Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • 18: கரையில் மோதும் நினைவலைகள்: உதயம்  பத்திரிகை விடுதலைக்கெதிரானது.

    நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில், 1975 ஏப்ரலில்  நடந்த றாக்கிங்கில் ,  ரூபா ரத்தினசீலி ,  ராமநாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து இடுப்புக்கு கீழ் இயங்காது போனபின்னரும் அங்கு நடந்த  றாக்கிங் முடிவுக்கு வரவில்லை.  ஆனால் கிட்டத்தட்ட அரைவாசியாக குறைந்ததை அடுத்த வருடத்தில் என்னால் அவதானிக்க முடிந்தது. பிற்காலத்தில் றாக்கிங்கால் இறப்புகள் நடந்த போதும் எமது காலத்தில் நடந்த சம்பவமும்,  அதற்கு ரூபா ரத்தினசீலி என்ற ஏழை மாணவி கொடுத்த விலையும் மிகப் பெரியது. எனக்கு நடந்த…

    noelnadesan

    20/09/2021
    Uncategorized
  •  எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

    அஞ்சலிக்குறிப்பு:   இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர்                                                                             முருகபூபதி  “ Sino pharm 2nd dose . தடுப்பூசி  கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே சலிக்குது. எழுத இன்னும் பலது உண்டு.  “   மேற்குறிப்பிட்ட வரிகள்,   எமது எழுத்தாளர் நண்பர் நந்தினி சேவியர், ( செப்டெம்பர்  16 ஆம் திகதி )   மறைவதற்கு முன்னர் எழுதி முகநூலில்  பதிவேற்றியவை ! என்னிடம்…

    noelnadesan

    16/09/2021
    Uncategorized
  • அத்தியாயம் 5: முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்

    ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை ‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால்மணி நேரமாக வவுனியாவாகனதொடரணி சோதனைமுகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்றுநிமிர்ந்துபார்த்தேன்.கையில் துப்பாக்கியுடன் இராணுவச்சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப்பார்தவாறு நின்றிருந்தான். எனக்குநெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனது பக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச. அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள்,வாகனசாரதிகள் எனப்பலர் தொடரணி புறப்படுவதற்காக காத்திருந்தனர். ஏதோதடை செய்யப்பட்டபொருட்களைக் கடத்த முற்பட்டுப் பிடிபட்டுவிட்டேன் என்றுஅவர்கள் எண்ணியிருக்கக்கூடும். விடலைப்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையும்…

    noelnadesan

    16/09/2021
    Uncategorized
  • மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் !

    செப்டெம்பர் 11 :                                            முருகபூபதி மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர். அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார். பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில்…

    noelnadesan

    12/09/2021
    Uncategorized
  • திருப்பூர்இலக்கியவிருது 2021

    ( 11ஆம்ஆண்டு ) அன்புதமிழ்சொந்தங்கள்அனைவருக்கும்வணக்கம்.  வருடம்தோறும்வழங்கப்படும்திருப்பூர்இலக்கியவிருதுவழங்கும்விழாஇவ்வாண்டுசென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும்.  இவ்வாண்டுமுதல்கொங்குமுன்னோடிஎழுத்தாளர்ஆர்.சண்முகசுந்தரம்நினைவுவிருதுவழங்கப்படும்.இவ்விருதுஇவ்வாண்டு‘தாளடி’நாவல்,எழுத்தாளர்சீனிவாசன்நடராஜன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. விருதுவழங்கும்விழாநடைபெறும்தேதி, இடம்பின்னர்அறிவிக்கப்படும். சென்னைவிழாவில்விருதுபெறுவோர் :  அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி. பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் :  லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன். ஹைதராபாத்எழுத்தாளர்கள்…

    noelnadesan

    11/09/2021
    Uncategorized
  • A balloon that spoiled the footy match

    It was a very quiet day at the Veterinary Clinic. The reason: the crowds were all at the footy match at the Melbourne Cricket Ground. The MCG is known to overflow with footy fans whenever there is a popular contest. Traffic jams on the roads leading to the MCG are common occurrences on such days.…

    noelnadesan

    10/09/2021
    Uncategorized
  • கர்ப்பம்.

    நடேசன். நான் ஒரு மிருகவைத்தியர்.  அந்த சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி   “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.”  என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே.  ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா?  எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து  முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால்  சில நேரத்தில்…

    noelnadesan

    07/09/2021
    Uncategorized
  • அந்தரங்கம் – சிறுகதைத் தொகுப்பு அறிமுகம்.

    noelnadesan

    06/09/2021
    Uncategorized
  • 17. கரையில் மோதும் நினைவலைகள்: பேராதனை: பல்கலைக்கழக றாகிங்.

    நடேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் றாகிங் உச்சக்கட்டமாக இருந்த காலமது.   எனது வருடத்தில் (1975) பல்கலைக்கழகம் சென்ற  அல்பிட்டி(காலி) மாணவி ரூபா ரத்தினசீலி, றாகிங் தாங்காது ராமனாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்று, பிற்காலத்தில் சக்கர நாற்காலியில் கால் நூற்றாண்டுகள் மேல் வாழ்ந்தவர்.  இவருக்கு வீடும் கிணறும் கட்டி,  பேராதனை மாணவர்கள் உதவி செய்தார்கள். பிற்காலத்தில் அந்த வீட்டை விட்டு விலகும்படி அவரது சகோதரர்  வலியுறுத்தியபோது ரூபா ரத்தினசீலி 2002 இல் மனமுடைந்து  பேராதனை…

    noelnadesan

    03/09/2021
    Uncategorized
  • ஊரடங்கு வாழ்வு

    noelnadesan

    01/09/2021
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 45 46 47 48 49 … 162
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • Noelnadesan's Blog
    • Join 104 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • Noelnadesan's Blog
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar