முகவுரை மட்டும் வைத்து ஒரு மணிநேரம் பேசமுடிகிறதே!

சும்மா சொல்லக்கூடாது நம்மால முடியாத விடயம். சாகித்திய அக்கடமி பரிசு பெயற்ற நாவல்களுக்கே கிடைக்காத வாய்ப்பு. இதைப்பற்றி நான் யோசித்திருந்தால் நாய் பூனைக் கதைகளை எழுதாமல் பலவருடங்கள் முன்பாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

“முகவுரை மட்டும் வைத்து ஒரு மணிநேரம் பேசமுடிகிறதே!” அதற்கு 2 மறுமொழிகள்

  1. கூடியிருந்து இவர்கள் பெண்களைப் பற்றியும் ஒழுங்காக பேசவில்லை

    நடேசன் எழுதிய புத்தகம் பற்றியும் ஒழுங்காக பேசவில்லை

    தங்களை புலிவால் கள் என்று காட்டவே குந்தியிருந்தார்கள்

    பெண்புலிகளில் எத்தனையோ முறாபோக்குப் பாத்திரம் பற்றி பேச இருக்கின்றது அவை பற்றிய சிந்தனைத் தெளிவற்று, பேசக் கூடியவர்களையும் பேசவிடாது நேரத்தை கெடுதாதது தான் இவ்வளவு நேரமும்.

    நடேசன் என்ன தவறு விட்டார் எனக் கூட தெளிவாக சொல்ல வில்லை.

    இதன் முடிவில் புலிகளின் போராட்டம் புளித்தது போல் இவர்களின் இவ்வளவு நேரமும் புழுத்துப் போனது.

    போராட்டம் என்றால்

    இராணுவத்தால் குத்தல்
    நாங்கள் புளி
    தலைவர்
    சிந்தனை

    அது இது எண்டது மட்டும்
    பிரயோசனமா ஒன்றும் பேசவில்லை.

    மாதவி இந்த குப்பைக்குள் தன்னையும் இட்டு….

    புலி புலி புலி புழுத்துப் போச்சு.

  2. மாதவி இதனைத் தவிர்த்திருக்கலாம்.

T Sothilingam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.