பகுப்பு: Uncategorized
-
அசோகனின் வைத்தியசாலை-20
ஒன்று விட்ட ஒரு வெள்ளிக்கிழமைகளில் காலோஸ், சுந்தரம்பிள்ளை இருவரும் அடுத்தடுத்த தியேட்டர்களில் ஆபிரேசன் செய்வார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலோஸ் ஒரு ஆபரேசன் தியேட்டரிலும் மற்றைய தியேட்டரில் சுந்தரம்பிள்ளை சாமுடனும் ஆபரேசன்களை செய்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் நொறல் விடுப்பு எடுத்ததால் மருத்துவ ஆலோசனை அறையில் ரிமதி பாத்ததோலியஸ்ஸோடு வேலை செய்து வந்த ஜெனற், காலோஸ்சுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். காலோஸ் அவளுடன் வழக்கம் போல் ஆபாச ஜோக்குகளை சொல்லியபடி ஆபரேசனை செய்து கொண்டிருந்தார். சாம் அடிக்கடி…
-
No more tears for Tamil By Dr. Noel Nadesan-, Australia
This article published may and July 2009 Daily mirror (only article published twice in short space in history) The Sri Lankan President, Mahinda Rajapaksa, deserves the congratulations of all Sir Lankan regardless of their ethnicity. More than any other community, the Sri Lankan Tamils owe him their thanks for ending their misery. As everybody knows…
-
பயணியின் பார்வையில் — 16
எழுவைதீவு படகுத்துறையும் உருத்திரபுரம் மாமரமும் முருகபூபதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் இருந்தார்கள். யாழ்ப்பாணம் செல்லும் வழியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்வது என்பது எனது பயணஒழுங்கு. 1960 களில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் ( தற்போது கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற காலத்தில் அப்பா ஒரு கம்பனியில் விநியோக பிரதிநிதியாக பணியாற்றினார். அந்தக்கம்பனிக்குச்சொந்தமான வேனில் என்னையும் எனது உறவினர்களின் மகன்மாரையும் குடும்ப…
-
அசோகனின் வைத்தியசாலை 19
இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் அதிகமாக இருப்பதில் தெரிந்து கொள்ள முடிந்தது. நாய் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அரைக்கால்சட்டையும் நீல பெனியனும் அணிந்து கொண்டு கரகரத்த…
-
Letting the sun set on old enmity By James Button
This article appeared on The Age 2003 Noel Nadesan knew he had to leave fast. A manager had harassed the wife of a worker, and the worker in turn had stabbed the manager on the Sri Lankan plantation where Nadesan worked as a veterinarian. The worker was Tamil and the manger Sinhalese, from the country’s…
-
நடேசனின் இந்த நாவல்
நடேசனின் இந்த நாவல் முக்கியமான ஒன்று. புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வின் மெய்யான பல விசயங்களைச் சொல்கிறது. உண்மையும் யதார்த்ததும் எப்படியானது, அது எத்தகைய விருப்பங்களுக்கும் அப்பாலானது என்பதை நடேசன் இந்த நாவலில் உருவாக்கியுள்ள பாத்திரங்களின் வழியாகவும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் புனைவா அல்லது உண்மைகளின் பதிவா என்று நம்மைத் தடுமாற வைக்கிறது. Karunakaran
-
Victorian Hindu Society
To my fellow members, The three articles below regarding the Hindu Society of Victoria have come to my attention. They describe the current crisis of the Management Committee and Trustees of the Cultural Centre who accusing each other of mishandling Cultural Centre Canteen funds and an over-blown budget of building costs, as well as other…
-
எகிப்தில் சில நாட்கள் : 3-ஜெசிரா பலஸ்
கெய்ரோவில் நாங்கள் தங்கிய ஹோட்டலின் உள்ளே செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அவை விமானமேறுவதற்கு முன்பாக செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளான மெற்றல் டிடெக்ரர் மற்றும் செக்கியுரிட்டி ஸ்கானர் என்பனவாகும். இதே போன்ற பாதுகாப்புகளை தாண்டித்தான் இலங்கையில் சில மந்திரிமாரை போர்க் காலத்தில் பார்க்கப் போகவேண்டும். டெல்லியில் சில ஷொப்பிங் பிளாசாக்களுக்குள் சென்ற போதும் இந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால், உல்லாசப் பயணியாக சென்ற அந்த நாட்டில் ஹோட்டலில் ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இந்த…
-
அசோகனின் வைத்தியசாலை 18
நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு…
-
மரே நதிக்கரை
நடேசன் அவுஸ்திரேலியாவில் பெரிய நகரங்களான சிட்னி ,மெல்பேனில் எம்மைப் போல் புதிதாக குடியேறி வசிப்பவர்கள் மிக குறைவாகத்தான் உள்நாட்டில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்வார்கள். அவர்கள் விடுமுறை எடுக்கும் போது தங்களது பிறந்த நாடுகளுக்கோ, ஆசிய நாடுகளுக்கோ ,அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு போவது வழக்கமாகி விடுகிறது. அவுஸ்திரேலியர்கள் கரவன்களில் சிறிய நகரங்கள், கடற்கரைகள் என காம்பிங் செல்வார்கள்.இவர்களால் உள்நாட்டில் பெரிய அளவில் உல்லாசப்பிரயாணத் தொழில் விருத்தியாகும்.இதனால் பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதைவிட வெளிநாட்டவர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள். இப்பொழுது…