
திருமதி சண்முகவடிவம்பாள் சண்முகம் (செல்வி )
நீர்கொழும்பு திரு. சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும், சிவகுமார், சாந்தகுமார், பிரேம்குமார், ஜெயசித்ரா ஆகியோரின் அருமைத் தாயாரும், இந்திரன், ஜெயந்தி, சுபாஷினி, சாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், முருகபூபதி, பரிமளஜெயந்தி, நித்தியானந்தன், ஶ்ரீதரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
நவரட்ணம், மாலதி, ஜெயா, சோபிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஜெயானா, ஜெயமிதா, ரஷிகா ஆகியோரின் அருமைப்பேத்தியாருமான திருமதி “செல்வி “ சண்முகவடிவம்பாள் சண்முகம் நேற்று 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ( 01-12-2020 ) இலங்கை, நீர்கொழும்பில் காலமானார்.
அன்னாருக்கான இறுதி அஞ்சலி நீர்கொழும்பு அலஸ்வீதி இல்லத்தில் இன்று 02 ஆம் திகதி ( 02-12-2020 ) நடைபெற்று, அதனையடுத்து நீர்கொழும்பு பொது மயானத்தில் மாலை 4.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
உறவினர்களும் நண்பர்களும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: முருகபூபதி 00 61 4 166 25 766
letchumananm@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்