-
சிறுகதை:இராயனுடையது இராயனுக்கே!
நோயல் நடேசன் இயேசு,” இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்றார் – மத்தேயு 22 : 21 அழுக்கில்லாத புதிய பிரித்தானியப் பவுண்டு நோட்டுகளைத் தனது தோல் பையிலிருந்து எடுத்து உண்டியலுக்குள் அவசரமாகத் திணித்தான் ரவிக்குமார். உண்டியலின் சிறிய வாய் திணறிற்று. ரவிக்குமாரின் அவசரம் திணிப்பதை மேலும் சிக்கலாக்கியது. பிரான்சின் லூர்து மாதா தேவாலயத்தை ஒட்டி நதி ஒன்று ஓடுகிறது. அந்த நதியின் அருகில் சில உண்டியல்களை வைத்திருப்பார்கள். அப்படியாக அமைந்திருக்கும் ஒரு உண்டியலுக்குள் தான்,…
-
நிலக்கிளி: நாவல்.
அ. பால மனோகரனின் நிலக்கிளி. ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம். ஒரு பெண் நடந்து போனாள் என்பதைவிட அவளது கறுப்பு நிறமான காலணிகளின் ஓசை என்னை விட்டு விலகிச் சென்றது என்போம் – இங்கே ஒலி , காட்சி என்பவற்றின் மூலம் வாசிப்பவரின் மனதில் ஒரு குறித்தசம்பவத்தை…
-
தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்போம்
இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்களின் பின்பு, நமக்கு இன- மதவாத சக்திகளை, தெற்கு -வடக்கு-கிழக்கு மற்றும் மலையகம் எங்கும் புறக்கணிப்பதற்கு அரிதான ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களில் தங்கி உள்ளது. மெய்நிகர் கலந்துரையாடல்.. 02 November 2024 https://us06web.zoom.us/j/83001458947?pwd=ispiuebNEZne0a8JHE4sFiHiiKnGLf.1 Meeting ID: 830 0145 8947 Passcode: 343222
-
இலங்கை அரசியல் வரலாறு- 2
நண்பர் முருகபூபதி இரண்டுமாத வைத்தியசாலை வாழ்வின் பின் இலங்கை அரசியல் மாற்றத்தின் வழித்தடங்களை திரும்பிப்பாரக்கிறார்.
-
இலங்கை அரசியல் வரலாறு- 1
நண்பர் முருகபூபதி இரண்டுமாத வைத்தியசாலை வாழ்வின் பின் இலங்கை அரசியல் மாற்றத்தின் வழித்தடங்களை திரும்பிப்பாரக்கிறார்.
-
மருந்து மட்டும் வைத்தியமல்ல – Dr. சியாமளா நடேசன்.
எங்கள் வீட்டில் தற்போது உணவின் தன்மைக்கு முன்னுருமை -காரணம் கான்சரும் டையபற்றீஸ் நோயும் வீட்டில் நிரந்தரமாக இருப்பதால் : இந்த இரண்டு நோய்களிலும் உணவு முக்கியமாக சீனி, மாப்பொருள் முக்கிய காரணி. புற்றுநோய்கலங்கள் பலமடங்கு குளுக்கோசை உணவாக பாவிக்கின்றன.
-
Report of the activities of Shiamala Nadesan Cancer Welfare Foundation
15-09 -2024 the board of directors and well-wishers held the annual meeting and approved the report. Below is the report. Thanks to Dr Neville de Silva and Dr Niranjala de Silva for their tireless work. Shiamala Nadesan Cancer Welfare Foundation had his inaugural meeting on 28th February 2023 at Earl’s Regent Hotel, Kandy. It was…