பகுப்பு: Uncategorized
-
The Many Facets of Pop Singer Nithi Kanagaratnam
Pop Singer Nithi Kanagaratnam was honoured by the Australian Tamil Literary and Art Society. When honouring someone, everyone must understand why that individual has been chosen. Otherwise, some may assume it is due to familiarity, flattery, influence, or past favours. When celebrating someone, even if we don’t know them personally, we should at least be…
-
சீனப் பெண்:சிறுகதை
ஒரு காலத்தில் நான் சந்தித்த அந்த சீனப் பெண்ணுக்கு என்ன நடந்திருக்கும்? சிட்னியின் தென் மேற்குப் புறநகரில் உள்ள விவசாய ஆய்வு நிலையத்தை காரில் கடந்தபோது வசந்தன் நினைத்தான். பல காலத்தின் பின்பு சிட்னியில் நடக்கும் நண்பனது மகனது திருமண நிகழ்விற்குப் போகிறான். ஏற்கனவே பல தடவை சிட்னி போயிருந்தாலும் அவை எல்லாம் விமானப் பயணங்கள். போனோமா, விடயத்தை முடித்தமா என வந்து விடுவான். சிட்னியில்இருந்த ஆரம்ப காலத்தை அதிகம் நினைப்பதில்லை . அதற்கு முக்கியகாரணம்: அக்காலத்தில் அவன் வேலையற்று திரிந்த…
-
பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பன்முகம் .
ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வில்அவரை ஏன் நாங்கள் தெரிவு செய்தோம் என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும். இல்லையெனில், தெரிந்தவர், முகஸ்துதிக்காக அல்லது எம்மை முக்கியத்துவப்படுத்த, ஏன் சில வேளைகளில் அவரிடம் உதவிபெற என பல காரணங்களை சிலர் ஊகிக்கக்கூடும். நாம் ஒருவரைக் கொண்டாடும் போது அவரை நேரடியாக தெரியாத போதும், அவரது பணிகள் அல்லது படைப்புகள் எமக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும் . இதைத்தான் திருவள்ளுவர் 2000 வருடங்கள் முன்பு நமக்குச் சொல்லியது. தக்கார் தகவிலர் என்பது அவரவர்…
-
பாரம்பரிய தமிழர் உணவுகள் – அறிவியல் பார்வை.
பொப் இசை பாடகராக மட்டும் அறியப்பட்ட நித்தி கனகரத்தினம் தமிழர் பாரம்பரிய உணவு பற்றிய அவரது நூலை டாக்டர் சியாமளா நடேசன் அறிமுகம் செய்கிறார்.
-
பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரத்தினம் பாராட்டப்பட்டார் !
மெல்பனில் நடந்த தமிழ்மொழிச்சாதனை விழா !V. C. E. உயர்தரப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றமாணவர்களுக்கு விருது ! !பொப்பிசைப்பாடகர் நித்தி கனகரத்தினம்பாராட்டப்பட்டார் ! ! ! “ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இருபத்தியைந்து ஆண்டுகளுக்குமுன்பு மெல்பனில் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் எழுத்தாளர் விழா, இலக்கிய சந்திப்பு,வாசிப்பு அனுபவப்பகிர்வு மற்றும் கண்காட்சிகளையும் அனைத்துலக பெண்கள் தினவிழாக்களையும் நடத்தி வந்திருக்கிறது.இந்த ஆண்டு, முதல் தடவையாக விக்ரோரியா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த V.C. E. உயர்தரப் பரீட்சையில்…
-
South Asian Arts & Literature Festival spices up Melbourne.
Article By Neeraj Nanda —– photographer Vimal Aravinthan. Together, arts and literature reflect human culture, emotions, and ideas across different periods and societies. The relationship between art and literature in a diaspora community is deeply intertwined. Both serve as powerful tools for expressing identity, preserving heritage, and navigating the experience of displacement. This applies to…
-
நதியில் நகரும் பயணம்-14: ஹெக்- டெல்ஃவ்ற் -ரொட்டர்டாம்- கீத்தோன்
அடுத்த நாள் எமது பயணம் ஹெக் (Hague), ரொட்டர்டாம் (Rotterdam), டெல்ஃவ்ற் (Delft) என்ற நெதர்லாந்தின் என்ற நகர்களுக்குள் ஊடாகச் செல்வதற்கு அம்ஸ்ரர்டாம் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உல்லாசப் பிரயாணிகளுக்கான இடத்தில் பதிவு செய்திருந்தோம் . ஒல்லாந்து என்ற பெயரைப் பல இடத்தில் நான் தாறுமாறாக பாவித்த போதிலும் இரண்டு மாகாணங்கள் மட்டுமே வட , தென் ஒல்லாந்து ஆகும். அதைவிட பத்து மாகாணங்கள் சேர்ந்த நாடு நெதர்லாந்து. அம்ஸ்டர்டாம் இருப்பது வட ஓல்லாந்திலேயாகும். ஒல்லாந்து …
-
Welcome speech at the ASAS Arts and Literature Festival at Rowville.
I acknowledge the land’s traditional owners and pay my respects to their elders past, present and emerging. Sovereignty was never ceded. Good evening, ladies and gentlemen, and a warm welcome at the South Asia Arts & Literature Festival 2025, Melbourne opening. My name is Noel Nadesan, and as the President of Australia South Asia Society,…
-
நதியில் நகரும் பயணம்-13 புருஜ் (Bruges, Belgium)
அடுத்த நாள் நாங்கள் பஸ்ஸில் ஒல்லாந்தின் பக்கத்து நாடான பெல்ஜியம் சென்றோம் . ஆனால், அங்கு டச்சு மொழி கலந்த ஃபிளாமிஸ் (Flemish)மொழி பேசுவார்கள். சில மணி நேரத்தில் அங்கு செல்ல முடிந்தது. பெல்ஜியம், நெதர்லாந்திலிருந்து உருவாக்கிய நாடு. அதன் கசப்பு இன்னமும் எங்கள் டச்சு நாட்டின் வழிகாட்டியின் வார்த்தையில் தெரிந்தது. நெப்போலியன் படையெடுப்பின் பின்பாக நெதர்லாந்திலிருந்து போல் பெல்ஜியம் பிரிந்து உருவாகிறது.இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்போல், மத்தியகால புரூஜ் நகரின் மத்திய பகுதியில் அழகான சந்தை வெளி (Market…