குறிச்சொல்: toronto canada
-
தமிழ் தலைமையும் அரசியல் தீர்வுகளும்.
Speech at Scarborough Civic centre, Toronto,Canada on 20/07/2013 நடேசன் கிறிஸ்துவிற்கு முன்பான 5ஆம் நூற்றாண்டில் பாரசீக சாம்ராச்சியத்தை ஆண்டமன்னன் ஆதர்ஸ், தனது அரச சபையில் விருந்தினர்களுடன் குடித்து விருந்துண்டு மகிழ்ந்தபோது தனது பட்டத்து இராணியான வஸ்தியை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்தான்.விருந்தினர் மத்தியில் தோன்ற மறுத்த பட்டத்து இராணியை பதவியில் இருந்துநீக்கிவிட்டு புதிதாக ஒரு இராணியை தேர்ந்தெடுக்க அழகிப் போட்டியை வைத்தான்.அந்த நாட்டில் மொடிசியஸ் என்ற யூத அரசகாவலனால் வளர்க்கப்பட்ட எஸ்தர்என்ற யுதப்பெண் […]