பகுப்பு: Uncategorized
-
தேர்தல்காலத்தில் ஒருவரது தீர்க்கதரிசனம்
காசிஆனந்தன் 1977 ஆம் ஆண்டுநடந்தபொதுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியானமட்டக்களப்பில் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த இராஜதுரையைதமிழரசுக்கட்சி நிறுத்தியது. அவரை தோற்கடிப்பதற்காக அமிர்தலிங்கம் காசி. ஆனந்தனைஅங்குநிறுத்தினார். அப்பொழுது நடந்த பிரசாரக்கூட்டத்தில் பொன்னுத்துரை என்ற ஒரு எழுத்தாளர் இரஜதுரைக்குஆதரவாகபிரசாரம் செய்தார். ஒரு கூட்டத்தில் இராஜதுரை போக்கிலிதான். ஆனால் அவரைவிட கடைகெட்ட போக்கிலி காசிஆனந்தன்தான் என்றார். அதனால் இராஜதுரைக் கேவாக்களியுங்கள் என்று பேசினார். நான் எனது இரண்டுவாக்குகளையும் தமிழரசுக்கட்சிவேட்பாளர்கள் இருவருக்கும் பகிர்ந்துபோடுவதற்குத்தான் விரும்பியிருந்தேன். இருவருமே போக்கிலிகள் என்றுஅந்தப்பேச்சாளரின் பேச்சைக்கேட்டபிறகு,எனது இரண்டுவாக்குகளையும் ராஜன்…
-
உணர்ச்சியூட்டியவரின் சாதனை
எக்ஸோடஸ் இரண்டாம் அங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணர்ச்சிக்(?) கவிஞர் சிறையிலிருந்து வந்தபின்னர் எங்கள் ஊர் நீர்கொழும்பில் அவரது உணர்ச்சிகளினால் பாதிக்கப்பட்ட சிலர் இரத்தத்திலகமிட்டு வரவேற்றனர். அந்தச்செயலை நாம் கண்டித்தோம். தெய்வேந்திரம் என்ற நபரும் காசி ஆனந்தனுக்கு தனது கரத்தைக்கீறி இரத்தத்திலகம் வைத்தார். இந்தப்பிரகிருதி பேராசிரியர் கைலாசபதியை நாம் அழைத்தபொழுது அந்தக்கூட்டத்திற்கு கல்லெறிந்தார். பின்னர் எனது நண்பர்கள் மூவரை கத்தியால் குத்தியும் வாளால் வெட்டியும்விட்டு தலைமறைவானார். பொலிஸார் தேடியதும் யாழ்ப்பாணம் சென்று பதுங்கியிருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார். வடமராட்சியில் ஒரு…
-
Mahinda Rajapakse – the liberator of Jaffna
H. L. D. Mahindapala The meaning and the significance of September 21, 2013 – a unique day in the calendar of Jaffna – can be grasped only if it is placed in its proper historical context. It is a red letter day that goes beyond the rhetoric of Tamil triumphalism. After the defeat of the…
-
எக்ஸோடஸ் 1984 -2
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி நடேசன் அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது. இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. இராமேஸ்வரத்தில் அன்று எனக்குக் கிடைத்த அந்த அறை குளியல் அறையுடன் சுத்தமானதாக இருந்தது. படுப்பதற்கு சிறிய…
-
எகிப்தில் சில நாட்கள் -08 மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்:
Luxor Obelisk நடேசன் கெய்ரோவில் இருந்த லக்சருக்கு செல்வதற்கு மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றோம். விமானப் பிரயாண நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக இருந்தாலும் விமான நிலய பாதுகாப்புக்காரணங்களால் காலை வேளையில் சென்று மதியத்துக்கு மேல் லக்சர்(Luxor) செல்வதாக இருந்தது. இந்த லக்சரில் இருந்து தான் ஐந்து நாட்கள் எமது சுற்றுலாப் பிரயாணம் தொடர்கிறது. நைல் நதியில் படகுப் பிரயாணம் பல ஹொலிவுட் படங்களிலும் நாவல்களிலும் வருகிறது. அதனாலும் இந்தப்படகுப் பயணம் பிரபலமாகியுள்ளது. முக்கியாமாக அகதா…
-
A Chola Tiger within Wigneswaran Swamy and the TNA?
NOTA BENE…. Scenes from the Pongu Thamil Rally held at Trincomalee in late 2002….. see “Militarism, Personality Cult at Trinco Rally,” Sunday Times, http://www.sundaytimes.lk/020324/frontm.html. Sebastian Rasalingam, It is extremely worrisome to read the election speeches in the Tamil language coming from those who are fighting it out in the North. It is also fortunate that…
-
கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர்
முருகபூபதி . வடமேல்மாகாணத்தில் தமிழுக்கு உயிரும் உணர்வுமூட்டிய கலைஞர் உடப்பூர் சோமஸ்கந்தர் இலங்கையில் வடமேல் மாகாணத்தில் இந்து சமுத்திரத்தாயை அணைத்தவாறு ஒரு தமிழ்க்கிராமம். யாழ்ப்பாணம் செல்லும் சிலாபம் – புத்தளம் பாதையில் பத்துலுஓயா என்ற இடத்திலிருந்து இடதுபுறம் செல்லும் பாதையில் பயணித்தால் கடலை நோக்கிச்செல்லலாம். அந்தக்கடலின் கரையில் எழில்கொஞ்சும் கிராமம் உடப்பு. அங்கு பூர்வகுடிமக்களாக வாழ்பவர்கள் இந்து தமிழர்கள். அவர்களின் கலாசாரம் தனித்துவமானது. 1960 களில் முதல் முதலாக நான் அங்கு சென்றபொழுது அந்தக்கிராமத்தில் தமிழர்களைத்தவிர வேறு…
-
எக்ஸோடஸ்1984
நடேசன் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பலின் மேல்தட்டில் என்னுடன் மேலும் சிலர் இருந்தார்கள் . அவர்கள் கொண்டுவந்த மூட்டை முடிச்சுக்கள் அவர்களை மலையகத்தில் இருந்து வந்தவர்களாக அடையாளம் காட்டியது. கண்ணுக்கு எட்டியதாகவிருந்த மன்னார் கடற்கரையை முற்றாக மறையும் வரையும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தேன். கலங்கிய கண்களும் கனத்த இதயமும் கொண்டவனாக மனதை அசைபோட்டேன். நாட்டை விட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பணம் முதலான காரணங்களால் பிரியும்போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது…
-
தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி
நடேசன் இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம்…
-
எகிப்தில் சில நாட்கள் 7:பிரமிட்டுகளின் வரலாற்று ஐதீகம்.
நடேசன் ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு…