ஆசிரியர்: noelnadesan
-
புதுவையின் ரத்த புஷ்பங்கள்
ரத்த புஷ்பங்கள்-ஒரு விமர்சனம் புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது கவிதை நூலாக ‘இரத்த புஷ்பங்கள்’ வெளிவந்துள்ளது. ஒரு தோழனின் காதல் கடிதம், வானம் சிவக்கிறது ஆகியவை முன்னர் வெளிவந்த அவரது கவிதை நூல்கள். விருப்பான சொற்களில் கோஷம் எழுப்புவதே இவரது கவித்துவப் பாணி. இத்தகைய’கோஷ நடையை’ ஒட்டிய கவிதைகளே இரத்த புஷ்பங்களிலும் காணப்படுகின்றன. இவற்றுட் பல இடதுசாரி அரசியல் சார்பான கோஷங்களாகும். இவரது அதி தீவிர இடதுசாரிக் கோஷங்கள், இவருக்கு முற்போக்கு கவிஞர் என்ற புகழைப் பெற்றுக் கொடுத்தன.…
-
நண்பன் ராமதாஸ் மறைவு
எழுவைதீவு ஆதார வைத்தியசாலையைக் கட்டித் தந்த பொறியியலாளரான நண்பன் ராமதாஸ் இளமையில் உதிர்ந்து விட்டான். பல்கலைக்கழகம் பின்பு இந்தியா எனத் தொடர்ந்து பழகிய நட்பு, சில காலத்தின் முன்பாக அவனுடன் பேசியது ஒரு ஆறுதல். அவனது நினைவுகள் என்றும் என் மனத்தில் நிரந்தரமானது. குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.
-
My Guilt and Punishment
Short story by Noel Nadesan It was my lunchtime. I was seated next to my favorite window in the ‘Red Back’ pub in north Melbourne. The pub is situated along Elizabeth Street, just and Royal Women’s Hospital. Usually, I long for that table next to the window facing Elizabeth Street when I pay a…
-
புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து இங்கிலாந்து வரையில் அயராது இயங்கும் பெண்ணிய ஆளுமை !! முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் அயராது பங்காற்றியவர் அவரது வாழ்வும் பணிகளும் குறிப்பிடத்தகுந்தன. விதந்து போற்றுதலுக்குரியன. அத்துடன் எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடி. பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து…
-
கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்.
தாமரைச்செல்வி.. – அரிசோனா Dr. நடேசன் அவர்களுடைய கானல் தேசம் என்ற புதினம் 1980 களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலத்தில் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு முடிவடைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை பல ஆண்டுகளாக ஒரே நோக்கில் பார்த்திருந்தோம். இலங்கையின் முப்பதாண்டு கால ஆயுத போராட்டம் தனது மறுபக்கத்தை சில சூழ்நிலைகளில் காட்டியிருந்தாலும் அதைப் பற்றிய பெரும் மீளாய்வுகள் 2009 க்கு பின்னரே நடக்கின்றன. உண்மை சம்பவங்களை…
-
ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை
வாழ்வும் பணிகளும் – காணொளி மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது. சிறந்த புகைப்படக்கலைஞருமான…
-
எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்.
இன்று நவம்பர் 26 ஈழத்தின் எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் நனவிடை தோய்தல் குறிப்புகள் ! முருகபூபதி இலங்கையின் படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் ! எஸ்.பொ. குறித்த நினைவுகளை இங்கு நனவிடை தோய்தலாக பதிவுசெய்கின்றேன். நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும்…
-
நகைச்சுவை:விஸ்வநாதன், விருது வேண்டும்
நடேசன் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இயக்குநர் ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் , “ விஸ்வநாதன் வேலை வேண்டும் “ என்ற பாடல் ஒலித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப்படம் வெள்ளிவிழா வெற்றி கண்டது. அதாவது 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலை சம்பாதித்தது. நானும் இந்த அவுஸ்திரேலியா கண்டத்தில் 25 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றேன். இங்கே அடிக்கடி நடக்கும் விருது விழாக்களை பார்க்கின்றபோது, எனக்குத் தரப்பட்ட விருதுகளையும் நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைத்தபோதுதான் பல வருடங்களுக்கு…
-
சத்தியம் மீறியபோது- V S கணநாதன்
திருப்பூரிலிருந்து முதல் நாள் இரவு ரயிலில் வந்திறங்கி மிக்க சோர்வுற்றிருந்தேன். நல்ல வேளை இன்று ஞாயிற்று கிழமை. படுக்கையை விட்டு எழ வேண்டியதில்லை என்ற நினைப்பு ஒரு இதமான சுகம் என் மனதுக்கு அளித்தது. அடுத்த வினாடி வாசல் அழைப்பு மணி அடிக்க, யார் இந்த அதிகாலையில் தொந்தரவு பண்ணுகிறார்கள் என்று எரிச்சலுற்று, போர்வையை மூடிக்கொண்டு திரும்பவும் படுத்தேன். பால்காரனா இராது. கெஞ்சினாலும், அவன் ஏழு மணிக்கு முன் வரவேமாட்டான். எங்கள் வீட்டுவேலை செய்யும் மீனாட்சி நேரம்…
-
Secrets
Noel Nadesan The story of Devakumar David (Dev) When Malini and I went to attend our thirtieth wedding anniversary event that was organised by our children, I never expected to meet Emily, who was my ex for a couple years about twenty years ago. All those that I had buried as the past seemed to…