பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • எழுத்தாளர்.மு .பொன்னம்பலம் .

    noelnadesan

    27/11/2024
    Uncategorized
  • பெளத்த காருண்யம்

    அலெக்ஸ்பரந்தாமன்.     நிலமெங்கும் பரவியிருந்தது கார்த்திகை மாதத்துக்குரிய கடுங்குளிர். மண்ணின் வரட்சியைப் போக்கிவிட்டதில், இன்னும் திருப்தி கொள்ளாத மனோபாவமாக வானமும் கொட்டித் தீர்த்திருந்தது மழைத்துளிகளை. நீண்ட நாள்களாக முழுக்கற்று இருந்த வான்பயிர்களும் அகம் குளிர்ந்தனவாய் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தவண்ணம் இருந்தன.     வருடத்தின் இறுதியில் மலரும் பூக்களும் தம் இதழ்களைவிரித்து புன்னகை பூத்தன. தொடர்ந்து நான்கு நாள்கள் இடைவிடாது தன் திமிர்த்தனத்தைக்காட்டிய கனமழை மனந்திருந்தியதுபோன்று, தனது ஆங்காரத்தனத்தைக் குறைத்துக் கொண்டதும் வானம் மெல்ல மெல்ல தன்…

    noelnadesan

    26/11/2024
    Uncategorized
  • போர்த்தழும்புகள்

    – அலெக்ஸ்பரந்தாமன். “””””””””””””””””””””””””””””””””     பரமன் சோற்றை உண்டு கொண்டிருந்தான். சோற்றின் அரைப்பகுதி இலையில் கிடந்தது. பசி உணர்வைவிட, தண்ணீர்த் தாகமே அவனுள் மேலோங்கியிருந்தது. தண்ணீரைக் குடித்தால், சோறு சாப்பிட முடியாது… என்ற சிந்தனை மேலிட , குவளையில் இருந்து நீரையெடுத்து ஒருமிடறு குடித்துவிட்டு, குவளையை மீண்டும் மேசையில் வைத்தான். பசி அவதியில் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டதில், களைப்பு ஏற்பட்டிருந்தது அவனில்.      ” வாங்கோ… வாங்கோ… உள்ள வாங்கோ…” உணவகப் பணியாளரின் குரல்…

    noelnadesan

    21/11/2024
    Uncategorized
  • ‘கரையில் மோதும் நினைவலைகள்’

    தர்மினி- பிரான்ஸ் தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். ‘நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?’ என்று கேட்டு அடுத்துக் கேட்பது ‘நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?’ உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர்…

    noelnadesan

    16/11/2024
    Uncategorized
  • ஆதங்கப்பெருமூச்சு:

    (சிறுகதை) –

    noelnadesan

    14/11/2024
    Uncategorized
  • இலங்கை அரசியல் வரலாறு-6

    noelnadesan

    13/11/2024
    Uncategorized
  • எழுத்தாளர் லெ. முருகபூபதி – ஜேகே

    எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு  தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை திரு லெ. முருகபூபதிக்கு வழங்குவதன்மூலம் பெருமைகொள்கிறது. இளவேனில் சஞ்சிகை இச்செய்தி…

    noelnadesan

    10/11/2024
    Uncategorized
  • சிறுகதை:இராயனுடையது இராயனுக்கே!

    நோயல் நடேசன் இயேசு,” இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்றார் – மத்தேயு 22 : 21 அழுக்கில்லாத புதிய பிரித்தானியப் பவுண்டு நோட்டுகளைத் தனது தோல் பையிலிருந்து எடுத்து உண்டியலுக்குள் அவசரமாகத் திணித்தான் ரவிக்குமார். உண்டியலின் சிறிய வாய் திணறிற்று. ரவிக்குமாரின் அவசரம் திணிப்பதை மேலும் சிக்கலாக்கியது. பிரான்சின் லூர்து மாதா தேவாலயத்தை ஒட்டி நதி ஒன்று ஓடுகிறது. அந்த நதியின் அருகில் சில உண்டியல்களை வைத்திருப்பார்கள். அப்படியாக அமைந்திருக்கும் ஒரு உண்டியலுக்குள் தான்,…

    noelnadesan

    05/11/2024
    Uncategorized
  • இலங்கை அரசியல் வரலாறு-5

    noelnadesan

    05/11/2024
    Uncategorized
  • நிலக்கிளி: நாவல்

    அ. பால மனோகரனின் நிலக்கிளி. ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம். ஒரு பெண் நடந்து போனாள் என்பதைவிட அவளது கறுப்பு நிறமான காலணிகளின் ஓசை என்னை விட்டு விலகிச் சென்றது என்போம் – இங்கே ஒலி , காட்சி என்பவற்றின் மூலம் வாசிப்பவரின் மனதில் ஒரு குறித்தசம்பவத்தை…

    noelnadesan

    03/11/2024
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 25 26 27 28 29 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar