பகுப்பு: Uncategorized
-
மெல்பேனில் புதிய சிந்தனை
நடேசன்- அவுஸ்திரேலியா விடுதலைப்புலிகளி;ன் ஆயுதப்போராட்டம் முடிந்து விட்டது. விடுதலைப்புலிகளும் ஆரசாங்கமும் ஒருவரை ஒருவர் நம்பாத நிலையில்;தான் பேச்சு நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி இருக்கக் கூடாது.- இப்படி வெளியேறியதன் மூலம் உலகின் தார்மீக ஆதரவை இழந்து விட்டார்கள். அமெரிக்காவும் யப்பானும் ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பேசத்தொடங்கிய போது வெளியேறினார்கள். எந்த ஒரு உலக நாடும் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காது. எதிர்காலத்தில் எந்த நாடும் ஆயதப் போராட்டத்தையும் ஆதரிக்காது. இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுடன் பேசத்தேவையில்லை- அரசாங்கம் போரில்…
-
சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள். –
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 346 முன்னாள் புலி உறுப்பினாகளுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் நிதியம் உதவுகிறது . அவுஸ்திரேலியாவில் உள்ள டாக்டர் நடேசன் சமீபத்தில் இலங்கை சென்றபோது புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை பத்தாருமுல்லைலையில் உள்ள அவரது கரியாலயத்தில் சந்தித்த போது அடுத்த மாதம் 09 ஆம் திகதி ஆரம்பமாகவூள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 346 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோறற உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு அவசரமான…
-
Tamil who turned against Tigers urges more aid to repatriate refugees
Stuart Rintoul In Australia`s Tamil Community, NOEL Nadesan has been, by his own reckoning, the No1 enemy of the Tamil Tigers; He is an outspoken critic of the war in Sri Lanka who said the “glamour and the glory” of the separatist struggle had disappeared, leaving only “the grim suffering of our people”. Dr Nadesan…
-
Tamil diaspora must contribute towards rehabilitating ex-LTTE combatants appeals TDD
By Franklin R.Satyapalan Members of Tamil Diaspora for Dialogue (TDD ) yesterday, made a fervent appeal to members of the Tamil community especially those members of the Tamil Diaspora to contribute whatever they could towards rehabilitating the remaining 8083 ex-combatants in government custody so that they could enter civil society without delay. Coordinator of the…
-
காசா பணமா –எல்லோரையும் புகழ்வோம்
நடேசன் (நகைச்சுவை) புலம்பெயர்ந்த தமிழர்களுக்கிடையில் அதிகமாக பரவி இருக்கும் நோய்களில் முதன்மையானது இதய நோய். ஐரோப்பிய உணவு வகைகளை உண்டுவிட்டு அவர்கள்போல் உடற்பயிற்சி செய்யாததால் இந்நோய் வருகிறது. இதற்கு அடுத்ததாக முக்கியமான நோய் மற்றவர்களை அதிகம் புகழ்வதாகும். இதை சிலேடையாக கூறுவதானால் முதுகு சொறிதல் எனலாம். இதற்கு உதாரணம் சொல்வதானால் நீங்கள் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்தால் உங்களை நாடு கடந்த ஈழத்திற்கு தகவல் தொடர்பு மந்திரியாக்கி விட்டுத்தான் நம்மவர்கள் உறங்குவார்கள். நீங்கள் ஹோட்டல்…
-
வறுமையான சிந்தனைகளை நீக்குவோம்
நடேசன் எழுத்தாளர்களை மேற்கு நாடுகள் எப்படி கொண்டாடுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு அந்த நாடுகளுக்கு போகத் தேவையில்லை. புத்தகங்கள் பத்திரிகைள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் முக்கிய எழுத்தாளரான சார்ள்ஸ் டிக்கின்சன் வாழ்ந்த இடத்தையும் அவரது வீட்டையும் அவர் பாவித்த பொருட்களையும் KENTஎன்ற பகுதியில் சென்று பார்த்தேன். இதன் பின்னர் என்னோடு வந்த நண்பன், சில கிலோ மீட்டர் துரத்தில் சாஸ்ஸ் டிக்கின்சன் மது அருந்தும் மதுச்சாலை உள்ளது என்ற தகவலைச்சொன்னதும்…
-
தற்கொலைக்கு போராடும் பூனை
( இது ஒரு அனுபவ பகிர்வு) – நடேசன் “மூன்று நாட்களாக விஸ்கி ஒன்றும் சாப்பிடவில்லை” என எழுபது வயதான கொலின் தனது கறுப்பு வெள்ளைப் பூனையை மார்பில் அணைத்தபடி கூறினார். அவரது பிரித்தானிய உச்சரிப்பு இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவரது பூனைக்குப் பெயர்தான் விஸ்கி. “மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருப்பது சீரியசான விடயம். இதை விட வேறு குணக்குறைகள் உள்ளதா” எனக்கேட்டபடி பூனையை பரிசோதித்தேன். பசி, காமம், மரணம் …இந்த உலகத்தில் நித்தியமானவை. அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள்…
-
தமிழ் இலக்கியம் என்பது இலங்கையில் தனித்து வளர முடியாது
“இலக்கியம் என்பது சிலர் சேர்ந்து பேசிவிட்டு போகும் விடயம் அல்ல.அது மக்களுக்கு பல நன்மைகளை வழங்குவதாக இருக்கவேண்டும். ஓர் சமூகத்தில் படித்தவர்கள் அந்த சமூகத்திற்கு ஒரு பிரச்சனை வருவதற்கு முன்பு அது பற்றி அந்த சமூகத்திற்கு கூறக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
-
சீட்டும் மீட்டர்வட்டியும் புலம் பெயர்ந்து விட்டது
சிறு வயதில் நயினாதீவில் படிக்கும் போது அப்புவின் உடன் பிறந்த சகோதரிகளான இரு மாமிகள் வீட்டில் இருந்தேன். இதில் பெரிய மாமி சாது. மரியாதை உண்டு. ஆனால் சின்னமாமி மேல் அதிகமாக பிடிக்கும். வெள்ளை நிறமும் உயரமான தோற்றமும் கொண்டவர். நிலத்தை கூட்டும் போது கூட எனது மாமி தலை குனிந்து பார்த்ததில்லை. எவரோடும் எடுத்தெறிந்து பேசும் தன்மையும் நடக்கும் போது நிமிர்ந்து பார்த்தபடி தான் நடப்பது வழக்கம். அக்காலத்தில் மாமிக்கு பக்கத்தில் செல்வது பெருமையான…