பொருளடக்கத்திற்கு தாவுக

Noelnadesan's Blog

Just another WordPress.com site

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
  • பயணியின் பார்வையில் –06

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முரண்படுதலுக்கான காரணத்தைவிட ஒன்றுபடுதலுக்கான காரணம் வலிமையானது முருகபூபதி திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்திற்கு என்னைத்தேடி வந்த இருவரையும் எனக்குத்தெரியாது. ஆனால் வந்தவர்கள் இலக்கியவாதிகள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நான் இலக்கியவாதி அல்ல. ஒருவர் தளம் இதழின் ஆசிரியர் பா.ரவிக்குமார் என்ற பாரவி. இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் அகிலனின் மகள் கற்பகவல்லியின் கணவர். நீட்சி என்ற சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டவர். அர்த்தம் இயங்கும் தளம் என்ற தொகுப்புநூலில் பாரவியும் தேவகோட்டை வா.மூர்தியும் எஸ்.சுவாமிநாதனும்…

    noelnadesan

    10/03/2013
    Uncategorized
    tamil writers
  • அசோகனின் வைத்தியசாலை-5

    அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது…

    noelnadesan

    09/03/2013
    Uncategorized
    நாவல்
  • பயணியின் பார்வையில் — 05

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை மகாகவி பாரதிக்கு ஒரு மடல் முருகபூபதி மகாகவி பாரதி…அவர்களே…. நீங்கள் எமக்கெல்லாம் ஆதர்சமான சிந்தனையாளன் கவிஞன், படைப்பாளி. பத்திரிகையாளன். நான் உங்களை எனது பால்யகாலம் முதல் படிக்கின்றேன். இன்னும் முற்றுப்பெறவில்லை. உங்களைப்பற்றி பேசுகிறேன். எழுதுகிறேன். எனது தாய்நாட்டில் உங்களுக்காக எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்றேன். தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் விழாவும் ஆய்வரங்கும் நடத்தினோம். உங்களை உங்கள் எழுத்துக்கள் ஊடாக மாத்திரம் தெரிந்துகொண்டதுடன்…

    noelnadesan

    06/03/2013
    Uncategorized
    Features
  • அசோகனின் வைத்தியசாலை நாவல்-4

    சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் ,அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின்…

    noelnadesan

    02/03/2013
    Uncategorized
    நாவல்
  • Letter to Human Right Law centre,Australia

    The Convenors Human Rights Law Center, Australia, Dear Organizers, The Human Rights Law Center has invited participants to a discussion about accountability for war crimes and the current human rights situation in Sri Lanka to be held on 7th and 8th March 2013 in Melbourne and Sydney, Australia. The panelists featured for this discussion are…

    noelnadesan

    01/03/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் —04

    பயணியின் பார்வையில் —04 இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை முதுமை, தனிமை, இயலாமை முருகபூபதி வேலூரில் இறங்கும்போது அதிகாலை. தம்பி வீட்டுக்கு ஒரு ஓட்டோவில் வந்து இறங்கியபோது தம்பி மனைவி வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டு என்னை வரவேற்றார். “ எழுதுவதுடன் நிற்கமாட்டீர்களா? எழுதுபவர்களையும் தேடி அலையவேண்டுமா?” என்று மச்சாள் கேட்டபோது, “ அப்படி நால்லாக்கேளுங்க…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மனைவி. எனது உடல்நலத்தில் அவர்களுக்கு மிகுந்த அக்கறை. “ எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதுடன், படித்ததை…

    noelnadesan

    01/03/2013
    Uncategorized
  • பயணியின் பார்வையில் –03

    இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை கோவை ஞானியுடன் வீதியுலா முருகபூபதி பயணநிகழ்ச்சிநிரலின் பிரகாரம் கோயம்புத்தூரில் இரவு இறங்கி,சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப்பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன். இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி. பரீக்ஷா ஞானி நாடக எழுத்தாளராக இயக்குநராக பிற்காலத்தில் பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமானவர். பல வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்தபோது, சுபமங்களா…

    noelnadesan

    26/02/2013
    Uncategorized
  • அசோகனின் வைத்தியசாலை-3

    அசோகனின் வைத்தியசாலை-3

    நியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’  எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய்? எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட்  மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட்  குளிக்கும் அறையில் தங்கிவிட்டது.…

    noelnadesan

    23/02/2013
    Uncategorized
    நாவல்
  • ஆளுமைகளின் நடுவேஒரு இலக்கியயாத்திரை

    பயணியின் பார்வையில் -02 தமிழ் நாவல்கள் சர்வதேசதரத்தில் அமைந்துள்ளனவா? –விவாதத்திற்கானபுள்ளி. புள்ளியிலிருந்துகோலம் வரைவோம். முருகபூபதி தமிழில் வெளியான சிறந்த பத்துநாவல்கள் தொடர்பாக தமிழகபடைப்பாளி ஒருவர் இதழொன்றில் பதிவு செய்ததகவலைபடித்த,அவுஸ்திரேலியாவில் வதியும் எனது நண்பர் அவற்றை தாமதமின்றி தமிழகத்திலிருந்து தருவித்து எனக்கு காண்பித்தார் அந்தப்பட்டியலில் இடம் பெற்ற சிலநாவல்களை ஏற்கனவே நான் படித்திருக்கின்றேன். உணவில் ருசிபேதம் இருப்பதுபோன்று வாசிப்பு அனுபவத்திலும் ருசிபேதம் தவிர்க்கமுடியாதது. ஒருவருக்குப்பிடித்தமான படைப்பு மற்றுமொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். வாசிப்புஅனுபவங்கள் வித்தியாசமானவை. சென்னையிலிருந்துயுகமாயினிசித்தன் நாமக்கல்லுக்குஎம்மைச்சந்திக்கவரும்வரையில் மொழிபெயர்ப்பு படைப்புகள்…

    noelnadesan

    23/02/2013
    Uncategorized
  • எகிப்தில் சி லநாட்கள்1: நைல் நதிக்கரை.

    நடேசன். உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் இப்பொழுது பேப்பர் ஆகியது. இந்த பப்பரசி செடிகள்…

    noelnadesan

    19/02/2013
    Uncategorized
முந்தையப் பக்கம்
1 … 149 150 151 152 153 … 173
அடுத்த பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

    • அசோகனின் வைத்தியசாலை.
    • ஆறுமுக நாவலர்- 200 வருடங்கள்.
    • எக்சைல்
    • நடேசனின், உனையே மயல் கொண்டு-நாவல் அறிமுகம்.
    • நேர்காணல்கள்.
    • பூமராங்: அவுஸ்திரேலிய கலைசங்க காலாண்டிதழ்-2024 தை
    • மலேசியன் ஏர்லைன் 370- சிறுகதைத் தொகுதி.
    • வண்ணாத்திக்குளம் – நாவல்.
    • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா.
    • About
    • Contact
பின்னூட்டங்கள் ஏற்றப்படுகின்றன..
  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    Noelnadesan's Blog
    Join 97 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • Noelnadesan's Blog
    View site in Reader
    Manage subscriptionsபதிவு செய்கஉள்நுளை
    Report this content
    Collapse this bar