பகுப்பு: Uncategorized
-
கிரிகையில் முத்தி பெறுவோம்.
நடேசன் ”நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு உதயத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்”” என தொலைபேசியில் ஒருவர் கேட்டார். எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வியாபாரம்?” ”கோயில் ஒன்னு புதிதாக சிட்னியில் கட்டவிருக்கிறேன்.” எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி முடித்தேன். சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும் போது பேச்சுக்கிடையே ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ”உங்களுக்குத் தெரியுமா”? குறிப்பிட்ட நபர் தான் ஆரம்பித்து வைத்த ஆலயத்தை தன்னாலே அழிக்கவும் ஆக்கவும் முடியும் என குறிப்பிட்டார்.’அவர்…
-
இருதுளி கண்ணீர்.
மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு. அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது மிருகவைத்தியசாலை பலமாக தட்டப்பட்டது, ஏதோ ஒருவர் ஏமேர்ஜன்சியாக வந்து நிற்கிறார் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தேன். இரண்டு பொலிஸ்காரர்கள் ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். இல்லை..இழுத்து வரப்பட்டிருந்தது, சங்கிலியால் கட்டி. மனோகராப் படத்தில் சிவாஜிகணேசன் அரசசபைக்கு சங்கிலியால் கட்டி இழுத்து வரப்பட்ட காட்சியை நினைவூட்டியது. வசனம்…
-
Indians are answering the call to help rebuild their economy
William Pesekappointment suggests India is serious about reform and investment. THE first time I met Raghuram Rajan, the Indian economist couldn’t sit still. It was over coffee in Bangkok in November 2008, less than two months after Lehman Brothers imploded and almost took the global financial system down with it. Rajan had become a big…
-
SRI LANKA: Uneven development in former war zone
The Sri Lankan village of Atumagaskoda is only 6km from the town of Vavuniya – the financial and business hub in the north since the end of the country’s long civil war – but in development terms it is years away. Photo from file Village roads here were cleared of jungle shrub and made suitable…
-
எங்கள் பிள்ளைகளின் காயங்களை ஆற்றுவோம்
2009ஜுலையில் எழுதி பிரசுரமாகியது. சில விடயங்கள் இன்னமும் பொருத்தமாக இருப்பதால் மீண்டும் நமது தமிழ் தேசியம் மாதிரி அரங்கேறுகிறது. நடேசன் கொழும்பில் இருந்து 50 மைல் தூரத்தில் கேகாலை அருகே அம்பேபுச என்ற சிறு நகரம். சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மலைக்குன்றுகளுக்கும்ம் காடுகளுக்கும் நடுவேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் விடுதலைப்புலிகளில் இணைந்த பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு நானும் சிவநாதனும் மற்றும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் லண்டன் ரைம்ஸ்சின் ஆசிரியர் இராசநாயகமும் கொழும்பில் இருந்து அதிகாலைநேரத்தில்…
-
விபத்து
சொல்லமறந்த கதைகள் 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தத்தேர்தலில் இடதுசாரிகள் அவர் சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமோக வெற்றியை…
-
A DESPERATE VOYAGE: HOW MUCH WOULD YOU RISK TO START A NEW LIFE IN AUSTRALIA?
By Aubrey Belford The Global Mail “I could see the death in front of me” — listen to the hair-raising reality of seeking asylum in Australia. Two ship-wrecked asylum seekers cheat death, make a daring escape, and now face the wrenching choices of a life in limbo.“ Hi Aubrey, it’s Barat Ali Batoor. I’ve…
-
Secrecy contributes to murder rate: psychiatrist
Avjit Singh and his wife Sargun Ragi at their wedding last year. THE death of 11 Indians in murder-suicides this year could have been prevented if the shroud of secrecy about mental-health problems in migrant communities was lifted, a psychiatrist says. Four out of five murder-suicides in Melbourne this year have involved Indians, and Australia…
-
RECENT VISIT TO SRI LANKA- A SUMMARY REPORT
We revisit our recommendations after 3 years. Authored by DR R Narendran July 2009 Our recent visit to Sri Lanka (July’2009) was intended to see the developments in the IDP camps subsequent to our last visit (March’2009) and evaluate the situation in the country following the defeat of the LTTE. We met with senior government…
-
மனமாற்றமும் மதமாற்றமும்.
முருகபூபதி – அவுஸ்திரேலியா சொல்லமறந்த கதைகள் 16 மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான். என்று ஒரு திரைப்படப்பாடல் இருக்கிறது. இதனை இயற்றிய கவியரசு கண்ணதாஸன் கூட ஒருகாலத்தில் பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்து நாத்திகம் பேசியவர்தான்.ஆனால் காலப்போக்கில் ஒரு ஆத்மீகவாதியானார். சொர்க்கத்திற்குச்செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசியும் எழுதியுமிருப்பவர்.எனினும் அவர் மறைந்தகாலத்தில் அவரின் ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறுகரத்தில் யேசுகாவியமும் இருந்தன. மதநம்பிக்கை என்பது அவரவர் வாழ்வு சம்பந்தப்பட்டது. மனமாற்றம்…