தமிழக எழுத்தாளர்பெருமாள் முருகனுடன் இலக்கியச் சந்திப்பு

பெருமாள் முருகனுடன் இலக்கியச்  சந்திப்பு

தமிழ்நாட்டிலிருந்து  அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய

விருதுகளைப்பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு

 எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிறுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில்

Vermont South Learning Centre  மண்டபத்தில்                   

                        (  1, Karobran Drive, Vermont South, Vic 3133 )

நடைபெறும். 

பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கலை, இலக்கிய

ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றது,

     அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

atlas25012016@gmail.com    —        https://atlaswriters.wordpress.com/

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.