ஈழத்துப் போரை புரிந்துகொள்ள விமர்சகர்கள், முக்கியமாகத் தமிழ்நாட்டு விமர்சகர்கள் நமது போர் நாவல்கள் வாசிப்பதாக சொல்கிறார்கள்.
எனது கேள்வி : .உதாரணமாக இந்திய அமைதிப்படையின் நடத்தைகளை அறியத் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் படிப்பதா? அல்லது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் எழுதிய “முறிந்த பனை” படிப்பது நல்லது என்ற கேள்வியை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.
பின்னூட்டமொன்றை இடுக