நண்பர் முருகபூபதியின் நூல் வெளியீட்டில் நன்றியுரை

நண்பர் முருகபூபதியின்நூல் வெளியீட்டில்  நன்றியுரை

நோயல் நடேசன் 

கடந்த முறை எனது நண்பர் முருகபூபதியைச் சந்தித்தபோது, அவர் அனுபவித்துக்கொண்டிருந்த துன்பங்களைப் பற்றிப் பேசினார். தனது வாழ்க்கையில் எப்போதாவது யாருக்காவது தீங்கு செய்திருக்கிறேனா என்றும், தற்போது தான் அனுபவிக்கும் துன்பங்கள் ஒருவேளை அதன் விளைவாக இருக்குமோ என்றும் அவர் சிந்தித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

விஞ்ஞானம் படித்த  கடவுள் நம்பிக்கை அற்ற எனக்கு பதில் சொல்ல முடியவில்லை.

அவரது வார்த்தைகள், விவிலிய ஞான இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான **யோபுவின் கதையை** உடனடியாக எனக்கு நினைவூட்டின.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.