ATLAS வாசிப்பு அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ( மெய்நிகர் நிகழ்ச்சி ) 13-05- 2023 – சனிக்கிழமை சங்கத்தின் பரிசுகளைப்பெற்ற இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்தலைமையுரை: திருமதி சகுந்தலா கணநாதன்வேப்பமரமும் பவளம் ஆச்சியும் ( சிறுகதை ) விவேகானந்தனூர் சதீஸ். கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை ) சி. கருணாகரன். மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை ) அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்.உரைகள் : திருமதி கலாதேவி பாலசண்முகன் திரு. தானா. விஷ்ணு திரு. பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா. அவுஸ்திரேலியா நேரம் இரவு : 7-00 மணி, இலங்கை – இந்தியா நேரம் மதியம் 2-30 மணி இங்கிலாந்து – முற்பகல் 10-00 மணி நியூசிலாந்து – இரவு 9-00 மணி ஜெர்மனி- பிரான்ஸ் முற்பகல் 11 மணிநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. லெ. முருகபூபதிமெய்நிகர் இணைப்பு:Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81166866803?pwd=VmNxZXZpby8vOWxxTUxVTm1WY2dRdz09Meeting ID: 811 6686 6803Passcode: 519729

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.