குறிச்சொல்: Reviews
-
கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள்
வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ] டாக்டர் என் எஸ் நடேசன், மித்ர வெளியீடு சென்னை. இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். தல்ஸ்தோய் படைப்புகளில் புற உலகம் அதன் அழகுடனும் முழுமையுடனும் விரிகிறது. அவ்வுலகின் ஒரு பகுதியாக தன் ஆளுமையை பொருத்தி தன்னை அறிய அவர் முயல்கிறார். தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளில் புற உலகமே இல்லை. அவர் கண்களுக்கு தெரியும் புற உலகம் கூட அக உலகின் குறியீடுகளாகவே பொருள்படுகிறது.…
-
அவுஸ்திரேலியாவில் புதுமையாக நடந்த புத்தக அறிமுக விழா
Few years ago in Melbourne இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இன்றைக்கு,முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் நகரில்; படித்துக் கொண்டிருந்த காலத்தில், தன்னுடன் படித்துக் கொண்டிருந்த சக மாணவியின் அழகு, அறிவு. பண்பு. பவித்திரமான குணங்களிலாற்; கவரப்பட்ட ஒரு மாணவன், எதிர் காலத்தில் ஒரு தமிழ் எழுத்தானாக வரப்போகிறேன் என்ற எள்ளளவு பிரக்ஜையுமற்ற நிலையில் தனது காதலைத் தன் அன்பைக் கவர்ந்தவளிடம் சொல்ல அவள் வழக்கம் போல’ அப்பா அம்மாவிடம் வந்து பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டாள். வழக்கம்போல்,எதிர் கால…