Toni Morrison – Beloved.
பெண் இலக்கியம் என்றால் என்ன?
பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி.
இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?.
அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா?
பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை, ஆண்களும் சொல்ல முடியும்.
பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான்.
பின்னூட்டமொன்றை இடுக