-
Island of Love
Short story Though Sivalai was hungry yet he sat with deep concern after hiding his boat near a rock along the seashore. He had purchased it from his savings of gold coins. Only his fisherman friend knows the whole affair. He had kept carefully the acidified boiled rice and rice flakes on the prow of…
-
Reject the past, invest only in the future.
This statement was made before LLRC at Colombo on 30/ 11/2010 DR Noel Nadesan A good day to you, ladies and gentlemen, I thank the Lessons Learnt and Reconciliation Commission for having invited me to present my point I consider it a privilege to have this opportunity to submit my view on this important occasion…
-
எழுத்தாளர் ஒன்றுகூடல்-எனது பார்வை
– நடேசன் இலக்கிய காவிகளின் சிறுபிள்ளைத்தனம் கொழும்பில், வரும் தைமாதத்தில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு எதிராக இங்கிலாந்தில் பத்மனாப ஐயரும் கனடாவில் காலம் செல்வமும் மற்றும் தமிழ்நாடு உட்பட வேறும் சில வெளிநாடுகளில்; வாழும் எழுத்தாளர்களும் இணைந்து பலரிடமும் கையொப்பம் வாங்கி அதை பிரசுரித்து இலக்கிய சேவை செய்கிறார்கள். வாழ்க அவர்களது சேவை. கறுப்புப் பூனையை இருட்டில் தேடும் இவர்கள், தங்களது மன வெறுப்புகளை தீர்க்க நடத்தும் சிறுபிள்ளைத்தனமான சுய இன்பம் தேடும் நடவடிக்கையன்றி வேறில்லை. இந்த…
-
சிலுவை சுமந்த மரியா
நடேசன் தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஓட்டிசம் என்ற நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூன்று வயதின் பின்னரே குழந்தைகளில் நோயின் அறிகுறியை பெற்றோரால் புரிந்து கொள்ளமுடிகிறது. குழந்தைக்கு ,குழந்தை நோயின் குணங்கள் வித்தியாசப்படும். சிறுவயதில் குழந்தைகள் தனது சூழ்நிலையை பரிந்து கொள்ளாமலும் பொருட்படுத்தாமலும் இருப்பதில் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம். டெலிவிசனுக்கு முன்னால் இருந்த போதும் அதை பார்க்காமல் இருப்பதும் விளையாட்டுப் பொருட்களையும்; சக சிறுவர்களையும் அலட்சியம் செய்வதிலும்…
-
பின் தொடரும் அரசியல் சூனியம்
நடேசன் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களில் சிலர் எதிர்வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் கீறின்( சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள கட்சி) கட்சிக்கு தங்கள் வாக்குகளைப் போடவேண்டும் என தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள் மேலும் ஈழத்தமிழர் வம்சாவளியை சேர்நத் இலங்கைப் பெண் ஒருவரும் அதிக தமிழர்கள் வாழும் நியு சுவுத் வேல்ஸ் மானிலத்தில். இந்த தேர்தலில் மேற்சபையான செனட்டுக்கு நிற்கிறார.; இந்த கிறீன் கட்சிக்காக ஈடுபடும் தமிழர்கள் ஒரு வருடத்தின் முன் விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா அங்கீகரிக்க வேண்டும்…
-
மெல்பேனில் புதிய சிந்தனை
நடேசன்- அவுஸ்திரேலியா விடுதலைப்புலிகளி;ன் ஆயுதப்போராட்டம் முடிந்து விட்டது. விடுதலைப்புலிகளும் ஆரசாங்கமும் ஒருவரை ஒருவர் நம்பாத நிலையில்;தான் பேச்சு நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி இருக்கக் கூடாது.- இப்படி வெளியேறியதன் மூலம் உலகின் தார்மீக ஆதரவை இழந்து விட்டார்கள். அமெரிக்காவும் யப்பானும் ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பேசத்தொடங்கிய போது வெளியேறினார்கள். எந்த ஒரு உலக நாடும் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காது. எதிர்காலத்தில் எந்த நாடும் ஆயதப் போராட்டத்தையும் ஆதரிக்காது. இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுடன் பேசத்தேவையில்லை- அரசாங்கம் போரில்…
-
சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள். –
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 346 முன்னாள் புலி உறுப்பினாகளுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் நிதியம் உதவுகிறது . அவுஸ்திரேலியாவில் உள்ள டாக்டர் நடேசன் சமீபத்தில் இலங்கை சென்றபோது புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை பத்தாருமுல்லைலையில் உள்ள அவரது கரியாலயத்தில் சந்தித்த போது அடுத்த மாதம் 09 ஆம் திகதி ஆரம்பமாகவூள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 346 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோறற உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு அவசரமான…
-
Tamil who turned against Tigers urges more aid to repatriate refugees
Stuart Rintoul In Australia`s Tamil Community, NOEL Nadesan has been, by his own reckoning, the No1 enemy of the Tamil Tigers; He is an outspoken critic of the war in Sri Lanka who said the “glamour and the glory” of the separatist struggle had disappeared, leaving only “the grim suffering of our people”. Dr Nadesan…
-
Tamil diaspora must contribute towards rehabilitating ex-LTTE combatants appeals TDD
By Franklin R.Satyapalan Members of Tamil Diaspora for Dialogue (TDD ) yesterday, made a fervent appeal to members of the Tamil community especially those members of the Tamil Diaspora to contribute whatever they could towards rehabilitating the remaining 8083 ex-combatants in government custody so that they could enter civil society without delay. Coordinator of the…
-
காசா பணமா –எல்லோரையும் புகழ்வோம்
நடேசன் (நகைச்சுவை) புலம்பெயர்ந்த தமிழர்களுக்கிடையில் அதிகமாக பரவி இருக்கும் நோய்களில் முதன்மையானது இதய நோய். ஐரோப்பிய உணவு வகைகளை உண்டுவிட்டு அவர்கள்போல் உடற்பயிற்சி செய்யாததால் இந்நோய் வருகிறது. இதற்கு அடுத்ததாக முக்கியமான நோய் மற்றவர்களை அதிகம் புகழ்வதாகும். இதை சிலேடையாக கூறுவதானால் முதுகு சொறிதல் எனலாம். இதற்கு உதாரணம் சொல்வதானால் நீங்கள் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்தால் உங்களை நாடு கடந்த ஈழத்திற்கு தகவல் தொடர்பு மந்திரியாக்கி விட்டுத்தான் நம்மவர்கள் உறங்குவார்கள். நீங்கள் ஹோட்டல்…