால் குடும்ப நண்பருமானவர். பெயர் அலென். அவரது தந்தையார் பல ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்புக்கு வந்து புடவைக்கடை நடத்தியவர். அதனால் அவர் தனது குடும்பத்துடன் நீர்கொழும்பு வாசியானவர். அலென் அதிகாலை…
-
அசோகனின் வைத்தியசாலை 9
ரிமதி, நீ இன்று செய்தது தேவையில்லாத விடயம். உனக்கும் காலோசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை முழு வைத்தியசாலைக்கும் எடுத்து செல்லாதே. சிவாவை நீ முரண்பட்ட விடயம் வைத்தியசாலையில் பெரிதாக்கப்படும். இன்னும் ஆறு மாதத்தில் உனது கிளினிக் தயாராகிவிடும். இது உனக்கு தேவைதானா? என்றாள் . அவளது கைகள் அந்த புளுகீலரது கால்களை ரிமதி பாத்தோலியஸ் ஆணிகளைப் போட்டு உருக்கு பிளேட்டை இறுக்கமாக பொருத்துவதற்கு வசதியாக தூக்கி பிடித்தபடி கீழ் உதட்டை ஒன்றாக குவித்தபடி அவனை கண்களால் துளைத்தாள்…
-
The many Balachandrans of Jaffna
This 15 years old boy name is Rex .He was a Sinhala boy from Necombo visited mullaitivu 2007. He was forcibly taken by LTTE . I met him 2009 July in the under-age children rehabilitation Camp. lucky he survived.(Noel Nadesan) P. Jayaram The killing of Prabakaran’s son allegedly by Sri Lankan forces has evoked horror,…
-
அவுஸ்திரேலியாவில் புதுமையாக நடந்த புத்தக அறிமுக விழா.
Few years ago in Melbourne இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இன்றைக்கு,முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் நகரில்; படித்துக் கொண்டிருந்த காலத்தில், தன்னுடன் படித்துக் கொண்டிருந்த சக மாணவியின் அழகு, அறிவு. பண்பு. பவித்திரமான குணங்களிலாற்; கவரப்பட்ட ஒரு மாணவன், எதிர் காலத்தில் ஒரு தமிழ் எழுத்தானாக வரப்போகிறேன் என்ற எள்ளளவு பிரக்ஜையுமற்ற நிலையில் தனது காதலைத் தன் அன்பைக் கவர்ந்தவளிடம் சொல்ல அவள் வழக்கம் போல’ அப்பா அம்மாவிடம் வந்து பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டாள். வழக்கம்போல்,எதிர் கால…