கனவுச்சிறை- தேவகாந்தன்.கமிழ் தேசியத்தின் காலத்தில் யதார்த்தமாக எழுதப்பட்ட ஒரு முக்கிய நாவலாக நாங்கள் கனவுச்சிறையை கருதலாம். அதற்கான பல காரணங்கள் உள்ளது. இருபது வருடங்களைத் தன்னுள் அடக்கியது. மற்றவர்களது நாவல்போல் வீரதீர விடயங்களை சொல்லி அதிர்வூட்டாமல் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எடுத்து சொல்லுகிறது.
யதார்தமான பல முரண்களைக் கொண்டது (Multiplot Novel)
பின்னூட்டமொன்றை இடுக