குறிச்சொல்: Features
-
பயணியின் பார்வையில் 09
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடரும் பணிகள் முருகபூபதி எந்தவொரு தேசத்திலும் நீடிக்கும் உள்நாட்டுப்போர்களிலும் அல்லது தேசத்திற்கு தேசம் தொடரும் ஆக்கிரமிப்புப்போர்களிலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். போரிலே கணவன்மாரை இழக்கும் பெண்கள் விதவைகளாக்கப்படுகிறார்கள். தந்தையரை இழக்கும் குழந்தைகள் சரியான பராமரிப்பின்றி அநாதரவாகிறார்கள். இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தபோரிலும் இதுதான் நடந்தது. இலங்கையில் ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளின் ஆயுதப்படைகளுக்கும் இடையில் மூண்ட போர்களிலும் இயக்கமோதல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். இத்தகைய போர்களில்…
-
பயணியின் பார்வையில் — 05
இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை மகாகவி பாரதிக்கு ஒரு மடல் முருகபூபதி மகாகவி பாரதி…அவர்களே…. நீங்கள் எமக்கெல்லாம் ஆதர்சமான சிந்தனையாளன் கவிஞன், படைப்பாளி. பத்திரிகையாளன். நான் உங்களை எனது பால்யகாலம் முதல் படிக்கின்றேன். இன்னும் முற்றுப்பெறவில்லை. உங்களைப்பற்றி பேசுகிறேன். எழுதுகிறேன். எனது தாய்நாட்டில் உங்களுக்காக எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்றேன். தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் விழாவும் ஆய்வரங்கும் நடத்தினோம். உங்களை உங்கள் எழுத்துக்கள் ஊடாக மாத்திரம் தெரிந்துகொண்டதுடன்…
-
Unlocking the secrets of a secret execution
From The Hindu (February 11, 2013) NITYA RAMAKRISHNAN We should worry when a constitutional republic is insecure about letting a man in chains say his final goodbyes Afzal Guru was hanged in the early hours of February 9. The date of execution was fixed only the previous day, but the authorities chose no quicker means…
-
விபத்து
சொல்லமறந்த கதைகள் 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தத்தேர்தலில் இடதுசாரிகள் அவர் சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமோக வெற்றியை…