ATLAS- வாசிப்பு அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

                    

             07-04-2024 ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

       இலங்கை எழுத்தாளர்களுக்காக  நடத்திய   இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்கள்

கடிகாரப் பறவைகள் –  கவிதை – திருக்கோவில் கார்த்திகேசு

வல்லமை தாராயோ  –  சிறுகதை – மாத்தளை வடிவேலன்

வேராகிப்போன மனிதர்கள் – நாவல்  – ஏ.எஸ். உபைத்துல்லா

 உரைகள் :  மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன்

                     எழுத்தாளர்  “ யோகன்  “  யோகானந்தன்

                        பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா


   அவுஸ்திரேலியா  நேரம் : இரவு 7-00 மணி

          நியூசிலாந்து நேரம் : இரவு  9-00 மணி

இலங்கை – இந்தியா  நேரம் : மதியம் 2-30 மணி

          இங்கிலாந்து நேரம்:  முற்பகல்  10-00 மணி

பிரான்ஸ் – ஜெர்மனி – நேரம் :  முற்பகல் 11 -00 மணி

           கனடா நேரம் : அதிகாலை  5-00 மணி

Time: Apr 7, 2024 19:00 Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85119783516?pwd=0dRawgfSLu09yaWa8IEYtbOvevI00O.1

Meeting ID: 851 1978 3516
Passcode: 881566

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.