நடேசனின் இந்த நாவல் முக்கியமான ஒன்று. புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வின் மெய்யான பல விசயங்களைச் சொல்கிறது. உண்மையும் யதார்த்ததும் எப்படியானது, அது எத்தகைய விருப்பங்களுக்கும் அப்பாலானது என்பதை நடேசன் இந்த நாவலில் உருவாக்கியுள்ள பாத்திரங்களின் வழியாகவும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் புனைவா அல்லது உண்மைகளின் பதிவா என்று நம்மைத் தடுமாற வைக்கிறது.
Karunakaran
noelnadesan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி