
எதிர்வரும் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு,லெ.முருகபூபதியின் “ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்” என்னும், பவளவிழா மலரும், நோயல் நடேசனின், “சாந்தா குரூஸ் தேவதை”, “நாலுகால் சுவடுகள்”, தாத்தாவின் வீடு” ஆகிய மூன்று நூல்களும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தினால் வெளியிடப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நடைபெறும் இடம்:
Glen Waverley Community Centre
700 Waverley Rd, Glen Waverley VIC 3150
அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்
பின்னூட்டமொன்றை இடுக